544 அணுக் கட்டமைப்புக் கணக்கீடு
544 அணுக் கடிகை
4. Rita G. Lerner and George L. Trigg. ‘Encycl- opaedia of physics’ Edited by Addison Wesley Pub: Company (1981)
அணுக் கடிகை
வழக்கத்தில் இருந்து வரும் ஊசலைக் கொண்டு இயங்கும் கடிகைகள் அனைத்தும் பூமியின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டவையாகும். தம் பூமியின் சுழற்சிக் காலம் நிலையாக இல்லாமல் பல்வேறு காரணங்களால் மாறிக்கொண்டு இருக்கிறது. மேலும் பருவ நிலைக்கு எற்றபடியும் கடிகைகளின் இயச்கம் மாறும். எனவே, தல்லியமாசக் காலம் காட்டும் கடிகை பூமியின் சுழற்ியை அடிப்படையாகக் கொள்ளாமலூர், காலதிலை வேறுபாடுகளைச் சாராமலும், நிலையாக இயங்கும் ஓரு கருவியாக இருத்தல் வேண்டும். அத் இசைய ஒரு கடிகையே அணுக்கடிகை ஆகும்.
வெற்றிடக் மோய்
னு | . விலக்கும் காந்தம் _.. 1] ட அக்கம் காந்தம்
மி ni 2 RE
4 | 2. HOD BL SH
ர ர் ழ வெளியேற்றும் குழாய்கள்
படம் 1, அணுக்கடிகாரத்தின் பகுதி
ஓர் அணுவினாலோ மூலச்கூறினாலோ தோன்றும் மின்காந்த அலைகளின் அலைவு நேரம் மாறாததாகும். தெரிந்த சல அணுக்கள் உண்டாக்கும் மின்காந்த அலை களின் அதர் வெண்களைத் துல்லியமாக உடனடியாகக் கணக்கிடலாம், இவ்வுண்மைதான் அணுக்கடிகையின் அடிப்படைக் கோட்பாடு ஆகும். இக்கடிகை மிக மிகத் துல்லியமானது; நம்பகமானது; மாறாத காலங்காட்டு வது: அணுப்பண்புகள், எடை, அடர்த்தி, வெப்பம் போன்றவைகளால் பாதிக்கப்படுவதில்லை. காந்தப் புலம் மட்டுமே அணுப்பண்பை மாற்றும். எனவே, இக் கடிகை மிகவும் துல்லியமானது என்கிறோம்.
சீசியம் (ஙா) அணு வெளிவிடும் மின்காத்த அலை யின் அதிர்வெண் 9198 141], (1462811212) ஆகும். இதன் அலை நீளம் 0.03 மீட்டர். இவ்வலைசளைத் தோற்றுவிக்கும் எலக்ட்ரானியத் தொழில் நுணுக்கம் .. தன்கு வளர்த்திருக்கின்றது.
சியம் அணுக்கரு கனமானது. இது பல எலக்ட்ரான் கூடுகளையுடையது. ஒவ்வொரு கூட்டிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள எலக்ட்ரான்௧ள் இருக்கின்றன.
சடைசி எலகிீட்ரான் கூட்டில் ஒரே ஓர் எலக்ட்ரான் இருக்கிறது. இத்த எலக்ட்ரான் பம்பரம் போல் சுழன்று கொண்டே கற்றிவரும். இச்சுழற்சி அணுக்கரு சுழலும் இசையீலேயோ, அதற்கு எதிரான திசையிலோ அமை யும். சிறிதளவு ஆற்றல் ஊட்டப்பட்டாலும் தன்னு டைய சுழல் இசையை மாற்றிக் கொள்ளும்; சிறிது நேரத்துக்குப்பின் பழைய நிலைக்கே மீண்டுவிடும். மீளும் பொழுது 9191 111, அதிர்வெண் கொண்ட அலைகளை வெளிவிடுகிறது இவ்வினையே அணுக்கடி கையில் பயன்படுகிறது.
அணுக்கடிகை என்பது உண்மையில் ஒரு ரேடியோ அலை பரப்பி ஆரும். ரேடியா அலை பரப்பியின் அதிர்
வெண்ணும், சீயம் அணுவின் அதர் வெண்ணும் ஒன்றாக இர௫ுக்கும்படி பார்த்துக்கொள்ளப்படும், 9191 MH, மின் சாந்த அலைகளால் உண்டாகும்
அலைவுறும் மின்காந்தப் ryan (Oscillating magnetic field) சீசியம் அணுக்களைத் தன்னுடன் ஓத்து அலை வுறும்படி செய்கிறது. இரண்டின் அதிர் வெண்களும் சமமாக இருப்பதால் ஒன்றிப்பு நிகழ்கிறது. மின்காந்தப் புலத்தின் அதிர்வும், சசிெயம்அணுவின் அஇர்வும் மிகமிகத் துல்லியமாகப் பொருந்தும்படி செய்ய apy Rog. இன் டக i
வொன்றிப்பு 7000000000001- மானது ஆகும். அதாவது இவ்வணுக் கடிகை 30000 ஆண்டுகள் தொடர்ந்து இயங்கினால் ஒரு தொடி குறை வாசு அல்லது கூடுதலாகக் காலம் சாட்டும். அதாவது, இது காட்டும் நேரத்தில், ஏற்படும் பிழை 40000. ஆண்டுகளில் ஒரு தொடியே!
அளவுக்குத் துல்லிய
படத்தில் அணுக்கடிகையின் வெட்டு மூகம் காட்டப் பட்டுள்ளது. ஒரு செவ்வகப் பெட்டியில் Garp afta குழாய் அமைக்கப் பட்டிருக்கிறது. அதன் இடது கோடி யில் ஓர் உலை இருக்கிறது. அவ்வுலையின் வெள்ளி நிற முள்ள சீசியம் ஆவிநிலைக்குக் கொணரப்படுகிறது. சீசியம் அணுக்கள் உனளரில் உள்ள சிறு துளையின் வழியாக வெற்றிடக் குழாய்க்குள் நுழைகின்றன. இவை காந்த மண்டலத்தில் செல்லும் பொழுது சிறிது விலக்கமடைந்து முன்னோக்கிச் செல்லுகின் றன. செல்லும் அணுக்கள் குழாயின் மையத்தில் மின்காந்த அலைகளைச் செங்கோணத்தில் சந்திக்கின்றன. பிறகு மீண்டும் காத்தத் துருவங்களுக்கிடையே பாய்ந்து எதிர்முனையிலிருக்கும் உணர்கருவியை அடைகின்றன.
முதல் காந்தப் புலம் தேவையில்லாத அதிர்வுடன் பாய்ந்து வரும் அணுக்களை விலக்கிவிட்டு, ஏற்பதற் குரியவற்றை மட்டும் அனுமதிக்கறது. அனுமதிக்கப் பெற்ற அணுக்கள் 9792 1, அலையைக் செங் கோணத்தில் சந்திக்கின்றன. அப்போது அணுக்களின் .. வெளி எலக்ட்ரான் கூடுகளில் இருக்கும் ஓற்றை எலகச்ட் ரான்களுள் சில தங்கள் சுழல் தசையை மாற்றிக்கொள் கின்றன. இவ்வணுக்கதிர் இரண்டாவது காந்தப் புலத் இன் வழியே செல்லும் போது சுழல் திசை மாறிய