உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/582

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

546 அணுக்கரு அமைப்பு

546 அணுக்கரு அமைப்பு கண்ணில்‌ ஏற்படும்‌ உடன்‌ மாற்றங்கள்‌ சுண்‌ புருவ முடி உதிர்தல்‌, கண்‌ சிவத்தல்‌ முதள்‌ பலவிதமான சுண்‌ நோய்கள்‌,

நீண்ட நாட்களுக்குப்‌ பிறகு சண்ணில்‌ புரை ஏற்‌ UG se (Cataract). வாய்‌ 5

வாய்ப்புண்‌ ஏற்படல்‌,

வாய்‌ உலர்குல்‌,

உமிழ்‌ நீர்ச்சுரப்பி பாதிப்பு,

தொண்டைப்‌ புண்‌.

நுரையீரல்‌:

கதிர்வீச்சு நுரையீரல்‌ அழற்சி (1524014110 Pneumonitis) நுரையீரல்‌ நார்‌ ஆதல்‌ [௦516 ௦1 (46 1ப௩ஜ்‌

இரைப்பை, குடல்‌ பாதையில்‌ ஏற்படும்‌ மாற்றங்கள்‌:

வாத்தி,

Sus, |

வயிற்று வலி, வயிற்றுப்‌ புண்‌,

காலம்‌ தாழ்ந்து சிறுகுடல்‌ அடைப்பு ஏற்படுதல்‌. மூத்திரப்‌ பாதையில்‌ ஏற்படும்‌ மாற்றங்கள்‌ :

வலி ஏற்படுதல்‌,

அடிக்கடி நீர்‌ போதல்‌, சிறுநீரகப்பை சுருங்கல்‌,

மூளை, தண்டுவடம்‌

மூளைப்பாடுப்பு,

நினைவாற்றல்‌ குறைதல்‌,

கதிர்வீச்சால்‌ நரம்புறை அழற்சி. சினைப்பை, விந்து சுரப்பி:

மலட்டுத்தன்மை ஏற்படுதல்‌,

இனப்பெருக்கம்‌ தடைப்படுதல்‌. எலும்பு, எலும்புக்‌ கூழில்‌ ஏற்படும்‌ மாற்றங்கள்‌ :

எலும்பில்‌ வலி உண்டாதல்‌,

எலும்புத்‌ இச இறத்தல்‌ (Necrosis of the bone),

வளரும்‌ UGHulev us Brig grr,

எலும்பு வளர்ச்சி தடைப்பட்டுக்‌ குட்டை உருவம்‌ ஏற்படுதல்‌

இரத்த அணுக்களின்‌ பாதிப்பால்‌ இரத்த சோகை ஏற்படுதல்‌. காலந்தாழ்ந்து ஏற்படும்‌ மாற்றங்கள்‌ :

சுதிர்வீச்சிற்கு உட்பட்ட பாகங்களில்‌ 80 வருடங்கள்‌ சழித்துச்‌ சில தீமைகள்‌ நேரலாம்‌. தோலில்‌ ஆறாத புண்‌, புற்றுதோய்‌, மறு போன்ற நோய்கள்‌ வரும்‌. தறியஅளவு வீச்சு நெடுநாட்களுக்குத்‌ தொடர்ந்து நேரு மாயின்‌ இம்மாற்றம்‌ ஏற்படும்‌,

டம

அளவுக்கு மீறிய அுதிர்வீச்சு கண்களில்‌ புரையை உண்டாக்கும்‌. அது முழு உடலையும்‌ பாதிக்குமே யானால்‌, இரத்த அணுக்கள்‌ உற்பத்தியாகும்‌ இடமான எலும்புக்‌ கூழ்‌ பாதிக்கப்பட்டு இரத்தச்சோகை, இரத்த அணுப்புற்று நோய்‌ ஆகியவை உண்டாகும்‌.

இனப்பெருக்கப்‌ பாதிப்பு (02௩64௦ 644601).

அணுக்கதிர்‌ வீச்சிற்கு உட்பட்டவரிடம்‌ உடனே ஏதும்‌ மாற்றம்‌ காணாவிட்டாலும்‌, இன அணுக்கள்‌ சேதப்பட்டு, அவற்றின்‌ அமைப்பில்‌ மாற்றம்‌ ஏற்படும்‌. இம்மாற்றம்‌ அக்குடும்பத்தில்‌ வழி வழியாக வரும்‌ குணங்கள்‌ வேறுபட்டு அமையும்‌. இதனால்‌ பின்‌ சந்ததியினரில்‌ மூளை வளர்ச்சி அற்ற குழந்தைகளும்‌, உடல்‌ உறுப்பு மாற்றமுள்ள குழந்தைகளும்‌ பிறக்கும்‌. பெரும்பாலோர்‌ மலட்டுத்தன்மை அடைவர்‌,

ஆர்‌. ந

அணுக்கரு அமைப்பு

பொருள்களின்‌ மிகச்‌ சிறிய கூறு அணு ஆகும்‌. இந்த மிகச்‌ சிறிய கூறான அணுவின்‌ நடுப்பகுதியில்‌ அமைந்த பொருள்‌ செறிந்த மீச்சிறு பதுதியை அணுக்கரு என்கி றோம்‌.

அணுக்கருவின்‌ உள்‌ அமைப்பு

அணுக்கருவினுள்‌ புரோட்டான்‌ என்ற நேர்மின்‌ ஹூட்டம்‌ (00/1146 ஸ்காகக) பெற்ற சனமான துகள்‌ களும்‌, மின்னேற்றம்‌ இல்லாத, புரோட்டாளை விடச்‌ சற்றுக்‌ கனமான நியூட்ரான்‌ என்ற துகள்களும்‌ உள்ளன. புரோட்டான்‌, நியூட்ரான்‌ ஆ௫ூயெவற்றை அணுக்கருத்‌ துகள்கள்‌ எனலாம்‌. அணுக்கருவின்‌ கட்‌ பகுதி முழுதும்‌ நிரம்பியுள்ளவை அணுக்கருத்‌ துகள்கள்‌ தாம்‌, அணுக்கரு ஏறக்குறைய கோளவடிவத்தைப்‌ பெற்‌ ள்ளது. சிறிய அணுக்கருவில்‌ புரோட்டான்‌, நியூட்‌. ரான்கள்‌ எண்ணிக்கை சமமாகவும்‌, பெரிய அணுக்கரு வில்‌ இது வேறுபட்டும்‌ உள்ளது.

அறிவியல்‌ அறிஞர்களின்‌ நெடுங்கால முயற்௫க்குப்‌ பின்பே அணுக்கரு அமைப்பைக்‌ கண்டறிய முடிந்தது. இவ்வமைப்பை விளக்குப்‌ பல (160/௩) கோட்பாடுகள்‌ தோன்றின. கோட்பாடு 1. புரோட்டான்‌-எலக்ட்ரான்‌ கோட்பாடு : அணுக்‌ கருவினுள்‌ புரோட்டான்களும்‌, எலக்ட்ரான்௧ளும்‌ உள்ளன என்ற்‌ அடிப்படையில்‌ இந்தக்‌ கோட்பாடு தோன்றியது. 4. புரோட்டான்‌. நியூட்ரான்‌ கோட்பாடு; அணுக்கருவினுள்‌ புரோட்‌ டான்களும்‌, நியூட்ரான்௧ளும்‌ உள்ளன. என்ற அடிப்‌ படையில்‌ இக்கோட்பாடு உருவாக்கப்‌ பட்டது. இந்தக்‌ கோட்பாட்டையே இன்று தாம்‌ பின்பற்றுகிறோம்‌. பிற கருதுகோள்கள்‌ புறக்கணிக்கப்பட்டன. 3. நியூட்ரான்‌-