அணுக்கரு அமைப்பு 547
பாசிட்ரான் கோட்பாடு. 4. எதிர் புரோட்டா்-றியூட் ரான் கோட்பாடு (Negative proton-neutron) ஆகியன வாம்.
புரோட்டான்கள், மியூட்ரான்௧ளின் எண்ணிக்கை திறை எண் எனவும், புரோட்டான்சளின் எண்ணிக் கை அணு எண் எனவும் அழைக்கப்பெறும். அணு எண்ணை 2 எனவும், நிறை எண்ணை து எனவும் குறித் தல் வழக்கம். இதன் படி ஓரணுக்கருவின் தியூட்ரான் எண்ணிக்கை A-Z BG.
அணுக்கரு ஆரம் அணுக்கரு கோளவடிவ உருவை உடையது என்ப தால் அதன் ஆரத்தைக் கணக்கிட வேண்டியது இன்றிய மையாததாகிறது. அணுக்கருவின் பருமன் அவற்றில் அடங்கியுள்ள துகள்களின் எண்ணிக்கைக்கு, அதாவது கக்கு நேர்விகிதத்திலிருக்கும், அணுக்கருவின் ஆரம் ந க்கும், நிறை எண் க க்கும் உள்ள தொடர்பைப் பின் வருமாறு எழுதலாம்: 8-௩ ௧ 1/5 R, என்பது மாறிலி. "க என்பதுநிறைஎண் ஆகும்.
என்பது ஆரம்.
ஆல்ஃபா-துகள் உமிழ்வு முறையை எடுத்துக் கொண் டால் இம்முறையில் ஒரு குறிப்பிட்ட கதிரியக்கத் தொடருக்கு அணுக்கரு ஆரம் 7710-15, மீ, முதல் 10%10-15 மீ. வரை இருக்கலாம் எனக் கண்டறிந்துள் ளனர். இந்த முறையைப் பயன்படுத்தி நிறை எண் 808 (4௧௨ ]மரற்று வரை கொண்ட தனிமங்களின் ஆரத் தையே கண்டறிய முடிந்தது.
எலக்ட்ரான், புரோட்டான் ஆடுய மின்னேற்ற முடைய துகள்களைப் பயன்படுத்தியதில் அணுக்கரு ஆரம் 8,-7.8)6719- 18 மீ, எனத் தெரிகிறது.
அணுக்கரு ஆரத்தைக் காண அடி. - அணுக்கரு (41௦ 11ம0161) முறையும் பயன்படுகிறது.
உள்ள புரோட்டான்கள்,
நியூட்ரான்௧களின் கூடுதல் மற்றோர் அணுக்கருவில்
உள்ள நியூட்ரான்௧ள், புரோட்டான்்௧ளின் கூடு
தலுக்குச் சமமாகும்,- இவ்வகை அணுக்கருக்களை
ஆடி அணுக்கருக்கள் எனலாம். எடுத்துக்காட்டுகள்: (15, ந); (075, நு; (ச) ஐ)
முதல் எடுத்துக்காட்டில் டிரிட்டியம், ஹீலியம் (Tritium, Helium) அணுக் கருக்கள் ஆடி அணுக்கருக் கள் என எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன., 14 என்பது நைட்ரஜன் அணுவின் ஒரிடத்தனிமம், டிரிட்டியம் (பிம்ப) ஆகும். இதில் புரோட்டான் ஒன்றும் நியூட் ரான்கள் இரண்டும் உள்ளன. ஹீலியம் (Helium) அணுக்கருவில் உள்ள புரோட்டான்்௧களின் எண்ணிக்கை இரண்டு. நியூட்ரான்களின் எண்ணிக்கை ஒன்று ஆகும்,
ஓர் அணுக்கருவில்
டிரிட்டியம் (1 புரோட்டான் 4 2 நியூட்ரான்) ஹீலியம் (8 புரோட்டான் -- 7 நியூட்ரான்)
அடகு, 1-35¢
அணுக்கரு அமைப்பு 547
அணுக்கரு விசைகள் மின்னேற்றம் பெற்ற துகள் சுளைப் பொறுத்தவை ஏனெனில், ஆடி அணுக்கருக் களின் பிணைப்பாற்றல் வேறுபாடு (01ஈய்௩த ஊசாஞு) புரோட்டான்களுக்கு இடைப்பட்ட நினை மின்னியல் விசையால் ஏற்பட்டதாகும் புரோட்டான்கள் அணுக் கருவினுள் சீராகப் பரவியுள்ளதால், கூலும் நிலை
உட . 3. Ze? ட ஆற்றல் மதிப்பு 22... இல் +z 1/ரோட்டான்களின். எண்ணிக்கையும், *6” மின்னூட்ட பையும் (ரோஜ), '௩' ஆரத்தையும் குறிக்கும். மேலும்
என்பது
3 Bono AR= 5
1/3 AELA க்கு. நேர்விகிதத் தொடர்புடையது. இவற்றை ஒரு வரைபடத்தில் குறித்தால் நேர்கோடு கிடைக்கும், இதிலிருந்து ஆரத்இன் மஇப்பு 1,2,௨70-15 மீ. மதல் 7.6)610-18 மீ, வரை உள்ளதெனப் பெறப் படுகிறது.
அணுக்கரு ஆரத்தை நியூட்ரான்௧களைப் பயன்படுத் தும் மீட்சிச் சிதறல் (125(40 508(12111ஐ) ஆய்விலிருந்தும் பெறலாம்.
நிறை எண் 7 முதல் 238 வரை உடைய அணுக்கருக் களுக்கு ஆரத்தின் பதிப்பு கணக்கடப்பட்டுள்ளது. ஒரலகு ஆரத்தின் மூப்பு 8 -1,27_710-ம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
‘R’, aa களுக்கு ஒரு வரைபடம் வரைந்தால் ஒரு நேர்கோடு கிடைக்கும், இதிலிருந்து ஆரத்திற் கும் நிறை எண்ணின் முப்படி மூலத்திற்கும் (0006-1001) உள்ள தொடர்பை அறியலாம்.
அணுக்கரு ஆரம் 10-13 செ, மீ,
/3
1 திறை எண்ணின் முப்படி மூலம் (A
படம் 1, நியூட்ரான் சிதறல் ஆய்விலிருந்து அணுக்கரு ஆரம்