548 அணுக்கரு அமைப்பு
548 அணுக்கரு அமைப்பு
அணுக்கரு நிறை
அணுக்கருக்களின் நிறையை, நிறை-நிறமாலை (14855 8201௦ எனும் கருவியைக் கொண்டு அளவிடலாம், ஜே.ஜே. தாம்சன் (1.].7%௦௱150) என்பார் நியான் வளிமத்திற்கு மின்னாட்ட நிறைத் தகவினைக் (6/0) கண்டறிந்தார். நியான் அணுக்கருக்களுள் ஒன்று மற் ஹறொன்றைவிட 10% அதிக நிறையுடையதெனக் கண்டறிந்தார். அவற்றிற்கு நியான்-80. நியான்-83 எனப் பெயரிட்டார். தற்காலத்து அணுக்கரு நிறையை ஆறு அல்லது ஏழு பதின்மத்திற்குத் திருத்தமாக அளவிட முடியும். அணுக்கருத்துகளின் தற்சுழற்சி
புரோட்டான், நியூட்ரான் ஆகியவை தற்சுழற்சி (ரர) இயக்கத்தைப் பெற்றுள்ளன, தற்கழற்கியும், கற்றியக்கமும் (0௨1 ௭௦0௦0) சேர்ந்து கோண உந்தத்தைத் தருன்றன. அணுக்கருத் துகளின் தற் கழற்சி பம்பரமொன்றின் சுழற்சியைக் காட்டிலும் பல சிக்கல்களைக் கொண்டது. நியூட்ரான், புரோட்டான், எலக்ட்ரான் இவற்றின் தற்சுழற்சி மதிப்புகள் கோண 266 (Angular momentum) மதிப்பின் utr Huson Bev இருப்பதால் இவற்றை அரை-தற்சுழற்சித் துகள்கள் (Halfspin particles) sara. shapdshureng, gt அச்சைப் பற்றிக் குறிப்பிட்ட இசையிலோ அல்லது அதற்கு எதிர்த்திசையிலோ இருக்கலாம். அணுக்கருவின் சுழற்சி மதிப்பை '1$' என்ற எழுத்தால் குறிக்கலாம்,
அணுக்கருத்துகளின் காந்தப் பண்பு:
அணுக்கருத் துகள்களின் Shepp பன்பு, துகளை ஒரு சிறு காந்தத்தைப் போல் செயல்பட வைக்கின்றது. .. இச்சிறு காந்தத்தின் வலிமையைக் காந்தத் இருப்புமை (822 ௩6140 ௩௦௦௪01) எனலாம். எலக்ட்ரான்களின் தற் சுழற்சியாலும், அணுக்கருத் துகள்களின் குற்சுழற்சியா லும் ஏற்படும் காந்தத் இருப்புமை நிறமாலையைப் பெரி தும் பாதிக்கின்றது.
நிறை எண் இரட்டையாகவும் (புரோட்டான், நியூட்ரான்களின் கூடுதல்), அணு எண் இரட்டையாக வும் (புரோட்டான்களின் எண்ணிக்கை மட்டும்) இருந் தால்தான் தற்சுழற்சி மதிப்பு சுழியாகும். நிறை எண் இரட்டையாகவும் அணு எண் ஓற்றையாகவும் உள்ள வற்றின் (லித்தியம், போரான்) தற்கழற்?ி மதிப்பு 1 அல்லது 8 ஆகும்.
நிறை எண் ஒற்றையாக இருப்பின் அவற்றின் தற் சுழற்டி மதிப்பு அல்லது 3/2 ஆகும்.
புறக்காந்தப் -புலம் (8/80௨1 Magnetic field) ஒன்றில் அணுக்கருவின் ஆற்றலை அளவிடுவதனால் காத்தத் இருப்புமையின் மதிப்பை அளலிடலாம்.
அணுக்கருவின் காந்தத் இருப்புமை நிறமாலை மீநுண்-அமைப்பு (Hyperfine structure) வரிகளில் ஆற்றல் இடைவெளி அளந்து சணக்கிடப்பட்டது.
எனவே, மிகத் துல்லியமாக அளவிட அணுக்கருக் காந்த ஒத்துஇர்வு (Nuclear mageetic resonance) apm பயன் படுத்தப்படுகிறது.
அணுக்கருக் கட்டமைப்பு 1. ஆல்ஃபா-துகள் படிவம் ((க்1றரக-ரகா!(1௦16 model)
பெரிய அணுக்கருக்கள் நிலைப்பாட்டை இழந்து விட்டால் ஆல்ஃபா-துகள்களை வீசுகின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு வீலர் (Wheeler), வெய் சக்கார். (94/08, ஃீபானோ (8௩0) ஆகியோர் ஆல்ஃபா-துகள் அணுக்கருப் படிவத்ைத அமைத்தனர். இத்தப் படிவத்தின்படி ஒவ்வோர் அணுக்கருவும் ஆல்ஃபா-துகளால் திரப்பப்பட்டுள்ளது எனக் கருது AC ord. ஆனால் அணுக்கருவினுள் ஆல்ஃபா-துகள்கள் தங்களை இனம் காட்டுமளவிற்கு நிலைத்திராமல் அடிப்படைத் துகள்களாகச் சிதைகின்றன.
&. நீர்மத்துளிப்படிவம் (Liquid drop model)
நீர்மத்துளிப் படிவம் முதலில் போர் (8௦0), கல்க்கார் (௩/௯) ஆகியோரால் உருவாக்கப்பட்டது.
அணுக்கரு ஒன்றை நீர்மத்துளி ஒன்றிற்குஓப்பிடலாம். நீர்மத்துளியினைப் போன்றே, அணுக்கருவில் உள்ள துகள்களும், பெருமளவில் தங்களுக்குள் இடையிட்டு Senex (Interaction) கொள்கின்றன; சீரான அடர்த்தி யும், பரப்பு இழுவிசையும் (811802 (805100) கொண் டுள்ளன.
இந்தப் படிவம் அணுக்கருவின் ௮௧ விசைகளையும்
(intra nuclear forces) அணுக்கருப் பிளப்பையும் விளக்குவதில் குறிப்பிடத்தக்க வெற்றியைத் தத் துள்ளது.
கூட்டுப் படிவம் (54611! ௦441)
கூட்டுப் படிவத்தை ஹெக்சல் (பில), மேயர் (148/2), பின்பெர்க் (7726ா0௭ஐ),, தார்தீம் (1402006100) ஆகியோர் உருவாக்கினர். அணுக்கருவை வளிமம் (Gas) ஒன்றிற்கு ஒப்பிடலாம். இதில் துகள்கள் தனித். த நிலை யில் உள்ளன. துகள்கள் பொது விசைப்புலம் ஒன்றில் குறைந்த அளவு இடையீட்டுவினையுடன் இயங்கு இன்றன. பவுலியின் தவிர்க்கைத் தத்துவத்தின் படி எத்த இரு துகள்களும் ஒரே வகையாசு குவாண்டம் எண் சுளைப் (பெரு ராமச) பெற்றிருக்க இயலாது. அணுக்கருத் துகள்கள் பல கூடுபோன்ற அமைப்பில் இயங்குவதாகக் கருதுகிறோம். அணுக்கருத் துகள் சுளைக்கூடு அமைப்பில் வகைப்படுத்தக் கோண உத்தக் குவாண்டம் எண் '|£ மிகவும் பயன்படுகிறது.
ஒரு கூட்டில் உள்ள புரோட்டான் அல்லது தியூட் ரானின் எண்ணிக்கை 38 (23 4 1) ஆகும். *1” மதிப்பு சுழியானால் (௦) முதல் கூட்டில் உள்ள புரோட்டான் aor எண்ணிக்கை 2 ஆகும். நியூட்ரான்்௧ள் எண்ணிக் கை 8 ஆகும், முதல் கூட்டில் உள்ள மொத்த புரோட்