உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/588

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

552 அணுக்கரு இயற்பியல்‌

552 அணுக்கரு இயற்பியல்‌

(௭) புள்ளியியல்‌

மொத்தக்‌ கோண உத்தம்‌ அரைமுழு எண்ணாகக்‌ கொண்ட எலக்ட்ரான்‌, புரோட்டான்‌. நியூட்ரான்‌ போன்ற துசள்களனைத்‌தம்‌ &யொர்மி - டிராக்‌ புள்ளி யியலைச்‌ சார்ந்தும்‌, மொத்தக்‌ கோண உந்தம்‌ முழு எண்ணாசுவோ, சுழியாகவோ கொண்ட துகள்கள்‌ போஸ்‌ - அய்ன்ஸ்டைன்‌ புள்ளியியலைச்‌ சார்ந்தும்‌ உள்ளன.

ஒரு தன்மையனவாட௫ய இரு துகள்களைக்‌ குறிக்கும்‌ அலைச்சார்பு, அவற்றின்‌ வெளி ஆயத்‌ தெொலைவுகள்‌ (Space ௦௦01010866) பரிமாற்றமடையும்போது குறி மாற்றம்‌ (இதா ர்காற்டு அடைந்தால்‌ அதனை எதிர்ச்‌ சீர்மையுடைய (கற்‌ வரரா !௦) அலைச்சார்பு எனவும்‌, குறிமாற்றம்‌ அடையாவிடில்‌ சமச்சர்மையுடைய (ரய) அலைச்சார்பு எனவும்‌ குறீப்பிடுகிறோம்‌. எதிர்ச்சர்மையுடைய அலைச்சார்புடைய துகள்‌ ஃபெரமி-டிராக்‌ புள்ளியியலைச்‌ சார்ந்‌ இருப்பதுடன்‌ பவலி மிதய/பயின்‌ தவீர்த்தல்‌ கொள்கை (010540 மாய்யறிஒக்கு ஏற்பவும்‌ இயங்கும்‌. சமச்சார்மையுடைய துகள்கள்‌ போஸ்‌-அய்ன்ஸ்டைன்‌ புள்ளியியலைச்‌ சார்த்‌ குவை.

ஒற்றைப்படை & மடப்புடைய அணுக்கருக்கள்‌ ஃபெர்மி-டிராக்‌ புள்ளியியலையும்‌, இரட்டைப்படை க மதிப்‌ /டையவை பேோவ்‌-ய்ன்ஸ்டைன்‌ புள்ளியியலை யும்‌ சார்றந்துவ்ளன.

(ஏ) அணுக்கருவின்‌ மின்‌ நான்முனைத்‌ திருப்புத்‌ திறன்‌

இறை மையச்‌ சமர்சிர்மை கொண்ட நிலையான அணுக்கருக்களுக்கு மின்‌ இரு முனைத்‌ இருப்‌ புத்திறன்‌ சழியாகும்‌. எனினும்‌, அலை மின்‌ நான்முனைத்‌ திருப்புத்‌ தஇறலனைப்‌ பெற்றிருக்கலாம்‌.

பொதுவாகக்‌ காந்தத்‌ இருப்பு இறன்‌ அணுக்கரு வினுள்‌ உள்ள மின்னூட்டம்‌ பெற்ற துகள்களின்‌ இயக்கத்தினால்‌ நிறுவப்‌ படுகின்றது: மின்முனைத்‌ இருப்புந்திறன்‌ அணுக்கருவினுள்‌ உள்ள மின்னூட்டம்‌ விரவியிருக்கும்‌ பாங்கினால்‌ ஏ.ற்படுடன்‌ ஐது.

ரின்னூட்டம்‌ அணுக்கருவினுள்‌ கோளக வடிவில்‌ விரவியிருப்பின்‌, அக்கருவின்‌ நான்முனைத்‌ இருப்புத்‌ திறன்‌ சுழியாக இருக்கும்‌, மின்னூட்டம்‌ ஓர்‌ அச்சுத்‌ இசையில்‌ அஇகமாகவும்‌ பிறிதோர்‌ அச்சுத்‌ இசையில்‌ குறைவாகவும்‌ இருக்குமெனில்‌ அணுக்கரு நீள்‌ வடிவ கோள உருவழ்தைப்‌ பெறுவதுடன்‌, ஒரு நான்‌ முனைத்‌ திருப்புத்‌ திறனையும்‌ பெறுன்றது. எனவே ஓர்‌ அணுக்‌ கருவின்‌ நால்முனைத்‌ இறப்புத்இறன்‌ என்பது அக்கரு எப்பக்சமும்‌ சீராக விரவியிருக்கும்‌ மின்னூட்ட நிலை யிலிருந்து எவ்வளவு விலக இருக்கின்றது என்பதை உணர்த்தக்கூடிய ஓர்‌ இயற்பியல்‌ பண்பாகும்‌.

பொதுவாக அணுச்சருவின்‌ தற்சுழற்சி 1 அல்லது அதற்கு மேற்பட்டிருக்கும்போதுதான்‌, அது நான்‌ முனைத்‌ திழுப்புத்திறனைப்‌ பெற்றுக்‌ சாணப்படு கின்றது. எனவே தற்சுழற்சி சுழி அல்லது ழ யுடைய அணுக்கருக்களில்‌, தேர்மின்னூட்டம்‌, அதாவது புரோட்டான்கள்‌ நிறை, மையத்திற்குச்‌ சமச்சீராக விரவியுள்ளது என்றும்‌, அவற்றின்‌ நான்முனைத்‌ இருப்புத்‌ திறன்‌ சுழி என்றும்‌ கூறலாம்‌.

சுழற்‌ அச்சுத்‌ திசையில்‌ மின்னூட்டம்‌ கூடுதலாக விரவி இருக்குமெனில்‌, அவ்விதக்‌ கருக்கள்‌ நேர்குறி மதிப்புடைய மின்‌ நான்‌ முனைத்‌ திருப்புத்‌ திறனையும்‌, சுழற்சி அச்சுத்‌ இசைக்குச்‌ செங்குத்துக்‌ இசையில்‌ மின்‌ னூட்டம்‌ விரவிக்‌ கூதிதலாக இருக்குமெனில்‌, அக்கருக்‌ கள்‌ எதர்குறி மதிப்புடைய மின்‌ நான்‌ முனைத்‌ இருப்புத்‌ திறனையும்‌ பெற்றிருக்கும்‌ என்று கூறுவார்கள்‌.

அ, A: நூலோதி

1. கோ. பாலசுப்ரமணியன்‌, அணுக்கரு இயற்‌ பியல்‌?” தமிழ்தாட்டுப்‌ பாடநூல்‌ நிறுவனம்‌, 7974.

2, பாக்டர்‌ இரா. சபேசன்‌, *"அணுக்கருவியல்‌' ”, தமிழ்நாட்டுப்‌ பாடநூல்‌ நிறுவனம்‌, 1970.

8. கா. வே. சுப்பிரமணியம்‌ அணு இயற்பியல்‌”*, SO PETG UNL Bw நிறுவனம்‌, 1972.

4. Richtmyoer, Kennard and Lauritsen. +«/ntro- duction to Mod:rn Physics’, Mc Graw-Hill Book Ca, New York, 2969. ்‌

5. Beiser, "Concepts of Nuclear Physics??, M: Graw-Hill Book Co. New York 19812.

6, BrijilalN. Subramaniam, <«‘Atomic and Nuclear Physics’’, S.Chand & Co. New Delhi 1985.

அணுக்கரு இயற்பியல்‌

அணுவின்‌ மையக்‌ ௧௬ பற்றி ஆராயும்‌ இயற்பியல்‌ துறையின்‌ ஒருபகுதி அணுக்கரு இயற்பியல்‌ எனப்படும்‌. அணுக்கருக்களின்‌ அமைப்பு, இயல்பு ஆகியவை பற்றி முறையாக ஆய்வது அதன்‌ அடிப்படையாகும்‌. அத்‌ தகைய ஆய்வானது அறிவியல்‌, மருத்துவம்‌, தொழில்‌ நுட்பவியல்‌ ஆகிய துறைகளில்‌ சிறந்த பல முன்னேற்றங்‌ களை ஏற்படுத்தியுள்ளது.

அணுக்கருவில்‌ புரோட்டான்‌. நியூட்ரான்‌ ஆகிய அடிப்படைத்துகள்கள்‌ அடங்கியுள்ளன, இந்துகள்‌ களே அணு திறையின்‌ நூற்றுக்கு 99 விழுக்காட்டிங்குக்‌ காரணமாக உள்ளன. நியூட்ரான்களும்‌ புரோட்டான்‌