அணுக்கரு இலக்கு முனைவாக்கியது 553
களும் மிகவும் நெருக்கமாகச் செறித்து வைக்கப்பட்டி ருப்பதால் அ௮ணுச்சரு மிகவும், இண்மையுடையதாக உள்ளது. அணுக்கருத்துசகள்களிடையே நிலவும் விசை வலிமை மிகு விசையாகும் (Strong force), இத்த அணுக்கரு விசைகளாலேயே அணுக்கருத்துகள்கள் ஒருங்கே கட்டப்பட்டுள்ளன. அணுக்கருவிசையானது மிகமிகக் குறுகிய தொலைவுகளுக்கடையில் மட்டுமே 10- 18மீ, தொலைவு) செயல்திறழடையதாசு உள்ளது. மேலும், அதனினும் இறம் குறைந்த ஒரு விசையும். “குறைத்த ஆற்றல் விசை' (7/28% 10165) - அணுக்கருக் துகளிடையே செயற்பட்டு அவற்றை ஒன்றாகப் பீணைத்து வைக்க உதவுகிறது.
இயற்கையில் காணப்படும் பெரும்பாலான தனிமங் களின் அணுக்சுருக்கள். நிலையானவையாக உள் ளன. எனவே, அவ்வணுவின் சருக்கள் எளிதாசப் பிளந்து விடுவதில்லை, ஆனால், ரேடியம் யுரேனியம் போன்ற சில தனிமங்களின் அணுக்கருக்களும், ஆய்வுக் கூடங்களில் செயற்கையாக உண்டாக்சுப்படும் சில தனி மங்களின் அணுக்கருக்களும் நிலையற்றனவாசு உள்ளன. நிலையற்ற தன்மை கொண்ட அணுக்கருக் கள் கதிர்வீசும் இயல்பின, அவை தாமாகவே சிதை வுண்டு ஆல்ஃபா, பீட்டா துகள்களையும், காமா கர் வீச்சுகளையும் வெளியிடுசன்றன.
இயற்பியலார் அணுக்கருவின் கட்டமைப்பினையும், அதனை ஒருங்கே பிணைத்து வைத்துள்ள ஆற்றலையும் நன்கு புரிந்து கொள்வதற்காக அணுக்கருவின் பண்பு களைத் தொடர்ந்து ஆய்ந்து வருகின்றனர். மேலும், அணுக்கருக்கள் வெளிக்காட்டும் சமச்சீர்மை பற்றியும், அவை கொண்டிருக்கும் சுழற்சி, அலைவு, இயக்க முறை பற்றியும் அறிந்து கொள்வதில் அவர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.
அணுக்கரு பற்றிய ஆய்வு மிகத் துல்லியமும், நுட்பமும் கொண்ட ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது. அணுக்கரு வினை களைத் தூண்டி அணுக்கருவின் கட்டமைப்பில் மாற்றங் களை ஏற்படுத்தத் “துகள் up@shacr’ (Particle 300818721015) என்னும் கருவியமைப்பினை இயற்பிய லார் பயன்படுத்துகின்றனார். மேலும் ஆற்றல் வாய்ந்த துகள்வேக முடுக்கிகளும், சண்டுபிடிப்புத் தொழில் நுட்பங்களும் வளர்ந்து வழக்கிற்கு வந்துவிட்டதால் பல புதிய ஆய்வுகளை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொள்வது எளிதாயிற்று, அறிவியலார் அணுச்சருக்களுக்கும் ஏ மேசான் என்று அழைக்கப்படும் துகள்களுக்கும் இடை. யேநிகழும் வினைகளைஆராய்ந்ததோடு விரைந்து கதிர் வீசும் எடை மிகுத்த யுரேனிய அணுக்கருக்களிடையே நிகழும் இடையீட்டுவினைகளையும் கண்டுபிடித் தனர் ,
அணுக்கரு இயற்பியல் பற்றிய ஆய்வானது மேலும் மேலும் இன்றியமையாததாக விட்டது, -அணுப் பிளப்பு” 'அணுப்பிணைவு' என்னும் அணுக்கரு வினை சுளைப் புரிந்து கொண்டதால் நடைமுறைப் பயன் 4.6.1 076
அணுக்கரு இலக்கு முனைவாக்கியது. நதர
பாட்டிற்கசென sey Ames மிகப் பேரளவில் ஆற்றலை விடுலிக்க முடிந்தது. கூிர்வீசும் தனிமங் களைக் கண்டுபிடித்ததும் மற்றொரு பெரிய வெற்றி யாகும். அத்தகைய தனிமங்கள் தொழில் துறையிலும், மருத்துவ ஆராய்ச்சியிலும் நோய் வகைகளை guts துணர்ந்து தீர்வு காண்பதிலும் மிகவும் பயவனுடையன வாக உள்ளன. அணுக்கரு பற்றிய ஆராய்ச்சியானது புதிய இயற்பியல் நிகழ்வுகளையும், புதிய முறைமை களையும் கண்டுபிடூக்க வழி செய்துள்ளசாது. அந்தக் சண்டுபிடிப்புகளைப் பல்வேறு அறிவியல் துறைகளும், சிறப்பாக வான் இயற்பியல், உயிர் வேதியியல், இண்ம நிலை, இயற்பியல் துறைகளும் பயன்படுத்து வரு இன் றன.
காண்க : பியல்,
அணு; அணுக்கருவாற்றல்; துகள் இயற்
அணுக்கரு இலக்கு முனைவாக்கியது
அணுக்கருக்கள் அனைத்தும் புரோட்டான் (0௦00) களாலும் நியூட்ரான் (14200) களாலும் ஆனனவ. இவ்விரண்டு அடிப்படைத் துகள்களும் (21சறுசஈ(கர part- 1215) அணுக் கருத்துகள்கள் -நியூக்ளியான்கள் (11001609) எனப்படுகின்றன. இத்துகள்கள் அணுக்கருவினுள் சுற்றுப்பாதை இயக்கம் காரணமாகவும், தற்சுழற்க காரணமாகவும் கோண உந்தத்தைப் (கரஜய/கா டர ே- யாடு பெற்றிருக்கும். ஒரு வலம்புரித் இி.நசைச் சுற்றி னால் அதன் முனை முன்னேறுவதைப் போல, சுழல் அச்சின் வழி இக்கோண உந்தம் செயல்படும், குவாண்டம் அலகுத் இட்டப்படி) ஓர். அணுகச்கருத் துகளின் சுற்றுப்பாதைக் கோண vo sath (12௭) இன் முழுஎண் பெருக்கங்களாகவும் தற்சுழற்சிக் கோண உந்தம் 1% Bay இருக்கும் குற்கழற்?ி வலஞ்சுழியாக வோ இடஞ்சுழியாகவோ இருக்கக்கூடும். என்பதால், அதன் மதிப்பு முறையே நேர் அல்லது எதிர்க் குறி யுடையதாக இருக்கும்.
அணுக்கருவின். கோண உந்தம் எனப்படுவது அதிலுள்ள அணுச்சகருத்துகள்களின் கோண உந்தங் களின் வெக்டர் கூடுதலாகும். இதுவே அணுக்கருவின் தற்சுழற்சி (ந) எனப்பெறும். குவாண்டம் அலகுகத் இட்டப்படி அணுக்கருக்கள் அதிலுள்ள அணுக்கருத் துகள்களின் எண்ணிக்கைக்கும் ஆற்றல் நிலைகளுக்கும் தக்கவாறு 0, 34, அக், th, oA, கிகி. பவ்ய
போன்ற தற்சுழற்சிபினைப் பெற்றிருக்கும். அணுக் கருவின் மின்னூட்டம் கோண இயக்கத்தின் காரண மாக ஒரு வட்டப்பாதையில் செல்வதால் அணுக்கரு வைச் சுற்றி ஒரு காந்தப் புலம் தோற்றுவிக்கப்படு கின்றது. இக்காத்தப் புலத்தை அணுக்கருவின் காந்தத்