உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/603

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு எரிபொருள்‌ சுழற்சி

ae தனிம வளப்படுத்தி டுத்தி


UO,




தூய்மைப்‌ படுத்தம்‌

அணுக்கரு எரிபொருள்‌ சுழற்சி

135 ஆகிய வளிமங்களும்‌ (அட்டவணை.2) கொடி யவை. இவை வடிப்பான்கள்‌ மூலமாக வினை குறைக்‌ கப்பட்டு 400 அடி உயரமான புகைக்‌ கூம்புசுள்‌ வழியே வெளியேற்றப்படுகன்்‌ றன. அப்பகுதி முழுவதும்‌ வானி லையியல்‌ கண்காணிப்பு (1461௪070102108। Supervision) செய்யப்ங்டுகிறது. இக்கதிரியக்க நச்- வளிமங்கள்‌ தரைக்குப்‌ பரவக்கூடிய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டால்‌ தொடர்புடைய செயல்களைளைத்தும்‌ நிறுத்தப்படு இன்றன. கதிரியக்கத்‌ தொற்றுப்பட்ட இண்‌ கழிவுப்‌ பொருள்களான துணிகள்‌, காலணிகள்‌, உடைந்த பழுதுற்ற கருவிகள்‌ முதலியன எரிக்கப்பட்டு, அதனால்‌ விளையும்‌ வளிமங்களும்‌ வினன குறைக்கப்படுகின்‌ நன. நீர்மக்‌ கழிவுப்‌ பொருள்களில்‌ நச்சுக்‌ குறைந்தவை வினை நீக்கப்பட்டு, மறுபடியும்‌ பயன்படுகின்றன. அவற்றில்‌ நச்சு மிகுந்தவற்றில்‌ புது வகையானதொரு களிமண்ணை வைத்து ஆவியாக்கினால்‌, கஇரியக்க நச்சுப்‌ பொருள்களைனைத்தும்‌ அதில்‌ ஒட்டிக்‌ கொள்‌ ளும்‌. இதனைப்‌ பயனற்ற உப்புச்‌ க்ரங்கங்களிலோ ஆழ்கடலினடியிலோ, எத்தகைய புவியியற்பியல்‌ (Geophysical) மாற்றங்களாலும்‌ பல நூற்றாண்டு கட்கு வெளிப்படாதவாறு காப்புத்‌ தொட்டிகளி லடைத்துப்‌ புதைக்கவேண்டும்‌.

இவ்வாறு சுழற்சியுறும்‌ யுரேனி௰ம்‌ அணுக்கரு எரி பொருளாக வாழ்ந்தாலும்‌, எரிந்தழிந்தாலும்‌ பல்லா யிரம்‌ பயன்‌ தருமென்பது புலனாகும்‌.

லி. சொ.சோ,



வெப்ப ஆற்றல்‌

நிலை மறுமாற்றி

அணுக்கரு எரிபொருள்‌ கழற்‌? 56%




எரிபெ௱ருள்‌ தொ (நிரு ஏர ஷிலா


எரிபொருள்‌

கட்டமைப்பு பப இெபெரகுல்‌ இனப்‌ |

பெருக்க Ler

omy RB

உலை


fe





அணுக்கரு

உலை

உ வயது மவப்டா ஆற்றல்‌








நூலோதி

1. Encyclopaedia Britannica, Inc. Chicago. Macro paedia - Nuclear Reactors.Nuctear fuel. Vol-13. 1977.

2. Encyclopaedia Britannica. Ine. Chicago, Macropaedia - ‘Uranium Products and Produc- tion’. Vol-28 - 1977.

3. Me. Graw-Hill Fucyclopaedia of Chemistry- Edited by Parker ‘Sybil. P). Uranium’, ‘Laser Isotope seperation’ 1983,

4. Encyclopaedia of Physics. Addison - Wesley Publishing co., ‘‘/sotope separation’. Edited by Lerner (RITA. G.) & Trigg (GEORGE. L) 1981.

5. Samuel Galsstone-‘Source Book on Atomic Energy’ « D. Vaa Nostrand co., Inc-, New york, 1958,

6. The book of popular science. The Snap Genera- tor. Vol-6 Groiler Inc.New york-1969.

7. Margulova. T. Nuclear Power Stations. English translation by A. Troitsky. Mir publish ers Moscow, 1978.