உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிமலை வெடிப்பு (Valcanoes), தில நடுக்கம்‌ (கம்‌, quake), s@ubyua (Storm), இடியுடன்‌ கூடிய சுழல்‌ aria (Tornado), Byler, sama, Dee ov AEP yQwama evar 9s ஒளியினை எழுப்பு கின்றன. இவ்‌ ஓவிகளைக்‌ கேட்டுணரவும்‌ அவற்றின்‌ மூலம்‌ தில நடுக்கம்‌ முதலியவை வரப்போவதை முன்‌ கூட்டி அறியவும்‌ வழி முறைகள்‌ கண்டறிந்து கையாளப்‌ பெறுகின்றன. ௮௧ ஓலி நீண்ட தொலைவு செல்லும்‌ தன்மைத்தாசுலின்‌ நிலத்தில்‌ எங்கேனும்‌ வெடித்தல்‌ போன்ற நிகழ்ச்சிகள்‌ ஏற்பட்டாலும்‌, அவை எழுப்பும்‌ ௮௧ ஒலியால்‌ நாம்‌ அவற்றை உணரமுடியும்‌. சுழற்‌ காற்றின்‌ போது ஏற்படும்‌ ௮௪ ஒலிகள்‌ வானிலையில்‌ எத்தகைய கடம்‌ மாறுதல்கள்‌ தேரப்போடன்‌ றன என்‌ பதை தமக்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும்‌ வன்மை படைத்தன. இருப்பினும்‌, எச்சரிக்கையூட்டும்‌ ௮௧ ஓலிகள்‌ புயற்காற்றுக்கு முன்னே தோன்றினவா அல்லது பின்னால்‌ கோன்றினவா என்பதையும்‌ ௮வை எவ்வாறு பரவுகன்‌ றன என்பதையும்‌ நம்மால்‌ இன்னும்‌ முற்றிலும்‌ தெளிவாகக்‌ கூற முடியவில்லை.

பியற்காற்று ஏற்படுத்தும்‌ அக ஒலியின்‌ Bow (Acoustic power) us ACovr eure” weal K itowatt hour) எனக்‌ கணக்கிடப்பட்டுள்ள து. ஒரு விண்கல்‌ (1461200) விண்வெளியில்‌ செல்லும்‌ பொழுது, அது பூமியை எந்த இடத்தில்‌ வந்து அடையுமென அகவொலியின்‌ மூலம்‌ காணலாம்‌. இதனால்‌ அல்லிடத்தில்‌ ஏற்படக்கூடிய இன்னல்களை வருமுன்‌ காக்கலாம்‌, விண்ணூர்தி ஓட்டு நார்கள்‌... வானில்‌ சுழற்காற்றடிக்கும்‌ இக்கட்டான இடக்‌ தைத்‌ தவிர்க்கவும்‌ இது பயன்படும்‌. ௮௧ ஒலியை தம்மால்‌ கேட்சு முடியாதா யினும்‌ பறவையினம்‌, விலங்‌ கினம்‌ முதலியன அதைக்கேட்கும்‌ ஆற்றலைப்‌ பெற்‌ ள்ளன. இதனால்‌ இவை நில நடுக்கம்‌, புயற்காற்று முதலியனவற்றை முன்‌ கூட்டியே தெரிந்து கொள்‌ இன்றன.

அக ஒலியானது மக்கள்‌ உடலை மிகவும்‌ பா இக்கக்கூடும்‌. 7 ஹெர்ட்சு எனும்‌ அளவு அதிர்வெண்ணுடைய அகஒலி உடலில்‌ உள்ள அத்துணைச்‌ சுரப்பிகளை யும்‌ குடலை யும்‌ மற்றும்‌ மார்பறை உறுப்புக்களையும்‌ 95487 வைக்கும்‌. இவ்வுடல்‌ அதிர்வுகள்‌ தாளாவட்டத்தில்‌ கேட்டினை விளைவிக்கும்‌. மேலும்‌, இயற்கைச்‌ சூழல்கள்‌ மட்டுமன்றிச்‌ செயற்கைக்‌ கருவிகளும்‌, பெரிய புதிய எந்திரங்களும்‌ தோற்றுவிக்கும்‌ ௮௧ ஓலியினால்‌ மக்கள்‌ மிகவும்‌ தாக்குறுவர்‌,

௩.கி,௬.

நூலோதி

1. “Science Oigest" May 1977 and March 1978 issues.

2. Encyclopedia Americana Vol. 25. Ed 1970,

AcEi104

அக்க்கரு உறுப்புகள்‌ 2 அகக்கரு உறுப்புகள்‌

அண்டப்பை (Ovary), அண்டக்குழாம்‌ (Fallopian tube), acjcranut (பாம) முதலியன பெண்ணின்‌ உள்‌ இன உறுப்புகளாகும்‌. பெண்களுக்கு இரண்டு அண்‌ டப்‌ பைகள்‌ உண்டு, ஒவ்வொன்றும்‌ 3-5 செ.மீ. Berap, 1.5-3.5 செ.மீ, அகலமும்‌ உடையது. அண்‌ உப்பையின்‌ எடை 4 - 8 கிராமும்‌, வலது அண்டப்பை சற்று அதிக எடையுள்ளதாசவும்‌.. இருக்கும்‌. அண்டப்பை ஒவ்வொரு - பக்கமும்‌, கருப்பையின்‌ மேல்‌ பாகத்துடன்‌ ஒரூ தசை நார்‌ மூலமாகவும்‌, பிராட்லிகமண்ட்‌ (Broadligament) எனப்படும்‌ அகல (மான தசை தாருடனும்‌ இணைக்கப்பட்டுத்‌ தொங்கிக்‌ கொண்டிருக்கும்‌. .

அண்டப்பை, அண்டத்தை முதன்‌ முதலாக, மாத விடாய்‌ வரும்போது உற்பத்து செய்கின்றது. சல சமயம்‌, மாதவிடாய்‌ வந்தபிறகு ஓரிரு வருடங்களுக்குப்‌ பிறகே அண்டம்‌ உருவாக்கப்படுகின்றது. பிறகு 45-50 வயது வரையில்‌ உற்பத்தி செய்யப்படுகின்றது. மாத விலக்கு வந்த 14 ஆவது நாளில்‌ சினைமுட்டை அண்டப்‌ பையிலிருந்து வெளிவருகின்றது. வெளிவந்த மூட்டை அண்டக்குழாயில்‌ விந்துவுடன்‌ சேரும்‌.

கருவுறுதல்‌ நடைபெறவில்லையானால்‌ அண்டம்‌ 72-94 மணி நேரம்தான்‌ உயிரோடு இருக்கும்‌. அதன்பிறகு,

அண்டக்‌ குழாயில்‌ அழிந்து விடும்‌. அண்டப்பை, ஈஸ்ட்ரஜன்‌ (Oestrogen), ப்ரா QD கஸ்ட்ரான்‌ (Progesterone), ஆன்ட்ரஜன்‌ (Androgen) -a,@w ஹார்மோன்களையும்‌ உற்பத்தி செய்கின்றது. ஈஸ்ட்‌ ரஜன்‌ என்னும்‌ ஊக்கி பெண்ணின்‌ இன உறுப்புகள்‌ முழுமையாக வளர்ச்சி அடைவதற்கும்‌, பெண்ணின்‌ வடிவமைப்புக்கும்‌ தேவையான ஒன்றாகும்‌. ப்ர ஜெஸ்ட்ரான்‌ என்னும்‌ ஊக்க, கருவுற்றவடன்‌, தொடக்க நாட்களில்‌ கருவைப்‌ பராமரிக்கிறது.

அண்டக்குழாய்‌

அண்டக்‌ குழாய்கள்‌ இரண்டு வலது பக்கம்‌ ஒன்றும்‌, இடது பக்கம்‌ ஒன்றுமாக அண்ட ப்பையிலிருந்து, கருப்பைக்கு வளைந்து செல்கின்றன. ஒல்வொன்றும்‌ பிராட்லிகமண்ட்‌ என்னும்‌ அகண்ட BOs KT Nate மேற்புறம்‌ அமைந்துள்ளது. இதன்‌ நீளம்‌ 10 De.ik. - ஆகவும்‌, நான்கு பிரிவுகளாகப்‌ பிரிக்கப்பட்டும்‌ இருக்கும்‌, கருப்பையில்‌ புதைந்துள்ள பாகம்‌ 1.2 செ.மீ. நீள முள்ள இன்டாஸ்டிஷியல்‌ பிரிவு வ எ௭( (51 Portion) BOD அடுத்தது, மிகவும்‌ குறுகலான இஸ்துமஸ்‌ (13) எனப்படும்‌ 8.5 செ.மீ.நீனமான பாகமாகும்‌. பிறகு சற்று விரிவான ஆம்ப்யுல்லா (க்றய।௨) எனப்‌ படும்‌ 5 செ.மீ. நீளமான பிரிவும்‌, கடையொக வபை ினுள்‌ (0) அண்டப்பையை கோக்கித்‌ இறந்‌ துள்ள வெளிப்பிரிவான இன்பன்டிபுலம்‌ ({nfundibulam) என்னும்‌ பகுதியுமாகும்‌.