உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 ௮கக்கரு உறுப்புகள்‌

அண்டக்குழாய்‌, வபையினால்‌ மூடப்பட்டுள்ளது. அண்டக்குழாயின்‌ அமைப்பானது வெளிப்புறம்‌ நீள . அவாக்கிலும்‌, உட்புறம்‌ வட்டமாகவும்‌ அமைந்துள்ள 3இயங்கு தசையால்‌ ஆனது. அண்டக்குழாயின்‌ ட்‌ ்‌ புறம்‌ சவ்வுப்பட்லத்தால்‌ (Serous membrane) உறை யிடப்பட்டு, ஒரு பக்கம்‌ கருப்பையினுள்ளும்‌, மற்றொரு

சிறுதீர்‌ வடிகுழாய்‌ அண்டட்டபை தொங்கு நாண்‌

இடுப்புக்‌ குழி வெளி இரத்த நாளங்கள்‌

கருப்பைக்‌ குழாய்‌ அண்டப்யை அண்டீப்பை நாண்‌ கருப்பைக்‌ குழிவு கருப்மையின்‌ உருண்டை நாண்‌ மைய நோக்கு தொப்புள்‌ நாண்‌ , மைய நாண்‌ மண்டலம்‌. சிறுநீர்ப்‌ பை இடுப்பெலும்பு மேடு மூத்திரக்‌ குழாய்‌ காம்பு காம்புத்‌ தோல்‌

பெருத்தசை

சிறுதசை


கருப்பை

கருப்பை என்பது தடித்த தசையாலான பேரிக்காய்‌ வடிவமுள்ள உறுப்பாகும்‌. இது ழே கருப்பை வாய்‌ (சொ எனப்படும்‌ பாகத்தில்‌ முடிவடைகின்றது. இத னுடைய நீளம்‌ 8-9 செ.மீ. ஆகவும்‌, தடிப்பு 1-8 செ.மீ

வயிதற்றனற உறையின்‌

  • கருப்பைப்‌ பகுதி



Cee

oe ௧ டு

மலக்குடல்‌: கருப்பை மடிப்பு '

\\ மலக்குடல்‌ கருப்பைப்‌ பள்ள ம்‌

கருப்பையின்‌ பின்‌ நாக்கு

oo Falk} | கருப்பை வாய்‌, த்‌

்‌ மலக்குடல்‌, த்‌ | புண்டை

ச்‌

மலக்‌ குழாய்‌

அக்க்கரு உறுப்புகவின்‌ வெட்டுத்‌ தோற்றம்‌

பக்கம்‌ வபையினுள்‌ அண்டப்பைக்குள்ளும்‌ இணைக்கப்‌ பட்டுள்ளது. இரத்தக்‌ குழாய்களும்‌, நரம்புகளும்‌, அண்டப்பைக்கு உள்ளது போலவே இருக்கும்‌. சனை முட்டை, அண்டப்பையிலிருந்து வெளிவந்து, அண்டக்‌ குழாயின்‌ வழியே வந்து, ஆம்ப்யுல்லா எனப்படும்‌ பிரி வில்‌ விந்துவுடன்‌ கலக்கும்‌.

ஆகவும்‌, எடை 45-55 இராமாகவும்‌ உள்ளது. கருப்‌ பையானது, கார்பஸ்‌ (மொழயல). இஸ்த்மஸ்‌, கழுப்பை வாய்‌ ஆகிய பகுதிகளைக்‌ கொண்டது. அண்டக்‌ குழாய்ச்கு மேலாக உள்ள கழுத்துப்‌ பாகம்‌ ஃபண்டஸ்‌ (Fundus) என்பதாகும்‌.