உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/682

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

646 அணுக்கரு விசைகள்‌

646 அணுக்கரு விசைகள்‌

solisicg bay (Scattering experiments) 9@ Sao es கும்‌ ஒரு புரோட்டானுக்கும்‌ இடையே ௨ள்ள அணுக்‌ ௧௫ விசையும்‌. இரண்டுநியூட்ரான்‌௧ளுக்கிடையே உள்ள அணுக்கரு விசையும்‌, இரண்டு புரோட்டான்‌களுக்கிடை யேயுள்ள அணுக்கரு விசையும்‌ ஒரே அளவு என முடிவு கட்டினார்கள்‌. அகாவது இரண்டு புரோட்டான்களில்‌ நிலைமின்‌ விலக்கு விசையைக்‌ குவிர் த்துப்‌ பார்த்தால்‌ (n—p), (p— p). (nn) விசைகள்‌ சமமானவை ஆகும்‌, இது நியூக்ளியான்‌ விசையின்‌ (11ப01600 force) மின்‌ னேற்றம்‌ சார்பற்ற தன்மை கோட்பாடாகும்‌ (040௦- ple of charge Independence). GusPofuth (Beso), போரான்‌ (5) போன்ற ஒரே அணு நிறையைக்‌ கொண்ட ரல அணுக்கருக்களின்‌ (1500811௦ nuclides) பீணைப்பாற்றல்களை ஒப்பிடும்போது அணுக்கரு லிசைசள்‌ மின்னேற்றச்‌ erduppe@s (Charge indepe- ndent) என்பதை உறுதிப்படுத்துகின்‌ றன.

(கமான ஆற்றலுள்ள துகள்களுக்கு, அவற்றின்‌ இயல்பு எத்தன்‌ எத்தாயினும்‌, இடை நியூக்ளியான்‌ விசைசள்‌ (Inter - Nucleon forces) மின்னேற்றச்‌ சார்பற்றவை என்பதும்‌, இந்தவிசைகள்‌ எந்த ஓர்‌ இணை. நியூக்னியான்களுக்கும்‌ ஒரே அளவாக இருக்கின்றன என்பதும்‌, இப்போது பொதுவாசு ஒப்புக்‌ கொள்ளப்பட்டுள்ளது. அணுக்கருவிசை நியூக்ளியான்‌ சளினுடைய துற்சுழற்சிகளின்‌ (512) தசைகளைப்‌ பொறுத்திருக்கிறது. இரண்டு நியூக்னியான்களுக்‌ இடையேயுள்ள நடுவிசை தற்சுழற்சியைப்‌ பொறுத்‌ இருக்கிறது. ஒரே புரோட்டானும்‌, ஒரே நியூட்ரானும்‌ கொண்ட ஒரு டயூட்ரான்‌, இணைச்‌ சுழற்சிகளைப்‌ பெற்று மொத்து தற்சுழற்சி உலர்‌ அலகாக”'க்‌ (0106 Unit) கொண்டு நிலைத்த தன்மையுடையதாக இருக்கிறது. மேலும்‌ புரோட்டான்களைக்‌ கொண்டு செய்யப்படும்‌ நியூட்ரான்‌ சிதறல்‌, ஆர்த்தோ-பாரா அய்ட்ரஜன்‌ (Ortho-para hydrogen) epuds serra நியூட்ரான்களைச்‌ தெறடித்தல்‌ போன்ற ஆய்வு களிலிருந்து நியூக்ளியான்‌ விசைகள்‌ தற்சுழற்சியைப்‌ பொறுத்திருக்சின்றன என்பது கெளிவாகப்‌ புலனா கிறது.

மேலும்‌ ட்யூட்ரானின்‌ காந்தப்‌ பண்புகளைப்‌ புரோட்டான்‌-நியூட்ரான்‌சஞுக்கிடையே டென்சார்‌ விசை (120501 107௦௦) இருப்பதாகக்‌ கருதியே விளக்க மூடிஈிறது. இந்த டென்சார்‌ விசையின்‌ அளவு

தியூக்ளியான்௧களைச்‌ சேர்க்கின்ற கோட்டைப்‌ பொறுத்துத்‌ தற்சுழற்சி அச்சுகளின்‌ (Spin axes) இசைகளைச்‌ சார்ந்ததாகும்‌ (படம்‌ 2). அணுக்கரு

வீசையைப்‌ பற்றிய சிக்கலை அவிழ்ப்பதற்கு 1935 இல்‌ யுகாவா (11. யமி) என்ற ஜப்பானிய அறிவியல்‌ அறிஞர்‌ வெளியிட்ட, நியூக்ளியான்‌ விசைகளை மின்‌ காந்த விசைகளோடு ஒப்பிடுவதாகிய கருத்து, நியச்ளியான்‌ விசைகளைப்‌ பற்றிய சிக்கலைத்‌ தீர்ப்‌ பதில்‌ ஒரளவு வெற்றி கண்டது. ஒரு மின்னேற்றத்‌ துகளைச்‌ சுற்றியுள்ள மின்காந்தப்‌ புலத்திற்கு குவாண்டம்‌! விசை இயலைப்‌ பயன்படுத்தி ஒரு

4H 4H.

மின்னேற்றப்‌ பொருளிலிருந்து மற்றொன்றுக்கு ஒரு ஃபோட்டான்‌ (7௦100 மாற்றப்படுவதால்‌ மின்விசை (150281 107086) செயல்படுத்தப்படுகின்றது என்ற கருத்தை வெளியிட்டார்‌. இந்த ஃபோட்டான்‌, மின்‌ காந்தப்‌ புலத்தின்‌ புலத்துகள்‌ (Field particle) ord குறிப்பிடப்படுகிறது. இகே முறையில்‌ நியூக்ளியான்‌ களுக்கடையே நிகழும்‌ வலுவான இடைவினைகளை ஒரு புலத்துகளைக்‌ கொண்டு விளக்கலாம்‌ என்று யுகாவா நினைத்தார்‌, அலைவிசையில்‌ தொடர்‌ enews (Wave mechanical relationship) கொண்டு இந்தப்‌ ys mses gisoflar (Hypothetical particle) தோராய திறை (ய) எலக்ட்ரான்‌ நிறையைப்‌ போல்‌ 200 மடங்கு இருக்குமெனக்‌ கண்டார்‌.

இப்போது மியூயான்‌ (Muon) என்றழைக்கப்படும்‌ இத்துகள்‌ எலக்ட்ரான்‌ நிறையைப்‌ போன்று 200 மடங்கு கொண்டது. இந்தத்‌ துகள்கள்‌ 1936 இல்‌ அண்டக்கதிர்களில்‌ (0௦811௦ 729) கண்டுபிடிக்கப்பட்‌ டன. 70 ஆண்டுகளுக்கு மேலாக இந்தத்‌ துகளே யுகாவா புலத்துகளாகக்‌ கருதப்பட்டது. என்தாலும்‌ 1947 இல்‌ ஈ.ஃபொர்மி (8.எாம்‌, இ. டெல்லர்‌ (E. Tel- ler), வெயுச்சாஃப்‌ (1. Weisskoff) ஆயெ அறிவிய லாகும்‌, எம்‌. கனவி (18. 000051), இ. பான்சினி (E. 2௦௦0) ஆய இத்தாலிய அறிவியலாரும்‌ செய்த ஆராய்ச்சியின்‌ பயனாக வலிமை நிறைந்த தியூக்னியான்‌ விசைகளுக்கு இந்தத்‌ துகள்‌, புலத்துகள்‌ ஆவதற்கான இடைவினை மிகமிக வேகம்‌ குறைந்தது எனக்‌ கண்‌ டறிந்தனா்‌. றிது காலத்திற்குப்‌ பிறகு சாகதா (8. Sakata). say (7. Inowe) ஆடுயோர்‌ ஜப்பானி லும்‌, 81. க்‌. Q@ugsSs (H.-A. Bethe), ௩.1. மார்சாக்‌ (R. E. Marshak) g@Swat அமெரிக்காவிலும்‌ மியூ யானை விடப்‌ பளுவான மற்றொரு துகள்‌ உள்ளது என்‌ றும்‌, நியூக்ளியான்‌களுக்கிடையேயுள்ள்‌ விசைகளை