உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/683

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு விசைகள்‌ 647

விளக்குவதற்குத்‌ தேவையான பண்புகளை இந்தத்துகள்‌ கள்‌ பெற்றுள்ளன என்றும்‌ தனித்தனியே கருத்துரைத்த _ னர்‌. இந்தத்‌ துகள்கள்‌ தனித்‌ த நிலையில்‌ ஒருசில 10-14 தொடிகளீல்‌ ஒரு மியூயானாக மாறிவிடும்‌ என்றும்‌ சணகச்கிடப்பட்டது. இப்பொழுது இத்துகள்‌ பை. மெசான்‌ (1-ற600) அல்லது பயான்‌ (110) என்றழைக்‌ குப்படுகின்றது. இவையும்‌ அண்டக்கதிர்களில்‌ சுண்டு பிடிக்கப்பட்டுஸ்ளன, நேர்மின்‌, எதிர்மின்‌, தொதுமின்‌ (Neutral) தன்மை கொண்ட. இந்தப்‌ பயான்‌ எலக்ட்‌ ரான்களைப்‌ போல்‌ 270 மடங்கு நிறை உடையது. அதோடு மியயானைப்‌ போலன்றி இந்தத்‌ துகள்‌ பருப்‌ பொருளோடு (Matter) உடனடியாக இடைவினை புரிகிறது. மேலும்‌ நியூக்ளியான்‌ விசைகளுக்கான புலத்‌ துகளுக்குரியத.ீசுழற்சி (றர) சமச்சீர்ப்பண்பு (811) ஆகிய மற்ற பண்புகளையும்‌ பெற்றுள்ளது.

பை மெசானை (a-Meson) அடிப்படையாகக்‌ கொண்ட நியக்ளியான்‌ விசைகளின்‌ கொள்கை என்பது, ஒவ்வொரு நியூச்ளியானைச்‌ சூழ்ந்தும்‌ ஒரு மெசான்‌ புலம்‌ (186500 41214) இருக்கிறது என்றும்‌, மின்னேற்றப்‌ பொருள்‌ ஒன்று மற்றொரு மின்னேற்றப்‌ பொருளுடன்‌ மின்காத்தப்‌ புலத்தின்‌ வழியே செயல்படுவது போல, இந்த மெசான்‌ புலத்தின்‌ வழியாகவே நியூக்ளியான்‌ நியூச்ளியான்களுடன்‌ இடைவினை புரிகிறது என்றும்‌ கூறுவதாகும்‌. ஒரு துகளிலிருந்து மற்றொரு துகளுக்குப்‌ பயான்‌ மாற்றப்படுவதால்‌ இரண்டு தியூக்னியான்கள்‌ போதுமான அளவு மிக அருகாமையில்‌ (21.5% 10-38 ம்‌, -க்குள்‌) இருக்கும்போ துஇரண்டுதுகள்களுக்கிடையே ஒரு கவர்ச்சி வீசை செயல்படுத்தப்படுகிறது. இது தியூக்ளி யான்‌ விசையின்‌ குறுகிய நெடுக்கப்பண்பை (50011 [2025) character) Herd gb. மின்னேற்றத்தைத்‌ தவிர்த்தால்‌ இத்த இரண்டு தியூக்ளியான்களுக்கிடையுள்ள கவர்ச்சி, தொதுமின்‌ பயான்‌ (116017) 0௦0 ஒரு நியூக்வியானி லிருந்து மற்றொன்றுக்கு மாறுவதால்‌ ஏற்படுகின்றது. இரண்டு நியூட்ரான்கள்‌ அல்லது இரண்டு புரோட்டான்‌ களுக்கு இது ஒன்றே இயலுவதாகும்‌. ஒரு புரோட்‌ டானுக்கும்‌, ஒரு தியூட்ரானுக்குமிடையேயுள்ள விசை ஒரு தேர்மின்‌ பயான்‌ புரோட்டானிலிருந்து நியூட்‌ பூடனுக்கும்‌ அல்லது ஓர்‌ எதிர்மின்‌ பயான்‌ (145 pion) எதிர்த்திசையில்‌ அடுத்தடுத்து மாறுவதால்‌ ஏற்படு இறது. முதல்வகை மாநிறத்தில்‌ ஒரு புரோட்டான்‌ நியூட்ரானாகவும்‌, இரண்டாம்வகை மாற்றத்தில்‌ ஒரு நியூட்ரான்‌ ஒரு புரோட்டானாகவும்‌ மாற்றப்படுவ தால்‌, மொத்தத்தில்‌ புரோட்டான்‌-நியூட்ரான்‌ கட்ட மைப்பு எந்த மாற்றமும்‌ இல்லாமல்‌ இருக்கிறது

(படம்‌-5).

9-௫ ௫-௩௫(௫ு-(

ORE OC) ew .5

அணுக்கரு விசைகள்‌ G47

தற்செயலாக, தோர்மின்‌, எதிர்‌ மின்‌, நொதுமின்‌ பயான்கள்‌ இருப்பது நியகளியான்‌ விசை மின்னேற்றத்‌ தைப்‌ பொறுத்ததன்று என்பதை விளக்குகிறது. புரோட்டான்‌, நியூட்ரான்‌ இரண்டுக்கும்‌ தற்சுழற்சிக்‌ குவாண்டம்‌ எண்‌ ($ற/॥ quantum number) $ ஆக இருப்பதால்‌, தற்சுழற்சிக்கோண உந்தத்தின்‌ மாறாத்‌ தன்மை பை-மெசானின்‌ தற்சுழற்சி 1 அல்லது பெரிதும்‌ விரும்பத்‌ தக்க நிலையில்‌ 0 ஆசு இருக்கவேண்டும்‌ என்று வற்புறுத்துகிறது. இதில்‌ வியப்புக்குரிய செய்தி என்ன வென்றால்‌ ஆராய்ச்சியின்‌ அடிப்படையில்‌ கண்ட தழ்‌ சுழற்சியின்‌ மதிப்பு சுழி ஆகும்‌.

நியூக்ளியான்‌ விசைகளைப்‌ பற்றி முழுவதும்‌ தெரித்து கொள்வதற்கு ஆராய்ச்சியிலிருந்து இடைத்த சல தகவல்களின்‌ அடிப்படையில்‌ அப்படிப்பட்ட விசை களின்‌ அளவினைக்‌ கணக்கிறுவதாகும்‌, இந்த அளவில்‌ மெசான்‌ கொள்கை அந்த அளவுக்கு வெற்றியளிக்க வில்லை, 1985 இல்‌ உருவாக்கப்பட்ட மெசான்‌ புலக்‌ சொள்கையில்‌ போதிய அளவு முன்னேற்றம்‌ ஏற்படாத குற்குக்‌ கரணியங்கள்‌ இரண்டு, ஓன்று மின்‌ காந்த விசைகளைவிட அணுக்கரு விசைகள்‌ மிகவும்‌ சிக்கலான வையாகும்‌, மற்றொன்று நியூக்ளியான்‌ கவர்ச்சிக்கான குவாண்டம்‌ - விசையியல்‌ (Quantum Mechanics) சமன்பாடுகளைத்‌ தீர்ப்பதிலுள்ள மிகப்பெரிய கணக்குத்‌ தொல்லையுமாகும்‌. பெரும்பாலான மெசான்‌-கொள்சை கணக்£டுகள்‌ ஒரு பயான்‌ மாற்றத்‌ தையே (006-ற101 (819760) அடிப்படையாகக்‌ கொண்‌ டன. அதாவது, இடைவினை நிகழும்‌ நியூக்ளியானுக்‌ கிடையே ஒரே ஒரு பயான்‌ மட்டுமே பரிமாறிக்‌ கொள்‌ ளப்படுகின்றது என்று கற்பிதம்‌ செய்யப்படுகின்றது. ஒரு பயான்‌-மாற்ற அணுகுமுறை, தியக்ளியான்‌ இடை, வினையில்‌ இரண்டு முதன்மையான பண்புக்‌ கூறுகளுக்கு வழி வகுக்கிறது. ஒன்று தற்சுழற்சியைச்‌ சார்ந்த நடு விசை: மற்றொன்று பண்பன்விசை (Tensor force). இவை பை-மெசானின்‌ சுழி தற்சுழற்ி (28௦ (யு, ஒற்றைப்படை (எதிர்க்குறி) சமச்சீர்ப்பண்பு (Odd Negative parity) goer Ser விளைவாகும்‌.

நியூக்ளியான்௧ள்‌. நெருங்கி வராத ஒரு பயான்‌ மாற்றல்‌ கொள்கையைப்‌ பயன்படுத்திச்‌ செய்யப்பட்ட டீயூட்ரானின்‌ பிணைப்பாற்றல்‌, ட்யூட்ரானின்‌ நான்‌ pons Hous H mer (Quadrupole moment), மித ஆற்றல்களில்‌ நியூக்ளியான்௧களால்‌ ஏற்பரும்‌ பயான்கள்‌, நியூக்ளியான்‌ ஆகியவற்றின்‌ சிதறல்‌, நேர்மின்‌ பயான்‌ களின்‌ ஒளி உற்பத்தி போன்ற ஆராய்ச்சிகளில்‌ செய்யப்‌ யப்பட்ட ஒரு-பயான்‌ கணக்‌£€டுகள்‌, இணைப்பு மாறி லிக்கு ((2021102 ௦௦08௧0) கிட்டத்தட்ட ஓத்த மதிப்பு களைக்‌ கொடுக்கின்றன. இந்த ஒற்றுமை மெசான்‌ புலக்கொள்கை சரியான வழியில்‌ செல்கிறது என்பதை உணர்த்துகிறது.

கருத்தில்‌ கொள்ள வேண்டிய நியூக்ளியான் விசைகளின்‌ எஞ்சியுள்ள இரண்டு பண்புக் கூறுகள்‌, நியூக்ளியான்கள்‌ நெருங்கி வரும் போது அவற்றிற்கிடையே