உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/686

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

650 அணுக்கரு வினைகள்‌‌

6359 அணுக்கரு லினைகள்‌

மூன்றாவதாக யூரேனியம்‌- 235 என்னும்‌ மிகப்பெரிய அணுக்கருவினை நியூட்ரான்சுளைக்‌ கொண்டு மோதிக்‌ ௧௫ இடைவினைசளை (Interactions) Paps sort, இதன்‌ சமன்பாடு

ர்‌ + ஏ... இரு சிறிய அணுக்கருக்கள்‌ -- சிறு 6 02 எண்ணிக்கையுடைய நியூட்ரான்கள்‌ 4. 20 MeV

என வருவதால்‌ விளைவு பல வகையான திறிய நிறை எண்‌ உடைய தனிமங்களையும்‌ சில நியூட்ரான்களையும்‌ கொடுக்கும்‌. இந்த அணுக்கரு வினையின்‌ பக்க விளை வாக 20 47க்குச்‌ சமமான வெப்பமும்‌ கடைக்கும்‌.

கடைசியாக இரு சிறிய அணுக்கருக்களைச்‌ சேர்த்துப்‌ பெரிய அணுக்கருவினைக்‌ கொண்டு கனிமங்களை உ௬ வாக்குதல்‌ ஆகும்‌. இரு டியூட்ரான்‌ எனும்‌ அய்ட்‌ ரஜனின்‌ ஓரிடத்‌ தனிமங்களைச்‌ சேர்க்கும்போது உண்‌ டாகும்‌ கூட்டுக்கரு, பிரியும்போது ட்ரைட்டியம்‌ எனும்‌ அய்ட்ரஜனின்‌ இரண்டாவது ஓரிடத்‌ தனிமமாசவும்‌ அய்ட்ரஜன்‌ அணுவாகவும்‌ பிரியும்‌. மற்றொரு வழி யாகக்‌ கூட்டுக்கரு ஒரு ஹீலியம்‌ அணுவாக எச்சமாக ஒரு நியூட்ரானை வெளியேற்றும்‌, இவற்றை முறையே 5 + D—~— T+ 11 4+ 4.03 MeV 3 1 1

+ He + 7+ 3-27 MeV 2 0

எனும்‌ சமன்பாடாகக்‌ குறிக்கலாம்‌.

இதில்‌ முக்கியமானது பொருண்மையானது சக்தியாக மாறும்‌ நிகழ்ச்சியாகும்‌. இதைப்‌ புரிந்து கொள்ள அடிப்படைத்‌ துகள்களின்‌ பொருண்மையளவு இன்றி யமையாதது. இதில்‌ கடைசி வினையில்‌ முதல்‌ வழி யினில்‌ உண்டான 7.18 % 10-30 P.O. என்னும்‌ பொருண்மை மாற்றம்‌ வருமாறு:

எலக்ட்ரான்‌ 0.009),10-81 தி.க, புரோட்டான்‌ 1,67252x10-27 இ.க. ட்யூட்ரான்‌ 3.34337%107°27 A.A. ட்ரைட்டியம்‌ 5.00704% 1081 இ.இ,

A m= .90718x10727 H.R.

C Am = 646 X 19°) ஜுல்கள்‌ அல்லது

= 4,03x 108eV எனும்படி சமன்பாட்டின்‌ இருபுறமும்‌ உள்ள பொருள்களின்‌ நிறை வேறுபாடு 4,03 x 10° க்குச்‌ சமமான வெப்ப ஆற்றலாசு மாறும்‌.

இதனால்‌ ஒவ்வோர்‌ அணுக்கருவினையும்‌ அதனுடைய

நிறை மாற்ற மதிப்பாக அல்லது 0 மதிப்பாக வெளி யிடப்படும்‌ என்பதைப்‌ புரிந்து கொள்வது அவசியம்‌.

2. அணுக்கரு வெட்டு முகம்‌

மேலே கூறிய நான்கு வகை அணுக்கரு வினைகள்‌ எல்லாம்‌ ஒன்றிரண்டு தூண்டுத்துகள்களைக்‌ கொண்டு உண்டாக்கப்படுவதில்லை. ஓரு குறித்த பரப்பினை உடைய கற்றையான அமைப்பில்‌ குறியணு கருவினை நோக்கி மிக ஆற்றல்‌ வாய்ந்த தண்டுத்‌ துகள்கள்‌ பீச்சப்படும்போதுதான்‌ மாறுவினை விளையும்‌. இவ்‌ வாறு பீச்சியடிக்கப்பட்ட, துகள்களில்‌ ஒரு சில துகள்கள்‌ குறியணுவில்‌ வெட்டுமுசப்‌ பரப்புக்கு நேராகச்‌ சென்று அணுக்கருவுடன்‌ மோதும்‌ வாய்ப்பிளைப்‌ (1100-1111 பெறும்‌, மேலும்‌ தூண்டுதுகள்‌ கற்றையின்‌ திண்மை, சதுரப்பரப்பிற்குள்‌ ஒரு தொடிக்குச்‌ செலுத்தப்படும்‌ துகள்களின்‌ எண்ணிக்கை அதிகரிக்கையில்‌ வினை நிகழும்‌ வாய்ப்பும்‌ அதிகரிக்கும்‌, இதேபோல்‌ அணுசி கரு வெட்டுமுகம்‌, தூண்டு துகள்களின்‌ ஆற்றல்‌ ஆகியவை அதகரிக்கும்போதும்‌ மாறுவினை தூண்டப்‌ படும்‌ வாய்ப்பும்‌ அதிகரிக்கும்‌. இல்வாறு அணுக்‌ ௧௫ வெட்டு மூகம்‌ அணுக்கரு மாறுவினை நிகழும்‌ வாய்ப்பினை நிர்ணயிப்பதால்‌ இது வினைக்குத்‌ தேவை யானதோர்‌ எண்ணக்‌ கருப்பொருள்‌ ஆகும்‌,

படத்தில்‌ (படம்‌-1) காட்டியபடி விசைத்துகள்‌ கற்றையில்‌ நொடிக்கு ஒரு சதுர மீட்டர்‌ பரப்பில்‌ 0 இண்மையுடைய நியூட்ரான்‌ துகள்‌ உள்ளது எனச்‌ கொள்வோம்‌. இத்துகள்‌ கற்றை சதுரமீட்டர்‌ பரப்‌ ॥ தியூட்ரான்‌௧ளை ஓவ்வொரு சதுர மீட்டரிலும்‌ 5 இயங்கு சக்கி கற்றை







சதுர மீட்டருக்கு 4 அணுக்களைக்‌ கொண்ட குறித்தகடு படம்‌-1 திழூட்ரான்‌ துகள்‌ மெல்லிய தகட்டின்‌ மீது மோதுதல்‌.

பிற்கு 1[ வுரேனிய அணுக்களைக்‌ கொண்ட யுரேனியத்‌ துண்டின்‌ மீது அடிக்கப்பட்டு வினையை உண்டாக்கு இன்றது எனக்‌ கொள்வோம்‌. இதில்‌ யுரேனிய அணுக்கருவின்‌ வெட்டுமுகம்‌ ௭ ௪. மீ. எனக்‌ கொண்‌ டால்‌ மொத்தப்‌ பரப்பில்‌ 14௪ ச.மீ, பரப்பில்‌ நுழை யும்‌ துகள்களே வினையினை நிகழ்த்தும்‌ வாய்ப்‌ பைப்‌ பெறும்‌. ஆனால்‌ சதுரப்‌ பரப்பிற்கு ௩ நியூட்ரான்‌ தூண்டு துகள்கள்‌ வினைக்குப்‌ பயன்படுவதான 14 ௭ பரப்பில்‌ ஒவ்வொரு நொடியிலும்‌ ஒன்றன்‌ பின்‌ ஒன்‌ ots Neo வினைகளை உண்டாக்கும்‌. மேலும்‌ கற்றைகளில்‌ செல்லும்‌ எல்லாத்‌ தூண்டுத்‌ துகள்களும்‌ ஒரே மாதிரியாக தடூக்கருவில்‌ மோத மூடியாது. இத