உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/690

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

654 அணுக்கரு வெடிப்பு‌‌

i 652 அணுக்கரு வெடிப்பு

காண்க : அணுக்கரு வெடிப்பு அணுக்கருப்‌ பிணைப்பு அணுக்கருப்‌ பிளப்பு அணு ஆற்றல்‌ அணு உலை நூலோதி

HR.Hulme. ‘Nuclear Fusion’, Wykeham Publti- cations, Londen, 1969.

அணுக்கரு வெடிப்பு

யுரேனி௰ம்‌ (பிசாப்யாப்‌ போன்ற ஒரு கனமான தனி wSGer (Heavy Element) அணுச்சுரு (Nucleus) இரண்டு துண்டங்களாசுப்‌ Bey qiGurg ஆற்றல்‌ உண்டாகிறது. இவ்வாற்றல்‌ அத்தனிமத்தின்‌ அள வைப்‌ (51/20) பொறுத்தது. குனிமம்‌ மிகுந்த அளவைக்‌ கொண்டதாக இருந்தால்‌, ஆற்றல்‌ அளவற்றதாகி “அணுக்கரு வெடிப்பு ஏற்படுகிறது. இவ்வெருப்பு ஏற்படும்‌ சூழ்நிலைகளை ஆராய்வதற்கு முன்னால்‌, அணுக்கரு அமைப்பு, அணுக்கருப்‌ பிவப்‌) (Nuclear fission), அணுக்கருத்‌தொடர்விை (Nuclear chain reaclion) முறைகள்‌ பற்றிச்‌ சற்று அறிதல்‌ இன்றியமை யாதகது.

அணுக்கரு அமைப்பு

ஓர்‌ அணுக்கருவில்‌ எதிர்மின்னூட்டம்‌ (Negative ஸ்வாதி கொண்ட எலக்ட்ரான்‌ (180100) துகள்களும்‌, தேர்‌ மின்னூட்டம்‌ (நி௦/ப்௨ ர்காதட கொண்ட புரோட்‌ டான்‌. (௦ துகள்களும்‌ இருச்சின்றன என்பனத அறிஞர்கள்‌ முதலில்‌ கண்டறிந்தனர்‌. இவற்றிஞாடே மில்லூட்டம்‌ அற்ற (யாகி ஸ்கார) நியூட்ரான்‌ பிஸொராடி துகள்களும்‌ இருக்கின்றன என்பதை 1932- ஆம்‌. ஆண்டு. சாட்விக்‌ (0201௦) என்னும்‌ அறிஞர்‌ கண்டுபிடித்தார்‌.

ஓர்‌. ௮ணுச்சருவில்‌ உள்ள புராட்டான்களும்‌, எலக்ட்ரான்‌௧ளும்‌ சம எண்ணிககை கொண்டவை, ஆனால்‌ எலக்ட்ரான்௧௯ளின்‌ பொருண்மை புரோட்டான்‌ களின்‌ பொருண்மையைவிட. மிகக்குறைவு எனவே, புரோட்டான்களும்‌ நியூட்ரான்‌ களும்‌ ஏறக்குறைய சம பொருண்மை உடையன. நியூட்ரான்கள்‌ மின்னூட்டம்‌ அற்றவையாய்‌ இருப்பதனால்‌, அவை பொருள்‌ களினாடே அஊடுருலிச்‌ செல்லும்‌ தன்மை வாய்ந்த வையாய்‌ இழுக்கின்‌ ஒன.

ஓரிடத்‌ தனிமங்கள்‌ (1₹010055)

ஒரு கருவில்‌ உள்ள புரோட்டான்௧களின்‌ எண்ணிக்கை HDDS 65 Het அணு eteiucnet& (Atomic Number) குறிக்கும்‌. புரோட்டான்‌, நியூட்ரான்‌ இவை

இரண்டின்‌ மொத்த எண்ணிக்கை அதன்‌ “நிறை எண்ணைக்‌! (Mass Number) 4G. ஒரு தனி மத்தில்‌ வெவ்வேறு எண்ணிக்கை கொண்ட நியூட்‌ ரான்கள்‌ இருக்க வாய்ப்பு உண்டு. இதனால்‌ அதன்‌ நிறை எண்‌ மாறுபடும்‌. ஒரு தனிமத்தின்‌ வேதியியல்‌ தன்மை அதில்‌ இருக்கும்‌ புரோட்டான்்‌௧களைப்‌ பொறுத்தது. எனவே வேதியியல்‌ தன்மையில்‌ மாறு படாமல்‌, வேறுபட்ட இயற்பியல்‌ தன்மைகளைக்‌ கொண்ட ஒரு தனிமத்தின்‌ பல நிலைகள்‌ (ஓரிடத்‌ தனிமங்கள்‌) என அழைக்கப்படுகின்றன. அதாவது ஓரிடத்தனிமங்கள்‌ ஒரே அணு எண்ணையும்‌, மாறு பட்ட நிறை எண்களையும்‌ கொண்டவை, யுரேனியத்‌ தனிமத்தை எடுத்துக்‌ கொள்வோம்‌. அதன்‌ அணு எண்‌ 92. அதற்கு நிறை எண்கள்‌ 283 முதல்‌ 239 வரை உள்ள ஏழு ஓரிடத்தனிமங்கள்‌ உள்ளன.

நிறை ஆற்றல்‌ சமன்பாடு

முதன்‌ மு. தலாக 1905ஆம்‌ ஆண்டு ஆல்பர்ட்‌ அய்ன்ஸ்‌ om_ot (Albert Einstein) oeyd அறிஞர்‌ ஒரு பொருளின்‌ நிறையை ஆற்றலாக மாற்றமுடியும்‌ என எடுத்துரைத்தார்‌. இஃ றா* என்பது நிறை ஆற்றல்‌

சமன்பாடு. இங்கு £௩' என்பது ஒரு பொருளின்‌

நிறையையும்‌, ‘BR’ என்பது அத்நிறை ஆற்றலாய்‌ மாற்றப்படும்‌ அளவிளையும்‌, 6” என்பது ஒளியின்‌ வேசுத்தையும்‌ குறிக்கும்‌. ஒளி ஒரு நொடிக்கு 300,000 இ.மீ. வேகத்தில்‌ செல்லும்‌. இச்சமன்‌

பாட்டின்படி, ஒரு கிலோ இராம்‌ நிறையுள்ள ஒரு பொருள்‌ ஆற்றலாக மாற்றப்பட்டால்‌ 250 கோடி இலே வாட்‌ மணி (Kilo Watt Hour) ஆம்றல்‌ இடைக்கும்‌, இது 280 கோடி யூனிட்‌ மின்சாரத்தற்குச்‌ சமம்‌, அயன்ஸ்டைனின்‌ இந்த கொள்கைதான்‌ ஓர்‌ அணுக்கரு பிளவுறும்போது ஆற்றல்‌ உண்டாகிறது என்னும்‌ ஆராய்ச்சிக்கு வழிகோலியது.

அணுக்கருப்‌ பிளப்பு

நியூட்ரான்‌ கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அறிஞர்கள்‌ நியட்ரான்களை அணுகச்கருக்களில்‌ மோகச்‌ செய்து அணுக்கரு அமைப்பைப்‌ பற்றி அழ்ந்து ஆராய்ச்சி செய்யத்‌ தொடங்கினார்‌. 1954ஆம்‌. ஆண்டு என்‌ ரிகோ ஃபெர்மி (Enrico Fermi) என்னும்‌ அறிஞர்‌ செய்த ஒர்‌ ஆராய்ச்சியில்‌ கனமான யுரேனியத்‌ தனிமத்தை நியூட்ரானைக்‌ கொண்டு தாக்கியதில்‌ நெப்ட்டூனி௰ம்‌ (Neptuninm) «stayed தனிமம்‌ கஇடைப்பதைக்‌ கண்‌ டார்‌. 199௪ஆம்‌ ஆண்டு ஆட்டோ ஹான்‌ (010 பிற்ஙு, ஸ்ட்ராஸ்மென்‌ (5 ஙா) என்னும்‌ இரண்டு ஜொர்மானிய அறிவியல்‌ அறிஞர்கள்‌ பலவகைக்‌ தனிமங்‌ களை நியூட்ரானை கொண்டு தாக்கி ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்‌, இவ்வாறு ஓர்‌ ஆய்வின்போது யுரே னியத்தை நியூட்ரானைக்‌ கொண்டு தாக்கியதில்‌ இிரிப்‌ டான்‌ (50010௨), பேரியம்‌ (காரமா) என்ற இரண்டு எடை குறைந்த தனிமங்களும்‌, அவற்றோடு அதிக ஆற்ற லும்‌ பெறப்பட்டன. இங்ஙனம்‌ ஒரு கனமான தனிமம்‌