அணுக்கரு வெடிப்பு 655
இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட எடை குறைந்த அசனிமங்களாசப் பிளவுறுவதை "அணுசி கருப் பிளப்பு* என்று கூறுகிறோம். இவ்வாறு பிளவு பட்ட துண்டங்களின் மொத்த நிறை பிளப்பிற்கு முன் னிருந்த மொத்த நிறையைவிடக் குறைவாகக் காணப் பட்டது. இந்த நிறை இழப்புதான் அணு ஆற்றலாக மாற்றப்படுகிறது. ஆற்றலோடு பல புது தியட்ரான் களும் வெளிப்பட்டன.
அணுக்கருத் தொடர்வினை
7995ஆம் ஆண்டு அறிஞர்கள் செய்த பல ஆய்வு களில் ௮அணுக்கருத் தொடர்வினை நிகழும் வாய்ப்புக் கூறுகளை ஆராய்ந்தனர்.
ஒரு யுரேனிய அணுக்கருப் பிளப்பின்போது உண்டாகும் நியூட்ரான்கள் யுரேனியத் துண்டுகளை மறுபடியும் மோதிப் பிளவுபடுத்தினால் ஆற்றலை மேலும் அதிகப்படுத்தலாம் அன்றோ?
ஒரு பிளப்பின்போது 2 நியூட்ரான்கள் வெளிப்படு கீன்றன எனக் கொள்வோம். (படம்-1) இந்த மூன்று
இ டி () 1385 ஒரி த்தனிமம் ௩4
(௫) .பரிளாவைகத் துண்டங்கள்
Oo - நியூட்ரான்
படம் 1. அணுக்கருத் தொடர்வினை
தியூட்ரான்௧ளும் மற்றொரு யுரேனிய அ௮ணுக்கருவை மோதி 9 நியூட்ரான்களையும் தொடர்ந்து 27 ,81,243, 729, ......... நியட்ரான்களையும் தோற்றுவிக்கும். இப் பிளப்பு தொடர்ந்து நீடித்தால் 18ஆம் முறை பத்து இலட்சம் நியூட்ரான்கள் உண்டாகும், இத்திகழ்ச்சி
அணுக்கரு வெடிப்பு 655
புறத் தாண்டுதல் இல்லாமல் தொடர்ந்து நடைபெறு வதால் இதற்கு அணுக்கருக் தொடர்வினை என்று பெயர், இத்தொடர் நிகழ்ச்சி மிகக் குறுகிய நேரத் தில் (அதாவது ஒரு நொடியில் கோடியில் ஒரு பங்கு நேரத்தில்) நிகழ்கிறது என்பது இங்குக் குறிப்பிடத் தக்கது. இத்தொடர்வினை முறையால் ஒரு இலோ கிராம் நிறையுள்ள யுரேனி௰யத் கனிமம் 8.86 கோடி கிலோ வாட் மணி ஆற்றனலைக் கொடுக்கும் எனக் கணக் திடப்பட்டுள்ளது. இதிலிருந்து 2.26 கோடி யூனிட் மின்சாரம் பெறலாம்.
இங்கு நாம் முக்கியமாகக் சவனிக்க வேண்டியது என்னவெனில், ஒவ்வொரு நியூட்ரானும் வெளிப்பட்ட உடன் அது நேராகத் தாக்க யுரேனியத் தனிமம் அதற்குக் இடைக்க வேண்டும். அப்படித் தாக்காமல் நழுவிச் சென்றால் நியூட்ரான்கள் மேற்கூறியபடி பன் மடங்காகப் பெருக முடியாது. எனவே ஆற்றல் அதி கரிக்கும் வாய்ப்பு குறைகிறநு. ஆகையால் யுரேனியத் தனிமத்தின் அளவை அதிகரிக்க வேண்டிய இன்றியமை யாமை ஏற்படுகிறது. அப்படி அதன் அளவை அ௮இக ரித்தாலும்கூடத் தொடர்வினை நீடிக்கும் வாய்ப் இல்லாமல் போசலாம்.
அணுக்கரு வெடிப்பு
யுரேனியக் தனிமத்திற்கு ஏழு ஒரிஉக் தனிமங்கள் உண்டு எனக் கண்டோம். நிறை எண் 288 கொண்ட UF என்னும் யுரேனிய ஜடீடத்துனிமம் மிக அதிக அளவில் உடைக்தாலும், நிறை எண் 235 கொண்ட. மிகக் குறைவாகக் இவைக்தம் (235 என்னும் ஓரிடத் GMOS அணுக்கரு பிளப்புக்கு உகந்தது என்று அறிஞர் கள் சண்டனர். தொடர்வினை நிகழ, இந்த ஓரிடத் கனிமம் ஒரு குறிப்பிட்ட அளவிற்த மேர்பட்டதாக இருக்க வேண்டும. இதற்கு மாறுநிலை அளவு (பேபி 9126) என்று இபயார். மாறுியல அளவிய்கும் மிகவும் அதிக அளவினைக் கொண்டதாக இருந்தால், அதாவது மீ மாறுநிலை அளவினைக் ($ய॥றசா மாமமய) கொண்டதாக இருந்தால, அணுக்கருப் பிளப்பு ஏற்படும் போது அள வற்ற ஆற்றல் உண்டா அணுக்கரு வெடிப்பு! ஏழ் படும். இந்நிகழ்ச்சியின் போது, நிறை மாற்றத்தால் உண்டாகும். அளவற்று Bodog MW கடுர்ளீச்சுக் கொண்ட அணுக்கருப் பிளவைத் (Radio-active fission fragments), ரான்களும் வெளிப்படுகின் றன .
துண்டங்களும் அளவற்ற நியூட்
மாறுதிலை அளவை விடக் குறைவாக உள்ள (Sub-critical size) இரண்டு யுரேனியத் துண்டுகள் (U235 ஓரிடத் தனிமம்) ஒன்றாக இணைக்கப்பட்டால் அது மீ மாறுநிலையை அடைந்து கட்டுக்கடங்காத தொடர்வினை ஏற்பட்டு, அணுக்கரு வெடிப்பு உண்டாகிறது. மீ மாறுநிலையில் உள்ள யுரேனிய ஓரிடத் தனிமத்தை நியூட்ரானைக் கொண்டு கூடத் தாக்க வேண்டிய தேவை இல்லை. ஏனெனில், அண்டக் கதிர்கள் (Cosmic rays) வளி மண்டலத்திலிருந்து பூமிக்கு வருவதால், பூமியில்