உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/694

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

658 அணுக்கரு வேதியியல்‌

658 அணுக்கரு வேதியியல்‌

பட்டன. இத்தனிமங்கள்‌ வெளியிடும்‌ கதிரியக்கங்களை (Radiations) ரூதர்‌ஃ்போர்டு (8. Rutherford) UGS தாராய்ந்தார்‌, இவைஇரு நேர்மின்னேற்றங்களை(081- tive charge) உடைய க-துகள்கள்‌(௨-1871/0125), ஓர்‌ எதிர்‌ மின்னேற்றத்தை உடைய பீட்டா-துகள்கள்‌ (f-Patti- ௦5), உயர்‌ அதிர்வைக்‌ ((112 frequency) கொண்ட மின்‌ காந்தஅலையின்‌ (116017௦ 171320806(10 wave) பகுதியான 4 கதிர்கள்‌ (1-2) ஆகியவற்றால்‌ ஆனவை என்பது நிலைநாட்டப்பட்டது, மரீ கதிர்கள்‌ அணுக்கருவிலிருந்து வெளியேறும்போது அணுக்கருக்களில்‌ உள்ள மொத்த நோமீன்னேற்ற எண்ணான அணு எண்‌ (Atomic num- ber) Lor Bog) cre gy Swen Garg (Thomas Sodd y) நிலைநாட்டினார்‌. பல நூற்றாண்டுகளாக ஒரு தனி மத்தை (பாதரசம்‌ போன்ற உலோகத்தை) மற்றொரு தனிமமாக (தங்கமாக) மாதிற முயன்று வந்த இரச வாதக்‌ சனவு இயற்கையிலேயே நடந்து கொண்‌ டிருப்பது தெரியவந்தது. ஒரே அணு எண்ணைக்‌ சொண்ட தனிமங்கள்‌ பல அணு எடையைக்‌ கொண் டிருக்கலாம்‌; இத்தகைய ஓரிடத்தனிமங்கள்‌ ([5010- ற) சண்டுபிடிக்கப்பட்டன. ஒரே அணு எடை யும்‌ அணு எண்ணும்‌ சள்ள அணுக்கருக்களே வெவ்வேறு ஆற்றல்‌ நிலைகளில்‌ இருக்கலாம்‌? உயர்‌ ஆற்றல்‌ அணுக்கருக்கள்‌ கதிர்களை வெளியிட்டுக்‌ குறைந்த ஆற்றல்‌ அணுக்கருவாக மாறலாம்‌: இத்தகைய ஓரிட அணுக்கருக்களை (14001687 15071275) ஹான்‌ (0. நாற்ற) 1991இல்‌ நிலை நாட்டினார்‌.

அணுக்கரு வேதியியலின்‌ இரண்டாம்‌ காலகட்டம்‌ 7919இல்‌ தொடங்கியது. ரூதர்‌ ஃபோர்டு, ௩-துகள்‌ களை நைட்ரஜன்‌ (1411102650, 74) எனும்‌ தனிம அணுச்‌ ander Sg மோதவிட்டார்‌. அப்போது ஆக்சிஜன்‌ (Oxygen O,), அய்ட்ரஜன்‌ (1340420200, 11) ஆகிய கனிம அணுக்கள்‌ கிடைத்தன.

14 1

ந்‌ 17 ஆடிட்டு 031 7 2 8 1

இத்தகைய சமன்பாடுகளில்‌ எழுத்துகள்‌ அணுக்கரு வின்‌ பெயரையும்‌ எழுத்தின்‌ உச்சியிலுள்ள எண்‌ அணு எடையையும்‌ அடியில்‌ உள்ள எண்‌ அணு எண்ணையும்‌ குறிக்கும்‌. இவ்வாறாகச்‌ செயற்கை இரசவாதம்‌ பிறத்தது. செயற்கைத்‌ தங்கம்‌ கூட உருவாக்கப்‌ பட்டது. ஆனால்‌ நம்‌ இரசவாதிகள்‌ கனவு கண்டதைப்‌ போல்‌ அதை அவ்வளவு மலிவாக உற்பத்தி செய்ய முடியவில்லை: இயற்கைத்‌ தங்கத்தைவிட இச்செயற்‌ கைத்‌ தங்கத்இன்‌ உற்பத்திச்‌ செலவு பல நூறு மடங்கு அதிகமாக இருந்தது. இயற்கைக்‌ கஇரியக்கத்‌ தனிமங்‌ களைக்‌ கண்டுபிடித்த கியூரி தம்பதிகளின்‌ மகளும்‌ (18௦6 மச), மருமகனும்‌ (1ய11௦0) இவ்வாறு உருவாக்கப்‌ படும்‌ தனிமங்களும்‌ கதிரியக்கத்தன்மை கொண்டிருப்‌ பதை (Artificial radioactivity) நிலை நாட்டினர்‌. 1932 இல்‌ சாட்விக்‌ (Chadwick) @semsu அணுக்கரு

வினை ஒன்றின்‌ மூலம்‌, அணு எடை ஒன்றுடையதும்‌ மின்னேற்றம்‌ அற்றதுமான தியூட்ரான்‌ (Neutron. n) இயற்கை அணுத்துகள்கள்‌ (H, 0, a) பல அணுக்கருக்களைத்‌

எனும்‌ அணுத்துகளைக்‌ கண்டுபிடித்தார்‌.

தாக்கத்‌ துளைக்கப்போதிய வலுவற்றவை. இவற்றை வலுவூட்டும்‌ முடுக்கெள்‌ (%௦௦618021018) கண்டுபிடிக்கப்‌ பட்டன. இவற்றின்‌ உதலியால்‌ புதிய ௮ணு எண்களை யும்‌, அணு எடைகளையும்‌ கொண்ட அணுக்கருக்களை (Nucleus) உருவாக்கும்‌ பணி தொடர்ந்தது.

1948இல்‌ ஃபெர்மி (சார்‌) அணு எண்‌ 92 உள்ள யுரேனியத்தை நியூட்ரான்‌ துகளால்‌ தாக்க அணு எண்‌ 93 உள்ள அணுக்கருவை உருவாக்க முயன்றார்‌.

235 t 236 p° U + n—-—— X + 0 93

2 9 1

இது அவர்‌ எதிர்பார்த்து வினை மாற்றம்‌, இந்த வினை மாற்றம்‌ நடந்ததா என்பதை அவரால்‌ உறுதியாக நிலைநாட்ட முடியவில்லை. இந்த வினை மாற்றத்தின்‌ போது உண்மையில்‌ யுரேனியம்‌, பேரியம்‌ (உமா), சிரிப்டான்‌ (௫1௦0) என்ற கிட்டத்தட்ட சம.எடை யுள்ள இரு துகள்களாகப்‌ பிளக்கப்படுகிறது. இந்த அணுப்பிளப்பு வினை மாற்றம்‌ (11001682 119510 1680- 11௦0) 7989 இல்‌ ஹான்‌, (0.11), ஸ்டிராஸ்மென்‌ (F.Straussman) oerGurgrd நிலைநாட்டப்பட்டது. அணுக்கரு வேதியியலின்‌ மூன்றாவது காலக்கட்டம்‌ தொடங்கியது. அணு குண்டுகளும்‌ அணு உலைகளும்‌ (Atomic reactors) Garor for; (திய கருவியமைப்பு களும்‌, தேவைகளும்‌ தோன்றத்‌ தோன்ற அணுக்கரு வேதியியலும்‌ அவற்றுக்கு ஈடுகொடுக்கும்‌ வகையில்‌ வளரத்தொடங்கயது.

மனிதனின்‌ அறிவியல்‌ வரலாற்றிலேயே அணுக்கரு வேதியியல்‌ வரலாறு ஓரு முக்கியமான நிலையான இடத்தைப்‌ பெறுகிறது. இந்தப்பகுதியில்‌ பெயர்‌ சூட்டப்பட்டுள்ள அனைத்து ஆய்வாளர்கஞம்‌ ௨ல௫ன்‌ sara DSS நோபல்‌ பரிசைப்‌ (Nobel prize) Gud” வார்கள்‌ எனும்‌ உண்மையே இதற்குப்‌ போதிய சான்‌ றாகும்‌.

அணுக்கரு வேதியியலின்‌ நேற்றைய வரலாறு மட்டும்‌ புகழ்‌ வாய்த்ததன்று; அதன்‌ இன்றைய முனைப்புகள்‌ மிகப்பல; நாளை நனவாக்கவிருக்கும்‌ இன்றைய ஆய்வுக்‌ குறிக்கோள்சளையும்‌ முன்னேற்றங்களையும்‌ பார்க்க லாம்‌.

புதிய சுதிரியக்கத்‌ தனிமங்களைத்‌ கண்டறிவதும்‌ (Identification). அவற்றின்‌ அணுக்கருப்‌ பண்புகளைக்‌ கணிப்பதும்‌ (Characterisation) இன்றைய