உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/695

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு வேதியியல்‌ 659

அணுக்கரு வேதியியலின்‌ தலையாய நோக்கம்‌ எனலாம்‌. புதிதாகக்‌ சண்டுபீடிக்கப்படும்‌ ஓவ்வொரு கதிரியக்க அணுக்கருவும்‌ க, 8 துசகள்சகளையோ, 4 சுதிரையோ, நியூட்ரானையோ வெளியிடலாம்‌. இத்தகைய சுதிர்வீச்‌ ன்‌ மூலம்‌ ஒரு தனிம அணுக்கருத்‌ துகள்களின்‌ மொத்த எண்ணிக்கை பாஇயாசக்‌ குறைய ஆகும்‌ காலம்‌ அந்தக்‌ கருவின்‌ அரை வாழ்வுக்காலம்‌ (11814 1176 period) crarz) படுகிறது. 1932இல்‌ கிட்டத்தட்ட 200 ஆக இருந்த கதிரியக்க அணுக்கருக்களின்‌ எண்ணிக்கை புதிய சண்டுபீடிப்புகளால்‌ இன்று பத்து மடங்கு பெருகி யுள்ளது. இவை ஒவ்வொன்றின்‌ கதிரியக்கப்‌ பண்பு களும்‌ இன்று தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. இன்று செயற்கையாக கருவாக்கப்பட்ட, சில நொடி களிலேயே அழித்து போய்விடக்கூடிய -சில தொடிகள்‌ மட்டுமே அரைவாழ்வுக்காலம்‌ கொண்ட -கதி.ியக்க அணுக்கருக்களின்‌ பண்புகளை அளவிடும்‌ பணி தொடர்‌ கிறது.

புதிய ௮ணுக்கருக்களை உண்டாக்குவதும்‌ (59 11%0545) பெருமளவில்‌ உருவாக்குவதும்‌ (றா£றக௨(1௦௩) அணுக்‌ கரு வேதியியலின்‌ மற்றொரு குறிக்கோளாகும்‌. புதிய அணுக்கருக்கள்‌ இயற்கைக்‌ கதிரியக்கத்தின்‌ மூலம்‌ உரு வாகலாம்‌, இயற்கைக்‌ சதிரியக்கத்துகள்‌ களை அணுக்‌ சருக்களில்‌ மோதவிட்டு உருவாக்கலாம்‌, மின்னேற்றத்‌ துகள்களை முழிக்கிவிட்டு (&௦௦௦1678(6) பின்னர்‌ பிற அணுக்களின்‌ மீது மோதவிட்டு உருவாக்கலாம்‌. (மிகப்‌ பெரிய அணுக்கருவான யுரேனிய அணுக்கருவையே முடுக்கிவிடக்கூடிய மிச ஆற்றல்வாய்ந்த முடுக்கிகளை உருவாக்கும்‌ இட்டங்களும்‌ இன்று செயல்படுத்தப்‌ படுகின்றன). அணு உலைகளில்‌ வெளிவரும்‌ நியூட்ரான்‌ களின்‌ பாதையில்‌ வைக்கப்படும்‌ அணுக்களை நியூட்‌ ரான்‌ தாக்கும்போதும்‌ புதிய அணுக்கருக்கள்‌ உருவா இன்றன. அணு வெடிப்பு ஆய்வுகளின்போது வரும்‌ கதிர்வீச்சில்‌ வைக்கப்படும்‌. அணுக்கருக்களிலிருந்தும்‌ புதிய அணுக்கருக்கள்‌ உருவாகலாம்‌. இத்தகைய மூயற்கெளால்‌ இன்று 2000-க்கும்‌ மேற்பட்ட கதிரியக்க அணுக்கருக்கன்‌ உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில்‌ சில பெருமளவில்‌ தயாரிக்கப்பட்டுப்‌ பயன்படுத்தப்‌ படுகின்றன. இயற்கையில்‌ அணுஎண்‌ 92 வரை உள்ள தனிமங்கள்‌ தான்‌ உள்ளன. அணுக்கரு வேதியியல்‌ உருவாக்க முறைகளால்‌ அணு எண்‌ 105 வரையிலான தனிமங்கள்‌ சண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 706 முதல்‌ 710வரை அணு எண்‌ உள்ள தனிமங்களைக்‌ சுண்டு பிடித்துவிட்டதாகச்‌ சில ஆய்வுக்கட்டுரைகள்‌ குறிப்பிடு இன்றன. ஆனால்‌ இன்னும்‌ இவை உறுதியாக நிலை நாட்டப்படவில்லை. 110 மூதல்‌ 1/6 வரை அணு எண்‌ கொண்ட தனிமங்களின்‌ வேதியியல்‌ பண்புகள்‌ கனிமப்‌ பட்டியலின்‌ (211001௦ 78016) அடிப்படையில்‌ முன்னறிவிக்குப்பட்டுள்ளன. அணு எண்‌ 170 முதல்‌ 210 வரை உள்ள தனிமங்கள்‌ கூட இருக்கலாம்‌ என நம்பப்படுகிறது; இவற்றை உலகூலும்‌, வானளனவெளி யிலும்‌, நிலவிலும்‌, நம்மைச்‌ சுற்றியுள்ள பேரண்டத்‌ இலும்‌ (10௦55) தேடும்‌ பணிகள்‌ தொடர்கின்றன. அ.க. 1-428

அணுக்கரு வேதியியல்‌ 659

அணுக்கருவின்‌ அமைப்பையும்‌, பல்வேறு ஆற்றல்‌ நிலைகளையும்‌ கண்டறிவது அணுக்கரு வேஇயியலின்‌ மற்றொரு நோக்கமாகும்‌. ஒவ்வோர்‌ அணுக்கருவும்‌ வெளியிடும்‌ பல்வேறு கதிர்வீச்சுகளின்‌ ஆற்றல்‌ (Energy). அடர்வுகளின்‌ (Density) தன்மையைக்‌ கொண்டு அவற்றின்‌ ஆற்றல்‌ நிலைகளைத்‌ தெளிவாகக்‌ சாணலாம்‌. மருத்துவவியவில்‌ பெரிதும்‌ பயன்படுத்‌

கப்படும்‌ 0௦ அணுக்கருவின்‌ அமைப்பை வரைபடம்‌ 1 27 காட்டுகிறது." இதைப்போன்று ஒவ்வோர்‌ அணுக்கரு விற்கும்‌ அதன்‌ கதிர்வீச்சால்‌ உருவாகும்‌ புதிய அணுக்கருவிற்கும்‌ தனித்தனி வரைபடங்கள்‌ உருவாக்‌ கப்பட்டுள்ளன; இன்றும்‌ உருவாக்கப்பட்டுவருகின்றன , 60 ampur.t: 0௦ இன்‌ சிதைவு மூறை ஆற்றல்‌ அளவு 27 10 லட்சம்‌ எலக்ட்ரான்‌ வோல்ட்களில்‌ குறிக்கப்‌ 60 பட்டுள்ளது, நீ சுதிர்வீச்சால்‌ கிடைக்கும்‌ Ni இன்‌ 28

அமைப்பையும்‌ படத்தில்‌ காணலாம்‌.


அணுக்கருவை மற்றோர்‌ அணுக்கருத்துகள்‌ எப்படிச்‌ சென்றடைடூறது? இந்தத்‌ தாக்குகலால்‌ அணுக்கரு எத்தகைய அதிர்வுகளுக்குள்ளாகிறது? அதன்‌ விளைவுகள்‌ என்ன? ஏன்‌ சில அணுக்கருக்கள்‌ கதைவ இல்லை? வேறு சில சிறிய அணுத்துகள்களை ஏன்‌ வெளியிடுகின்றன? வேறு சில அணுக்கருக்கள்‌ ஏன்‌ இிட்டத்தட்ட சம எடையுள்ள இரு அணுக்கருக்களாகச்‌ இதைூன்றன? அணுக்கரு வினை மாற்றங்கள்‌ (19001 reactions) பற்றிய இத்தகைய அடிப்படைக்‌ கேள்வி களுக்கு விடைகாண்பதும்‌ அணுக்கரு வேதியியலின்‌ மற்றொரு முக்கிய நோக்கமாகும்‌.

அணுக்கரு வேதியியலுடன்‌ ஒன்றாக வளர்ந்து வந்த சில ஆய்வுத் துறைகள்‌ இன்று தனித்தனியாக வளர்ந்து செழித்து வருகின்றன. இவற்றுக்கடையிலான வேறுபாடுகள்‌, வரையறைகள்‌ மிகவும்‌ தெனிவானவையல்ல; எனினும்‌, இந்த வரையறைகளைத்‌ தெளிவுபடுத்திக்‌ கொள்வது நல்லது.