660 அணுக்கரு வேதியியல்
660 அணுக்கரு வேதியியல்
கதிரியக்க வேதியியல் (16201௦ chemistry) esirug வேதியியல் ஆயப்வுகளில் கதிரியக்கத் கனிமங்களைப் பயன்படுத்திப் புதய உண்மைகளைக் soir pu மூயலும் ஆய்வுத்துறையாகும். சுருங்கச் சொன்னால், வேதியீயலால், அணுக்கரு வேதியியல்துறை பயன் பெறுகிறத. கதிரியக்கத்தனிமங்களால், கதிரியக்க வேதியியல் பயன்படுகிறது,
கதிர்வீச்சு பல்வேறு வேதிப்பொருள்கள், விதைகள், செடிகள், உயிர்களின் மீது பல்வேறு நல்ல அல்லது தய விளைவுசளை உருவாக்குகிறது. தீய விளைவுகளைத் தவிர்க்கவும் நல்ல விளைவுகளை உருவாக்கவும் முயலும் ஓர் ஆய்வுத்துறை கதிர்வீச்சு வேதியியல் (8:201௧110 ஸ்ரார் என்று துறையாக வளர்ந்து வருகின்றது-
அணுக்கரு இயற்பியலும் (14201687 நற்டு5105) அணுக் கரு வேதியீயலும் மிகவும் நெருங்கிய தொடர்புள்ள துறைகளாகவும், ஒரே வகை ஆய்வு மூறைகளைச் கை யாண்டு அணுக்கருவின் அமைப்பைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டவையாசவும் இருக்கின்றன. எனினும் இவற்றுக்கிடையில் ஒரு முக்கிய வேறுபாட். டைக் குறிப்பீடலாம். அணுக்கரு. இயற்பியல் ம.8 துகள்களை விடச் சிறிய துகள்களைப் பற்றியும், சிறிய அணுக்கருக்களின் விளக்கமான அமைப்பைப் (214164 பபால பற்றியும் ஆராய முயல்கிறது. அணுக்கரு வேதியியல், பெரிய அணுக்கருக்களின் அமைப்பையும் $வதியியல் வினைமாற்றங்களையும் ஆராய முயல் கிறது. இன்னும் பெரிய அணுக்கருக்களைக் கண்டறிய முனைகிறது.
அணுக்கரு வேதியியலில் ஒரு வேதி ஆய்வாளர் (படவா) தன் வழக்கமான ஆய்வு முறைகளை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றி பெற முடியாது. அவர் இங்கே பல புஇய சூழ்நிலைகளைச் சந்திக்கிறார். புதிய கேள்விச் சுவர்கள் எழுப்பப்படுகின்றன. வேதியியலுக் கும் அணுக்கரு வேதியியலுக்குமிடையிலுள்ள இத் தகைய வேறுபாடுகள் யாவை?
கதிரியக்க அணுக்கருச்களைப் பெரும்பாலும் அவற் றின் ஓரிடத்தனிமங்களிலிருந்து பகுத்ெடுக்கவேண்டும். இவற்றின் வேதியியற் பண்புகளின் வேறுபாடு மிகக்
1 2
குறைவு (11 D தவிர). எனவே இவற்றைப் பகுத் 1
தெடுப்பதில் புதிய நுட்பங்கள் கையாளப்படவேண்டும்.
ஒரு சுதிரியக்கத் தனிமத்தின் பண்புகள் துல்லியமாகக் கணிக்கப்பட வேண்டுமானால், அது மிகத் தாய்மை யான நிலையில் (01178 றமா௪ 81816) தயாரிக்கப்பட வேண்டும். மிகச் சிறிய அளவு மாசுகள் (Impurity) கூட மிகவும் தவறான ஆய்வு முடிவுசுளில் கொண்டு போய் விட்டுவிடும்.
வேதியியல் ஆய்வுகளில் பயன்படுத்தும் குறைந்த அளவு சில நூறு மில்லிகிராம் அளவு இருக்கும்
(20-10). இதில் கோடியில் ஒரு பங்களவில்தான் கதிரியக்கத் தனிமங்கள் இடைக்கின்றன (10-10 18. இந்த அளவு தனிமங்களைக் கையாளுவது எளிய செய லன்று என்பது தெளிவு. அது மட்டுமல்ல, இத்தகைய மிகக் குறைந்த அடர்வுகளில் கரைசல்களின் (6010104௦0௨) வேதிப்பண்புகள் முற்றிலும் வேறாக இருக்குக்கூடும்,
இல கதிரியக்கத் தனிமங்களின் அரை வாழ்வுக்காலம் சல நொடிகள் எனக் குறிப்பிட்டோம். இத்தகைய குறுகிய சாலத்திற்குள் இத்தனிம அணுக்கருக்களை த் தூய்மையாகப் பகுத்தெடுத்து அதன் பண்புகளை அள விட வேண்டும்.
கதிரியக்க அணுக்கருக்களைப் பிரித்தெடுக்கும்போதும் சுதிரியக்சும் வெளிவந்து கொண்டேயிருக்கும். இதனால் வேதிமாற்றங்கள் பல தொடர்ந்து நடக்கலாம். இவற் றின் விளைவுகளைத் தெளிவாகப் பகுத் தறியவேண்டும். இல்லாவிட்டால் வேதியியல் பகுப்பாய்வே தோல்வி யில் முடிந்துவிடும்.
இத்தசைய நுணுக்கமான ஆய்வுகளைக் சையாள் வஇல் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். கதிரியக்கத் இனால் ஆய்வாளரின் உடல்நிலை பெரிதும் பாதிக்கப் படலாம். புதிய ஆய்வுகளின்போது எதிர்பாராத சுதிர் வீச்சு விளைவுகள் ஏற்படலாம். எனவே எல்லா வேதியல் ஆய்வுகளும் தொலைக் கட்டுப்பாட்டு முறை யிலே (211016 000401) செய்யப்படவேண்டும்,
இத்தகைய தடைகள் எவ்வாறு தகர்க்கப்படுகின்றன என்பதை இனிச்சுருக்கமாகக் காண்போம்.
அணுக்கரு வேதியியல் ஆய்வாளரின் முதல் பணி கதிரியக்கப் பெபருளைத் தபயாரிப்பதாகும் (Sample Preparation). அளக்க விரும்பும் கதிரியக்கத் தன்மைக் கேற்ப இந்த அமைப்பு முறையும் மாறுபடும்.
துகள்களும் அதைவிடக் கனமான அணுத்துகள் களும் அதிக எடையின் காரணமாக அதிகத் தொலைவு நகர முடியாதவை, எனவே இத்தகைய துகள்களை அளக்க விரும்பினால் ஓரு சதுர சென்டி மீட்டரில் 0.1 மில்லிகிராம் அல்லது அதற்கும் குறை வான அளவில் சுதிரியக்க அணுக்கள் படிய வைக்கப் பட வேண்டும், மிக மெல்லிய அலுமினியத் தகடு (Aluminium foil) போன்றவற்றின் அணுக்கருக்களை மிக மெல்லிய படலங்களாகப் படிய வைக்கவேண்டும், மின்படிவாக்கம் (8121100121), விசைத்தெளிப்பு (Spraying), ஆவியாக்கல் (17011வி1912) போன்ற மூறைகள் இத்தகைய மெல்லிய இலக்குகளை (13260) உருவாக்கப் பயன்படுத்தப்படுகின் றன.
β-துகள்கள், α-துகள்களை விடப் பல்லாயிரம் மடங்கு எடை குறைவானவை. அணுக்கருவிலிருந்து இவை பல்வேறு ஆற்றல் நிலைகளில் வெளிவரக் கூடும். எனவே, இவற்றை அளவிடும் போது, அணுக்கருக்கள் உலோகத் தகடு அல்லது வடிதாள்களில் (Filter paper)