708 அணு மூலக்கூறு மோதுகை
காசல க்டரான அடர்த்த lolol
| சா
ள் ஆற go 129: சிதறல் €கோாணம் டடம் 5. சிதறல் கோணத் திசையில் எலக்ட்ரான் அடர்த்தியின் அலை வடிவ மாற்றம். 40, 60, 90 எலக்ட்ரான் வோல்ட் ஆற்றல் நிலைகள்.எலக்ட்ரான்௧ள் மூன்று வேறுபட்ட ஆற்றல்களைக் குறிக்கின்றன. எலெச்ட்ரான் கற்றை பயன்படுத்தப்படுகிறது. மேலும், இந்தக் கற்றை வளிமத்தூடே செல்லும் தொலைவும் துல்லியமாக அளந்தறியப்படுகிறது. ஆக, எலெக்ட் ரான் கற்றையின் ஆற்றல், அது வளிமதீதூமே செல்லும் தொலைவு, அதன் போக்கில் உருவாகும் அயனிகளின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கொண்டு அயனியாக்க மோதுகைகள் ஆராய்ந்தறியப்படு என்றன. இந்த மோதுகையில் அணுக்களிலிருந்து ஒன்று, இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட எலெகஃட் ரான்கள் அகற்றப்படலாம். அப்பொழுது இத்த அயனி களில், ஒன்று, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட. நேர்மின்னூட்டங்கள் ஒட்டியிருக்கும். பொருண்மை அலைமாலை வரைவிகளைக் (Mass spectrographs) கொண்டு இத்தகைய அயனிகளின் எண்ணிக்கையைக் கணக்கிடலாம். இந்த எண்ணிக்கையிலிருந்து ஒற்றை அயனியாக்கம், இரட்டை அயனியாக்கம் முதலிய வெவ் வேறு அயனியாக்க மோதுகைகளுக்கான வாய்ப்புக் கூறுகளைக் (£ர00௧01111/65) கணக்கிடலாம்,
160
ணர் எனி
எலெக்ட்ரான் பிடிபடல் (421076)
அணுவோடு மோதுகையுறும் எலெக்ட்ரான், அணு வில் பிடிபட்டு அணுவானது ஓர் «Ht மின்னயனியாக மாறுவது மிக அரிதாக நிசமும் நிகழ்ச்சியாகும், இதன் குறுக்குவெட்டு சுமார் 10-31 சதுர சென்டிமீட்டருக்கும் குறைவாகும். இந்த வகை மோதுகை குறித்து மிகச் ல செய்முறைகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எலெக்ட்ரான்-மூலக்கூறு மோதுசை
இரண்டு அல்லது, இரண்டுக்கு மேற்பட்ட அணுக்கள் ஒன்றாக இணைந்திருப்பது மூலக்கூறு எனப்படும், ஒரு
மூலக்கூறுக்குப் பொதுவாக மூன்று இயக்கங்கள் உள்ளன. அவலை இடப்பெயர்ச்சி Qwest (Transia- tional motion), Sia; wast (Vibrational motion). சுழல் இயக்கம் (இற motion) «rstucranrgib- இவற்றில் இடப்பெயர்ச்சி இயக்கம், மூலக்கூறானது ஒரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம்பெயர்ந்து செல்வதைக் குறிக்கும். இது மூலக்கூறு அறிவியலில் அவ்வளவு சிறப்பான இயக்கமன்று, ஆனால், மற்ற இரண்டு இயக்கங்களும் அடிப்படையானவை. அவற்றை ஆராய்வதன் வாயிலாக மூலக்கூறு பற்றிய பல உண்மைகளை அறியலாம். அதிர்வு இயக்க ஆற்றலும் சுழல் இயக்க ஆற்றலும் குவான்்டம் ஆக்கப் பட்டவை. அதாவது, ஒரு மூலக்கூறு அதற்குக் இடைக் கும் ஆற்றலைக் கொண்டு வெவ்வேறு தனித்தனியான (1015070120) ஆற்றல் அளவுகளில் அதிர்வுறவோ அல்லது சுழலவோ செய்யும். ஆசையால் ஓர் எலெக்ட்ரான் ஒரு மூலக்கூறோடு மோதுகையுறும்பொழுது மூலக்கூறு இளர்வுற்று உயர்ந்த அதிர்வாற்றல் திலைக்கும் சுழல் ஆற்றல் நிலைக்கும் செல்லக்கூடும். அல்லது அந்த மூலக்கூறு இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட துண்டி களாக உடையவும் செய்யலாம். இத்துண்டுகள் மின் நடுநிலைத் துண்டுகளாகவோ அயனிகளாகவேர (Ions) அமையலாம்.
மின்புலத்தில் வைக்கப்படும் வளிமங்களின் களடே எலக்ட்ரான்்களைச் செலுத்தி, . வனிமங்கள் வழியாசு சளடுருவி வரும் எலக்ட்ரான்களின் சராசரி ஆற்றலைக் கணக்கிட்டு அதன் வாயிலாக எலெக்ட்ரான் மூலக்கூறு மோதுகைகளில் மூலக்கூறுகள் அதிர்வாற்றல் இளர்வு அல்லது சுழல் ஆற்றல் இளர்வு அடைவதை அறிய முடியும். மூலக்கூறுகள் ௮திர்வாற்றல் ஊெர்வு அடை, வதற்கான வாய்ப்புக்கூறு ஒரு விழுக்காடு ஆகும். ஆனால் மின் இருமுனை (8129111௦ 10௦15) அல்லது மின் Brerepenerrs (Electric quadrapole) பண்பினை திலை யாகக் கொண்டிருக்கும் மூலக்கூறுகளில் சுழல் ஆற்றல் கிளர்வு நிகழ்வதற்கான வாய்ப்புக்கூறு இதைவிட மிகவும் அதிகம் ஆகும்.
சுமார் 100 எலெக்ட்ரான் வோல்ட் ஆற்றல் கொண்ட எலெச்ட்ரான்௧களைக் கொண்டு பல்வேறு மூலக்கூறுகளில் மோதுகைகள் நிகழ்த்தி அவை நோர் அயனவிகளாக உடைபடும் தன்மைகள் விரிவாக ஆராயப் படுகின்றன. இதற்குப் பொருண்மை அலைமாலை வைவி பயன்படுகிறது, ஹைட்ரோகார்பன்கள் போன்ற பல்வேறு தொழிலக வளிமங்களை (1ர4ப45(7121 2856) ஆராய இந்த முறை மிகவும் சிறந்தது, எலெக்ட் ரான் மூலக்கூறு மோதுகைகளில் எதிர் அயனித் துண்டு ants (Negative ions) உண்டாகின்றன. சீழ்க்காணும் நிகழ்ச்சியை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
AB + e— → A + B—
இதில் AB என்பது மூலக்கூறு, e— என்பது எலெக்ட்ரான். இம்மோதுகையில் மூலக்கூறானது A என்றும் B