அணு மூலக்கூறு மோதுகை 709
என்றும் இரண்டு அணுக்களாக உடைபடுகிறது. இதில் 8. என்பது எதிர் அயனியாக அமைகிறது. எலெக்ட் சான் ஆற்றல் ஒரு குறிப்பிட்ட அளவுகளுக்குள் இருக்கும் போது ஆக்சிஜன் மூலக்கூறு (02, கார்பன் மோனாக்சைடு (0௫0) மூலக்கூறுகளில் இத்தகைய வினை நிகழ்கிறது. இந்த வினை நிகழ்வதற்கான குறுக்கு வெட்டு 1/0-பீ முதல் 10-21 சதுரசென்டி மீட்டர் வரை இருக்கும், எலெக்ட்ரான் ஆற்றல் மிகக் குறைவாக இருக்கும் பொழுது 88), போன்ற பலவணு மூலக்கூறுகள் (Polyatomic molecules) இந்த எலெக்ட்ரான்களை உட்கவர்த்து, உடைபடாமலே எதிர் அயனிகளாசு மாறுகின்றன. எலெக்ட்ரான் ஆற்றல் போதிய அளவு அதிகமாக இருக்கும் பொழுது மூலக்கூறு நேர் அயனி, எதிர் அயனித் துண்டுகளாக உடைபடவும் வாய்ப்பு கண்டு,
அணு மூலக்கூறு மோதுகசைகள்
மோதுகையுறும் இரண்டு பொருள்களும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகளாக இருப்பின் அத்தகைய மோது கையில் மீள் சிதறல், பளர்வுறுதல், அயனி யாக்கம் போன்ற நிகழ்ச்சிகள் நிகழக்கூடும். மோது கையுறும் பொருள்களின் ஆற்றல் போதிய அளவு அதிக மாக இருந்தால் மீளாச் சதறலும் நிசுழலாம். அப் பொழுது மோதுகையுறும் பொருள்களில் ஒன்றோ இரண்டுமோ கிளர்வு அடையக்கூடும். இவை தவீர, இடமாற்று (ரர!) மோதுகைகள் எனப்படும் வினை களும் நிகழ்வதற்கு வாய்ப்பு உண்டு.
மீன் சிதறல்
ஒர் அணுவோடு மற்றோர் அணு மோதுகை கொள் ஞும்போது அந்த மோதுகையின் மீள் சிதறல் குறுக்கு வெட்டைக் கணக்டை முடியும். இதில் இத்த இரண்டு அணுக்களுக்கடையே உள்ள இடைவினையை (10(6180- 11௦0) நிலையானதாகக் (88110) கொள்ளவேண்டும். அப்பொழுது இச்சிதறல் நிலையான விசைப்புல மையத் இல் உண்டாகும் சிதறலாக எளிமை அடையும். மிகச் சிறிய சிதறல் கோணம், மிகக் குறைந்த சார்பு வேக ஆற்றல் ஆகிய நினலைகள் தவிர, மற்ற திலைகளுக்கான பகுப்பீட் டுக் குறுக்குவெட்டைப் பழைய இயக்கவியலைக் (Classical mechanics)QereieGr saméGt_arnd.@s வகைச் சிதறலில் மிகச் சில செய்முறைகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. ஆனால் நேர் அயனி ஓட்டம் (Mobility), வளிமங்களின் விர வல் கெழுக்கள் (Diffusion 0062112015) முதலியவற்றைக் கணக்கிடும் செய்முறை களில் இந்தச் சிதறல் பற்றிய பயனுள்ள பல செய்திகள் மறைமுகமாகக் கஇடைக்கின் றன.
கிளர்வுறுதலும் அயனியாதலும்
ஒரு நேர் அயனி அல்லது எலெக்ட்ரான் ஓர் அணு வோடு மோதுசையுநுவதாகக் கொள்வோம். அப் பொழுது அத்த அணுவின் சார்பு வேகமானது (5) அ.தன்
அணு, மூலக்கூறு மோதுகை 709
உள்ளே இயங்கும் எலெக்ட்ரான்க௧ளின் வேசுத்தைவிட (யு அதிகமாக இருந்தால் ய அந்த அணுவில் நேர் அயனி மோதுகையின் இளர்வுக் குறுக்குவெட்டும் எலக்ட்ரான் மோதுகையின் இளாவுக் குறுக்குவெட்டும் சமமாக இருச்கும். அயனியாக்க மோதுசைக்கும் இந்த உண்மை பொருந்தும்,
இத்த மோதுகையில் ஏம என்றால், தேர் அயனி மோதுகையில் நிகழும் இளர்வு அல்லது அயனியாக்கக் குறுச்குவெட்டு குறைவாக இருக்கும், அதோடு v குறையக் குறைய இந்தக் குறுக்குவெட்டு வேகமாகக் குனைறயும். இந்தச் சார் [வேக முதைகளில் அயனி களைக் காட்டிலும், மின் நடுநிலை அணுக்களும் மூலக் கூறுகளும் அதிகமான குறுக்குவெட்டைத் தர வல்லவை, இவற்றைப் பொறுத்தவரையில் 4 குறை யூம்போது குறுக்கு வெட்டு, பொதுவாகக் குறைகிறது. இத்த விதிக்கு விலக்குகள் இருக்கலாம். இத்துறை இன்னும் முழுமையாக ஆராயப்படலில்லை.
இடமாற்று மோதுகைகள்
இடமாற்று மோதுகைகளுக்குக் கீழ்க்காணும் வினை கள் எடுத்தக்காட்டுகளாகும்.
A’ + B-———+ A+ B’ A’ + B-~-~--——> A + Bt -Le>
இவற்றில் பொருள்களுக்கு இடப்பட்டுள்ள மேற்கோடு
(Dash) பொருளின் இளர்வு நிலையைக் குறிக்கிறது.
ஆக, இந்த இரண்டு வினைகளும் இளெர்வுநிலை இட
மாற்று வினைகளாகும். இன்னுமோர் எடுத்துக்காட்டு; க +
A+ B--~+A+ 5
இதில் 4- அல்லது - குறிகள் நேர் அல்லது எதிர் மின் னூட்டத்தைக் குறிக்கின்றன. இது மின்னூட்ட இட மாற்று வினையாகும்.
மின்ஜாட்ட இடமாற்று மோதுகையைச் செய்முறை வாயிலாக ஆராய முடியும். ஒரு ரான ஆற்றல் கொண்ட. அயனிக் கற்றையை ஒரு வளிமத்தின் ஊடே பாய்ச்சி அதனால் உண்டாகும் குறைவேசு நேர் அயனி மின்னோட்டத்தை ஒரு குறிப்பிட்ட பாதை நீளத் இற்குள் அளந்து இந்த ஆய்வைச் செய்யலாம். ஆனால், கிளர்வுநிலை இடமாற்றம் பற்றிய செய்த களை அறிய நேரடியான செய்முறைகள் இல்லை. இந்தச் செய்திகளை வேறுபல செய்முறைகளிலிருந்து மறைமுகமாகத்தான் பெறவேண்டும்.
ஓர் இடமாற்று மோதுகையில் இரண்டு அணுக்கள் பங்கு கொள்ளும் போது, அவற்றின் வெளி இயக்கத்திற்கும் (Translational motion), உள்ளியக்கத்திற்கும் (Internal motion) இடையே ஆற்றல் பரிமாற்றம் ஏற்படக் கூடும், இடமாற்று மோதுகையின் குறுக்கு வெட்டு