உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. இஞ்சிச்‌ சுரசம்‌, yas குளிர்‌

இயிலைச்‌ சாறு 50. எலுமிச்சம்‌ பழச்சாறு காமாலை 51. நல்லெண்ணெய்‌ ஆறாப்புண்கள்‌ 52. காடி நீர்க்கரிச்‌ சுரங்கள்‌ 53, வெள்ளாட்டுத்‌ தயிர்‌ வயிற்றுக்‌ கடுப்பு

54, கருப்புக்கட்டி 55. பசுவின்‌ தயிர்‌

18 வகைச்‌ சூலை பெண்களுக்குண்டாகும்‌

சூலை 56. விளாமிச்சை வேர்க்‌ பித்‌ தவெட்டை குடிநீர்‌ 57, செம்மறியாட்டுப்‌ கொங்கசைகளுண்டாக,

பால்‌, சாம்பிராணித்‌ ௬து உண்டாக தைலம்‌

58. கருப்புக்கட்டி கிரந்தி

59. வெற்றிலை விஷம்‌

60. சாதஇிக்காய்ப்‌ பொடி அசாத்திய சரம்‌, முக

வாதம்‌, சன்னி

வெளிப்பிரயோகம்‌ 81. வேப்பபெண்ணெயில்‌ சுசு சன்னி கண்ணிலிட

62. உமிழ்நீர்‌ பரு, பிளவை, தொடை. வாழை; அரையாப்புப்‌ புண்கள்‌, நரம்புச்‌ சிலந்த, நகிற்குத்து, நூற்‌ புண்‌, விடம்‌

63, இரிப்புகை கபாலவலி, தலைவாகதம்‌ பேய்‌

64. சுக்குநீரில்‌ கண்ணிலிட பேய்‌ பிடித்தற்கு 65. தாய்ப்பாலில்‌ நரியமிட ஒருதலைவலி 66. தாய்ப்பாலில்‌ கண்ணி கண்ணோய்‌, மரம்‌, தண்‌ லிட ணீரில்‌ விழுந்து மயங்கு /வர்களுக்கு 67. நல்லெண்ணெய்‌, வேப்‌ ஆறாப்புண்‌ பெண்ணெொய்‌ இம்மருக்தால்‌ ஏற்படும்‌ பின்‌ விளைவுகளும்‌, தடுப்பு முறைகளும்‌ 3. மருந்தை அரைக்கும்‌ மோரும்‌ சோறும்‌ உண்ட போது உடல்‌ எரிச்சல்‌ பின்பு அரைக்க வேண்டும்‌ உண்டாகமலிருக்க 2. கண்ணிலிட வீக்கம்‌ கற்றாழஞ்சோறு, தயிர்‌, உண்டானால்‌ சந்தனம்‌ இவற்றில்‌ ஒன்றைக்‌ சண்ணில்‌ வைத்‌ துக்‌ கட்ட வேண்டும்‌. £, சுட்ட வசம்பைக்‌ குடி தீர்‌ செய்து பாக்களவு வெண்ணெய்சேர்க்துக்‌ கொடுக்க வேண்டும்‌.

9. பேதி அதிகமானால்‌

MES Rusia Bor 39

2, சுட்ட வசம்புக்‌ குடிநீர்‌

4. மோர்‌, பழச்சாறு

4. வசம்பு, முருங்ைை, சர்க்குக்‌ குடிநீர்‌

5. பால்‌, எலுமிச்சம்பழச்‌ சாறு கலந்து வடி கட்டிக்‌ கெகொடுக்க லேண்டும்‌.

ரகக்‌ குடிநீரில்‌, சர்க்‌

சுரை கூட்டிக்‌ கொடுக்க

4, வாந்தி அதிகமானால்‌

வேண்டும்‌ பத்தியம்‌ ஆவின்‌ நெய்‌, பொன்னாங்கண்ணி, முருங்கை, வாழைக்காய்‌, நாரத்தங்காய்‌, தூதுவளை வற்றல்‌ இவற்றை உண்ணலாம்‌. பேதி அதிகமாயிருக்கும்போது சோறும்‌ குழம்பும்‌ உண்ணக்கூடாது. 3 சே.பி.

அகத்திய விண்மீண்‌

நாம்‌ பார்க்கக்‌ கூடிய அதிக ஒளியுடைய விண்மீன்‌ களில்‌ அகத்தியலிண்‌ மீன்‌ (020008) இரண்டாவதாகும்‌. இதைவிட மிகவும்‌ அதிக ஒளியுடையது மிருகசீரிடம்‌ (Sirius) acrG py. இந்த விண்மீன்‌ வெண்மஞ்சள்‌ நிற முடையது. சூரியனின்‌ ஓனியைப்போல்‌ 1500 மடங்கு அதிக ஒளியுடையது. 1 வகை திறமாலையைச்‌. (F type spectral) #7755 H- இதன்‌ புறப்பரப்பு வெப்பதிலை 6000” $ முதல்‌ 7500” % வரை இருக்கும்‌. தெற்கு வானத்தில்‌ உள்ள காரினே [வோ/௦க5) என்னும்‌ விண்‌ மீன்‌ குழுவில்‌ இது அமைந்துள்ள து- வானகோளத்தின்‌ (Celestial sphere) நடுக்கோட்டிற்குத்‌ தெற்கே 53° விலக உள்ளது. எனவே, நிலநடுக்கோட்டிற்கு 37 வடக்கே உள்ளவர்களால்‌ இதைக்‌ கரண முடியாது, இது புவியிலிருந்து 100 ஒளியாண்டுகள்‌ தொலைலில்‌ உள்ளது.

அகத்துறிஞ்சல்‌

உல$ூல்‌, பலவகையான உயிரினங்கள்‌ வாழ்கின்றன. அவை அனைத்துயிர்க்கும்‌ பொதுவான சில செயல்‌ களைச்செய்கன்றன. அவை உண்ணுதல்‌, மூச்சுவிடுதல்‌ ப (Respiration), இனப்பெருக்கம்‌ (Reproduction), கழிவுப்‌ பொருள்களை டுவளியேற்றுதல்‌ (Excretion) என்பனவாம்‌. இச்செயல்கள்‌ நடைபெறத்‌ தேவை . யான ஆற்றல்‌ உணவின்‌ மூலம்‌ இடைக்கிறது-