736 அணைவு
Yut2 (9) Y.= +1! (9)
பொதுவாக அணைசகருணையில் முற்போக்குச் சருணை மட்டும்தான் பெரிதும் பயன்படுகிறது. பிற்போக்குச் சுருணை பயன்படல் மிகவும் அரிதே.
எனிய அணை ௬௬ணை
ச தருவங்களையும், 34 மின்கடத் இகளையும், 12 மின் இரட்டித் துண்டங்களையும் (888௭9 கொண்ட. மின் ஜோடியின் எளிய அணை சுருணையின் படத்தை வரைதலைக் காண்போம். மொத்தத் துருவங்கள் 4, மொத்தக் கடத்திகள் 84, மொத்த மின் திரட்டியின் துண்டங்கள் 18, ஒரு துருவத்திலுள்ள காடிகள் (Slots/pole) = 12/4 = 3, மொத்தச் சுருள்கள் - 6) மொத்த மின்திரட்டித் துண்டங்கள் - /2. எனவே மொத்தச் சுருள்பக்கங்கள் Boa 2 x 14 ௯ 34, ஒரு காடியில் உள்ள சுருள் பக்கங்கள் (6௦4 83465/5101)
w= 24/1222. சமன்பாடு (3) இலிருந்து 2௦ 24 க ஷட்க் கரத் 12537.
எனவே டி 7-ஆக எடுத்துக் கொண்டால் முதல் காடியின் மேல் பகுதஇயிலிருக்கும் முதல் சுருள் பக்கம், தான்காவது காடியின் அடிப்பகுதியிலிருக்கும் எட்டா வது சுருள் பச்சத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்.
எனவே சுருள் இடைவெளி (0௦11 span) 6 ary களாகும். மேலும், இது ஒரு துருவ இடைவெளிக்குச் சமமா வதுடன் முழு இடைவெளிச் சுருள்களைத் (11! pitch coils) தருகிறது.
முழூ இடைவெளிச் சுருள்களை எடுத்துக்கொண்டால் சமன்பாடு (4) ஒலிருந்து முன்னோக்கிச் செல்லும் சுருணைக்கு Y,=7, Y¥; = Y,-2a7-2 = 5 ஆகும். இம் மின்னோடியின் முழு இடைவெளி உள்ள அணை சுருணையின் படம் மேலே விரித்த நிலையில் காண்பிக் சப்பட்டுள்ளது. அதில் நேர், எதிர் மின்தொடிகளை முஙஸஞ்) அமைத்து மின்திரட்டியின் துண்டத்திலிருந்து மின்னோட்டம் எடுக்கப்படலேண்டி௰ இடங்களும் காண்பிக்கப்பட்டுள்ளன.
௬. ௬,
நூலோதி
1. McGraw-Hill Encyclopaedia of Science & Tehcnotogy, Vol. 14. 4th Edition, McGraw-Hill Book Company, New York, 1977.
¢, Vinogradov. Electrical Machine Winder. Third Edition, Mir Publishers, Moscow, 1982.
அணைவு
அணைவு ([,8றற1ஜ) பரப்பு சீரமைக்கும் ஒரு முறை. இதனால் பொருள்களின் மேற்பரப்பைச் சீராக்கிச் சொர சொரப்பை நீக்கலாம். பொருள்களின் வடிவத்தையும் உருவத்தையும் வேண்டி௰ அளவுக்குத் துல்லியமாக கலாம். இணையும் எந்திர உறுப்புகள் இடைவெளி யின்றிப் பொருந்த இது உதவும். அணைவு முறையால் பொருள்களின் சனம் நூறில் இரண்டு அல்லது மூன்று பங்கு மில்லிமீட்டர் அளவுகூடத் தேய்வதில்லை. ஆனால் அதன் மேற்பரப்பு 0.02 மைக்ரான் (141௦700) அளவுக்கு மேடுபள்ளங்களின்றிச் சீர்படுகிறது.
வைரம், சிலிக்கான் கார்பைடு (511௦00 கோ 044௦), அலுமினியம் gécos@ (Aluminium oxide), Gurgmer eo 5_e7@ (Boron nitride) போன்ற கடினச் சிராய்ப்புப் Gurwen aefice (Abrasives) பொடிகள் அணைவுக்குப் பயன்படுத்தப்படுசின்றன. இப்பொடிகள் 56 முதல் 800 சல்லடைக்கண்ணி (14விடி அளவுகளிலும் தரங் களிலும் இடை.க்கன்றன. இக்கடினப் பொடிகள் வேறொரு பொருளின் மேல் உராய்ந்தால் அப்பொரு வின் மேற்பரப்பு தேய்லடைூறது. பொடிக்கு எந்தவித தேய்மானமும் இல்லை. இப்பொடிகளை நேரடியா கவோ அல்லது மண்ணெண்ணெயுடன் சுலந்து பசை யாகவோ பயன்படுத்தலாம். மண்ணெண்ணெய்க்குப் பதிலாக வேறு பீற எண்ணெய், சவரா்க்காறர நீர் (80௨ 0, கொழுப்பு, வா௫ிலைன், மெழுகு போன்ற வற்றையும் பயன்படுத்தலாம், இப்பசையை . ஒரு தகட்டின் (அதாவது அணைவுத் தகட்டின்) அடியில் பூசி அத்தகட்டைச் ரமைக்க வேண்டிய பொருளின் மேற்பரப்பில் தேய்க்க வேண்டும். இதனால் மேற்பரப்பு ரடைகறது. நுண்ணிய மேடுபள்ளங்கள் சமன்படுத் தப்படுகின்றன.
இத்தகைய பரப்புச் சரமைத்தலை எத்திரங்களின் உதவியால் செய்யலாம் அல்லது தமது கைகளினால் செய்யலாம். பசை பூசப்பட்ட அணைவுத் தகடு கடை சல் எத்திரத்திலோ அல்லது துளையிடும் எந்திரத் இிலோ பொருத்தப்பட்டு வேகமாகச் சுழற்றப்படுகிறது. அணைவுத் தகட்டின் ழே வைக்கப்பட்டுள்ள சீரமைக்க வேண்டிய பொருளின் மேல் இப்பசை உராய்வதால் அதன் பரப்பு சரடை$றெது. இதற்கு எந்திர அணைவு என்று பெயர். இவையன்றியும் அணைவு முறைக் கென்றே வடிவமைக்கப்பட்ட எந்திரங்கள் பல உண்டு. அவற்றிற்கு அணைவு எநீ தரங்கள் என்று பெயர்.
இவ்வெந்திரங்களின் உதவியால் தட்டையான அல்லது உருண்டையான பொருள்களின் வெளிப்பக்கத்தையோ உள் பக்கத்தையோ சீரமைக்கலாம். தட்டையான பொருளுக்கு அதற்கேற்ற தட்டையான, வரிப்பள்ளம் உள்ள ௮ணைவுத் தகடு பயன்படுத்தப்படும். பசை ஏற்றப்பட்ட அத்தகட்டில் உள்ள வரிப்பள்ளம் பசை வெளியே வழிந்தோடா வண்ணம் பாது