அணைவு வேதியியல் 735
காக்கிறது. மேலும் சமமாகச் சீரமைக்க வசதியாக, எந் தரத்தில் பொருத்தப்பட்ட இத்தகடு, அடிக்கடி இசை மாறிப் பொருளின் எல்லா இடங்களிலும் தேய்க்கிறது. உருண்டையான பொருளின் உள்பரப்பைச் சீரமைக்க வசதியாக உருண்டை வடிவ ௮ணைவுத்தகடு பயன் UGS SLUGS DS
பெரும்பாலும் அணைவுத்தகடு சரமைக்க வேண்டிய பொருளைவிட மெத்தென இருக்கும். எனவே, தேய்க் கும்பொழுது, தேய்க்கும் பொடி இத்தகட்டில் பதிந்து விடுறது. இதனால் சீரமைக்கும் பணி சமமாக தடை பெறுகிறது. சாமிரம், மென்வார்ப்பிரும்பு போன்றவை அணைவுத் தகடு செய்யப் பயன்படுத் தப்படுகின்றன.,
இல சமயம் பசைக்குப் பதிலாக இப்பொடிகள் பூசப் பட்ட (0௦8160 அல்லது பொடிகள் சுட்டுப் பிணைக்கப் பட்ட (885௩20) சக்கரங்கள் அணைவுக்காகப் பயன் படுத்தட்படுகன்றன.
சாணை பிடிக்கும் முறையைவிட... இது மென்மையான ஓர் உற்பத்தி முறையாகும். வான seat Bact, st oof யங்க ஊர்்இகள், மற்றும் பல எந்திரங்களில் இவ்வாறு அணைவு செய்யப்பட்ட உறுப்புகள் பொருத்தப்பட Beazer. பற்சக்கரங்களின் பற்கள், அளவுத் துண்டு (Gauge block), உலக்கை (816000), உலக்கை இயங்கும் உருளை (011020), அச்சுத் தண்டு (0௨10), தாங்கித் erin (Bearing race), தாங்கிக் கண்ணம் (கரத cup) போன்ற பல எந்திர உறுப்புகள் அணைவு முறையால் சீரமைக்கப்படுகன் ஒன.
Qe. ma. at.
நூலோதி
1. Lawrence E. Doyle ‘Manufacturing Pro- cesses and Materials tor Engineers’ - Prentice Hall Inc., U.S.A., 1969.
2. H.M.T., Bangalore, ‘Production Technology’ Tata McGraw-Hill Publishing Co. Ltd-, New Delhi, 1980.
அணைவு வேதியியல்
இது ஒருங்கிணைவு வேதியியல் (0001010211001 chemis- (9) என்றும் அழைக்கப்படும். இது ஒரு மிகப் பெரிய ஆய்வாளர் குழுவின் ஆர்வத்தை ஈர்க்கும் வேதியியலின் பல்வேறு பிரிவுகளில் மிகப் பெரிய ஒன்றாகும். கனிம வேதியியலின் ஒரு பிரிவாக இதனைக் கருதினாலும், இது ஒரு தனிப்பிரிவாகவே மூ௫ழ்க்க இயலும் தன் மையது, ஏனெனில் இதன் வளர்ச்சியில் கணிசமான sf Gaur Suu (organic chemistry}, இயற்பு வேதி யியல் (physical chemistry) தத்துவங்கள் பொதிந் துன்ளன. அணைவு அல்லது ஒருங்கிணைவு என்ற
அணைவு வேதியியல் 7338
சொற்றொடர் தொன்றுதொட்டு அதற்கென்று ஒதுக் சுப்பட்டு வந்த எல்லையை விட. மிக அதிகமானதொரு பரப்பினை உள்ளடக்கவேண்டும். நீர் போன்ற ஒரு மூனைவுள்ள கரைப்பானில் (௦18 50190) நிகழும் எந்த ஒரு வினையும் உண்மையில் அனணணைவு அல்லது ஒருங்கிணைவு வினையே ஆகும். நீரிய ஊடகத்தில் உள்ள எல்லா அயனி இனங்களும் ஒருங்கிணைவு பெற்று வையே. எனவே அவையனைத்தையும் அணைவுப் படைப்புகள் எனலாம். என்றாலும் நடைமுறையில் அச்சொல் சில வசைகளுக்கு மட்டுமே உரித்தாக்கப் படுகிறது.
வளர்ச்சி வரலாறு.
அணைவுச்சோ்ம வேதியியல் எப்பொழுது தொடங் சீயது என்பதனை. உறுதியாகக் கூற இயலாது. இப் போது [மே 111) 7274 எனக் குறிப்பிடப்பெறும் நீர்க் கரைசலில் உண்டாகும் நீலநிறம் வாய்ந்த பொருளின் விளக்கம் 1599ஆம் ஆண்டு ஏ. லிபேவியஸ் என்ற வேதி யியல் வல்லுநரால் தரப்பட்டது. இநத்நிகழ்ச்சியினை அணைவுச் சேர்ம வேதியியலின் தொடக்கம் எனக் கொள்ளலாம். பின்னர் 1704ஆம் ஆண்டில்இப்பொழுது [ச [86 (001), எனக் குறிப்பிடப்பெறும் பிரஷ்யன் நீலம் எனவழங்கப்படும் பொருள் டீஸ்பாக் (Diesback) என்பவரால் பெழப்பட்டது. சிட்டோயன் டாசர்ட் (Citoyen Tassert) என்பவரால் காணப்பட்ட காப்பி நிறம் வாய்ந்த, இப்பொழுது [மே (1417))5* எனக் குறிப்பிடப்படும் அயனி கண்டுபிடிக்கப்பட்ட 1798 ஆம் ஆண்டே. இத்துறையின் உண்மையான தொடக் கம். எனப் பெரும்பாலும் கருதப்படுகிறது. அக்காலத் இலிருந்து : 98ஆம் ஆண்டு வரை இத்துறையில் ஆய்வு கள் நடத்துய வேதியியல் அறிஞர்களில் கஸ்டாஸ் மாக்னஸ் ((0ப5(86 18ீ;ஜபப£) , வில்லியம் கிறிஸ்டோஃபர் oaeGe (William Christopher 2885), தாமஸ் கிரஹாம் (Thomas Graham), கிறிஸ்டியன் வில்ஹெல்ம் புளும்- ஸ்ட்ராண்டு (Christian Wilhelm Bloomstrand) என் பவரும், ஆல்பிரட் Gertent (Alfred Werner) aor பவரும் தனித்தனியே பல்வேறு முக்கிய ஆய்வுகள் செய்து இத்துறையின் வளர்ச்சியினை ஒழுங்குபடுத் இனர், இத்துறையில் ஆழ்ந்தும், விரிவாகவும் வேறு ஆய்வுகள் நிகழ்த்தி, அதன் விளைவாசு மிகச் சிறப்பான புதுமை நிறைந்த விளக்கத்தினை வழங்கிய ஆல்பிரட் வொர்னரை, “அணைவுச்சோ்ம வேதியியலின் தந்ைத” எனக் கருதுவது மிகவும் பொருத்தமாகும். ஆல்பிரட் வொ்னர் வழங்கிய, அதுவரை கண்டறியப்பட்ட ஆய் வுகளின் அறிவியல் விளக்கம் இத்துறையின் முறையான வளர்ச்சிக்கு வித்திட்டது. வொர்னரின் முடிவுகளுக்குக் காரணமாய் அமைந்த பல்வேறு சோதனைகளில் மீன் கடத்து இறனிலிருந்து பெறப்பட்ட முடிவுகள் ப் பிடத்தக்கவையாகும். பிளாட்டினம் (11) குளோ. போன்ற உலோக குளோரைடுகள் ஒன்றுக் மி பட்ட பல அம்மோனியா மூலக்கூறுகளுட.௨ வினை புரியும் பொழுது அவற்றின் மின்கடத்தும் திறன் படிப்