உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/772

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

736 அணைவு வேதியியல்‌

படியாகக்‌ குறைகின்றது என முன்னரே கண்டறியப்‌ பட்டது. இந்த வினையில்‌ விளையும்‌ பொருள்களில்‌ அம்மோனியாவின்‌ குணங்களைக்‌ காண்பதோ, அல்லது இப்பொருள்களிலிருந்து அம்மோனியாவை இரட்டைச்‌ இதைவு மூலம்‌ (double decomposition) பெறுவதோ சடினம்‌ எனச்‌ கண்டறியப்பட்டது. இத்‌.த ஆய்வுகளே வொனரின்‌ சொள்கைக்கு அடிப்படையாகும்‌. இந்த மூடிவுகளின்‌ விளக்கத்தை 1893 ஆம்‌ ஆண்டு வெர்னர்‌ வெளியிட்டார்‌. 1913 gb ஆண்டு இந்தச்‌ சிறந்த சாதனைக்காக வொ்னருக்கு வேதியியல்‌ துறைக்கான தோபல்‌ பமீசு வழங்கப்பட்டது. இதனையும்‌ இதனுடன்‌ இணைந்த ஆய்வுகளின்‌ முடிவுகளையும்‌ வீளக்க வொன்‌ அணைவுக்‌ கொள்கையினை வெளியிட்டார்‌.

மாற்றியம்‌

அணைவுச்‌ சோமங்களில்‌ கரிம வேதியியலில்‌ காண்‌ பதை விட அதிகமான மாற்றிய வகைகளைக்‌ காண்‌ கிறோம்‌. தொடக்க காலத்தில்‌ அணைவுச்‌ சேம வேதியியலின்‌ வளர்ச்சிக்கு அ௮ச்சேர்மங்கள்‌ அமைந்த மாற்றியங்களின்‌ (160௯௦5) ஆய்வு முக்கிய காரணங்‌ சளில்‌ ஒன்றாக அமைத்திருந்தது எனலாம்‌.

இச்சேோ்மங்களில்‌ காண இயலும்‌ மாற்றியங்களின்‌ முக்கிய வகைகள்‌ ஒவ்வொன்றும்‌ சில மேற்கோள்‌ சளுடன்‌ 8ழே தரப்பட்டுள்ளன.

அயளியாதல்‌ மாற்றியம்‌

ஒரே மாதிரியான வி௫ித வாய்ப்பாட்டினைக்‌ கொண்ட சேர்மங்கள்‌ வேறுவிதமான அயனிகளைத்‌ தருவது அயனியா தல்‌ மாற்றியம்‌ (1௦0182110௦ 160021) ஆகும்‌. |Co(NHg &)sBr)] SO, — [(Co(NHz <%),SO,) Br

  1. 3) புரோமைடு அயனியையும்‌, ஆ” சல்‌ஃபேட்‌ அயனி

யையும்‌ கொடுக்கும்‌, மைய அணு அல்லது அயனியின்‌ generis ein vg He (Coordination sphere) semis துள்ள அணுத்‌ தொகுதிகள்‌ அல்லது அயனிகள்‌ , மின்‌ மூனைப்‌ பிணைப்பினால்‌ (8180078180 bond) இணைந்தவற்றைக்‌ காட்டிலும்‌, இறுக்கமாக இணை வதால்‌ இந்த நிலை ஏற்படுகிறது. 8ழ்க்காணும்‌ மூன்று மேற்கோள்சளிலும்‌ அயனியாதல்‌ மாற்றியம்‌ காணப்‌ படுகிறது.

[Co(NHs)5Br] CO, - {[Co(NH35)sC,04 ]Br [Cofen),(NO,)CH] NO, -— {[Co(en),fNO,)2] Cl [Co(en),(NCS)CI] NCS — [Co(en)e(NCS),] Ch

Raw weg Gland

Hucdungib மாற்றியம்‌, ஒரு சேோர்மத்தில்‌ அணைவுக்‌ கூட்டிலுள்ள ஓர்‌ அயனியும்‌ மின்‌ பிணைப்பாலான மற்றோர்‌ அயனியும்‌ இடமாற்றம்‌ புரிவதால்‌ விளை

றது. இந்த இடமாற்றத்‌.இல்‌ இரண்டு அயனிகளுக்குப்‌ பதிலாக ஓர்‌ அயனியும்‌ ஒரு நீர்ம மூலக்கூறு அல்லது நடுநிலை மூலக்கூறு ஆடியவற்றின்‌ இடையே நிசழ்ந்‌ தால்‌ அது நீர்ம மாற்றியம்‌ எனப்படும்‌.

[2௦(88,1,0)01 0 - [06(1111) $0ப H,0

[Co(NH) 5(H20),Cl] Br. — {Co(NH,)5(H20)(Cl) Br. 1,0}

[Co(NHy)(H,O)CH} Bre — {Co(NH,),Br,) C!.H,0 உள்ளமைப்பு அல்லது இணைப்பு மாற்தியம்‌

ஒரு சில சூழினங்கள்‌ (112209) ஒன்றுக்கும்‌ மேற்பட்ட எலெக்ட்ரான்‌ வழங்கும்‌ அணுக்களைப்‌ பெற்றிருக்கும்‌. அத்தகைய சூழினங்கள்‌ எந்த அணுவின்‌ மூலம்‌ மைய அணுவுடன்‌ ஒருங்கணைவுப்‌ பிணைப்பால்‌ இணைத்‌ துள்ளன என்பதனைப்‌ பொறுத்து அமைப்புகள்‌ மாறு படும்‌, இது அமைப்பு அல்லது இணைப்பு மாற்றியம்‌ எனப்படும்‌. எடுத்துக்காட்டாக, 40, தொகுதி நைட்‌ ரஜன்‌ அல்லது ஆக்சிஜன்‌ வழியாகப்‌ பிணைக்கப்பட லாம்‌. அதைப்‌ போன்று - 8014 தொகுதி சல்‌ஃபர்‌ அல்லது நைட்ரஜன்‌ வழியாக இணையலாம்‌. இதனால்‌ மாறுபட்ட அமைப்புடைய சோர்மங்கள்விளையும்‌.

[0௦(3119, (-019)]06, - [0௦ (1882), (10) ஒருங்கிணைவு மாற்றியம்‌

ஓர்‌ ஒருங்கிணைவுச்‌ சோர்மத்தில்‌ தோ்மின்‌ அயனி எதிர்மின்‌ அயனி ஆகிய இரண்டுமே ஒருங்கிணை அமைப்புசுளாக இருப்பின்‌ அவற்‌ றின்‌ இடையே குழினங்‌ கள்‌ இடமாற்றம்‌ பெறுவதால்‌ விளைவது ஒருங்கிணைவு மாற்றியம்‌ (0௦0-020 15௦/0) எனப்படும்‌.

[Cofen)s} [Cr(CN)g] - [Cr(en)s] [Co(CN)e] {[Cu(NHy)4} [PC] = — மி] [CuCl]

முப்பரிமாண (வெளிவடிவ) மா ற்றியம்‌

இது மைய அணுவைச்‌ சுற்றியுள்ள தொகுதிகள்‌ புற வழியில்‌ வேறுபட்டு அமைவதனால்‌ விளைகின்ற மாற்‌ றியம்‌ ஆகும்‌. மாற்றிய வகைகவிலேயே இது முக்கிய மானதொன்ஜறாகும்‌.

மூப்பரிமாண மாற்தியம்‌ (81௭6015௦௪1) , புறவழி wt mur (Geometric isomerism) ga phmtd wap gush (Optical 1$0 ரச) ஆ௫ியவை அடங்கும்‌. இத்‌ கைய மாற்றியம்‌ ஒருங்கிணைவு எண்‌ (Co-ordination number) 4.6, மேலும்‌ 8-&6 மேற்பட்ட எண்கள்‌ அமைந்த சேர்மத்தில்‌ சிறப்பாக அமையும்‌, ஒருசில ஒருங்கிணைவு எண்‌ உடைய சேர்மங்களில்‌ அமைந்துள்ள அல்லது அமைத்திராத மாற்றியங்களின்‌ துணை கொண்டு அவற்றின்‌ வடிவ அமைப்பினைப்‌ பற்றிய உண்மைகளைப்‌ பெறலாம்‌.