அணைவு வேதியியல் 739
கத்தைச் சார்ந்தது. நாற்கோண மாதிரி வடிவக் குலைவு சதுர சமதள வரிவடிவத்தின் இரண்டு எதிர் சூழினங்சளின் இழப்பிற்கு வசைசெய்து ஒரு சதுர சம தள வரிவடிவத்தை உண்டாக்குகிறது.
முக்கோண வடிவக்குலைவு என்பது, தான்முகத்தின் முகங்களின் மையம் வழி அளடுருவும் மூவிதச் சுழற்ி அச்சு நான்கில் ஏதேனும் ஒன்றின் வழி நிகமும் நீட்சி அல்லது குறுக்கத்தால் விளைவதாகும். இதன் இறுதி விளைவு முக்கோண முப்பட்டை ஒருங்கிணைவு, ஆறு அணைவில் முக்கோண முப்பட்டை வரிவடிவம், 1965இல் தான் முதன்முதலாக [86(8,0(01192;] இல் நிறுவப்பட்டது. என்றாலும் டங்ஸ்டன் சல்ஃபைடு என்ற சேர்மத்தில் இதற்கு முன் இது இருப்பதாகக் கருதப்பட்டது.
அணைவு எண் - 7
இத்த எண் சில எடைமிகுந்த உலோக அயனிகளுக்கு மட்டுமே உரியது எனக் கருதப்பட்டு வந்தாலும் இத்த அணைவு மிகச்சில எடுத்துக்காட்டுகளில் மட்டுமே திறுவப்பட்டுள்ளது. இவ்வகையில் ம உலோக அயனி சுளிலிருந்து பெறப்பட்ட சில சேர்மங்கள் பிரித்தறியப் பட்டுள்ளன. இத்த அணைவிற்கு மூன்று வரிவடிவ அமைப்புகள் முக்கியமானவை, அவை ஐங்கோண இரட்டைச் சாய்தளக் Canygw (pentagonal bipy- ர8ஊ௱ர்மி), செவ்வகமுகமுள்ள ஒற்றை மூடியுள்ள (௦௭௦ capped) முக்கோண முப்பட்டகம், முக்கோண முக மூடைய ஒற்றை மூடியுள்ள எண்கோணம் என்பன, இவற்றிற்கான எடுத்துக்காட்டுகள் முறையே, [(01)2- [சஈ)]3-; [88687]: [**(லி.மிட]- மிக இலேசாக வளைப்பதனால் இந்த வரிவடிங்களை ஒன்றி லிருந்து ஒன்றாக மாற்ற இயலும், ஏனெனில் ஆற்றல் வேறுபாடு கணிசமான அளவில் இல்லை படிக௮அமைப்பு எத்த வரிவடிவம் எந். த அணைவுக்கு உகந்தது என உறுதி செய்யும்.
அணைவு எண்-8
சற்று அண்மைவரை நன்கு நிறுவப்பட்டு இனமறியப் பட்ட எடுத்துக்காட்டுகளின் எண்ணிக்கையின்படி, 6,44 என்ற இரண்டு ஒருங்கிணைவுகளுக்கும் அடுத்த படியாக வருவது இத்த அணைவு எண்ணேயாகும். பொதுவாகக் கனமான 44 அயனிகளுக்கும், குறிப்பாக £ர (லாந்த ணைடு), 51 (ஆக்டினைடு) அயனிகளுக்கும் இவ்வகை எடுத்துச்சாட்டுசள் நிறைய உண்டு. ஒரு சிறிய நேர யனியைச் சுற்றி 8 கொடைத் தொகுதிகளைக் திரட்டி வைப்பது கொள்ளிடச் சிக்கல் மிக்கதாதலால் அயனி அளவு இங்கு ஓர் இன்றியமையாத காரணியாக அமை இறது. ஒருங்கிணைவு கொண்ட அணைவுகள் உருவாசக் கூடிய வரிவடிவ வாய்ப்புச்கூறுகளில் சதுர எதிர் பூப் பட்டகமும், பல் னிருமுகமும் முக்கியமானவை சூழினங் களுக்கிடைப்பட்ட விலக்கக் குறைவை உண்டு பண்ணும் கனசதுர வரிவடிவத்தின் வடிவக் குலை
BG. 1-473;
அணைவு வேதியியல் 729
வினால் மேற்சொன்ன இரண்டு வரிவடிவங்களும் ௨௫ வாகின்றன. எடுத்துக்காட்டுகள் முறையே
[TaF,]5~ -@ee Nat 204; [WCN]*- இன் அமிலம்; [Zn(C,0,),]4 -Qear Nat a.cey; [Mo(CN)g]* -இன் ர அப்பு. .
அணைவு எண்.9
ஒரு மைய அணு அல்லது அயனியைச் சுற்று 9 கொடை இனங்களைப் பொதித்து வைப்பது, மையத்தி லிலுள்ள இனம் சற்றுப் பருமனில் அதிகமாக இருந்தாக வேண்டிய சுட்டாயத்தை ஏற்படுத்துகிறது. எனவே இத்த எண் (TeH,)® (ReHy)?- என்ற ஹைட்ரிடோ இனங்கள், லாத்தஸடு (18311௨010௪, ஆக்டினைடு (க௦04- nide) அயனிகள் ஆகியவை தவிர மற்றவற்றில் அதிகம் காணப்படுவதில்லை. பொதுவாக இவை பலபடித் தன்மையுடையவை, மும்முூடியுடைய (tricapped) முக்கோண முப்பட்டகமுல், ஒற்றை மூடியுடைய சதுர எதிர் முப்பட்டகமும் மாஇரி வரிவடிவங்களாகஇன் றன, ஆனால் இரண்டிற்குமிடையில் ஏற்படும் இரிபு எனிதஇில் நிசழ இயலும். ஏனெனில் எந்த ஒரு வடிவத்தின் மொத்த ஆற்றலிலும் 0.1 சதலிதமே இந்தத் இரிபிற் கரன கணக்கீட்டு ஆற்றல் தடையாகும். இதற்கான மாதிரி எடுத்துக்காட்டுகள் முறையே,
[829 , [ம0ஐர். ராவ், [Pr(NCS),
(01124 அணைவு எண்-190
இந்த எண்ணிற்சான தேவைகள் இரண்டு. அவை, ஒரு பெரிய மைய அணு அல்லது அயனி. மற்தொன்று ஒரு கச்சிதமான சூழினம். எனவே, பெரிய அளவுடைய லாந்தனைடு ஆக்டினைடு தேரயனிகளும் சிறிய ஒற்றைப் பிடிப்பு அல்லது இரட்டைப் பிடிப்புடன் 140, 04 முதலிய சிறு கடிவாளங்கள் இணைந்த சூழினங்களும் இங்கு தேவைப்படுகின்றன, இங்கு டருக்கக் கூடிய பல பக்கு வடிவங்களில் இரட்டை... மூடியுடைய சதுர எதிர் முப்பட்டகம், ஆற்றல் வழி நோக்கும் போது மிக அஇக நிலைப்புத் தன்மை பெற்றிருக்கிறது. இரட்டை மூடி யுடைய பன்னிருமுகமும், விரிவடைந்த பன்னிருமுகமும் நெருங்கிய தொடர்புடையன. வரிவடிவங்கட்கு இடைப்பட்ட திரிபுகள் குறைந்த ஆற்றல் தடையுடை யவை. எடுத்துக்காட்டுகள் முறையே,
ThC,0,\4)}*" [La(NOg); 6 ஐ
அணைவு எண் - 11
{Ho{NOs)5]$~
இது மிகவும் இயல்பல்லாது ஒருங்கிணைவு எண், இதில் பதினொரு அணுக்கள் கொண்ட பலபக்கங்கள் இருப்பதில்லை. 10 மற்றும் 382 ஒருங்கணைவுடை யவை. ஆற்றல் வழி அதிசு நிலைப்புத் தன்மை யுடையது. 79(140),. 514,0 படிகங்களில் 7௨0 பிணை நீளத்தைப் பொறுத்து 70(110,)..(54,0)) பகுதியை வேறுபடுத்தி அறிய இயலும், NO3— தொகுதிகளை