740 அணைவு வேதியியல்
740 அணைவு வேதியியல்
தனிப்படைப்பாகக் சுருதனால் நான்கு இரட்டை இடுக்கி சொண்ட 190, தொகுதிகளும், மூன்று நேர் முசுக் கூறுகளும் ஒரு தோராயமான முக்கோண முப் பட்டக வரிவடிவத்தை உருவாக்கிவிடும்,
அணைவு எண்-12
த்த அணைவு எண்ணின் எல்லாச் சோதனை வழி நிறுவப்பட்ட வரிவடிவங்களும், கொடையணுக்களின் 174 முசு அமைப்பைப் பொறுத்து அமைகின்றன. சிறு aiguneitiscr (Bites{NO.~, (SO,)?~ மூதலியன) இடுக்கிச் சூழினங்கள் இதல் ஈடுபட்டிருக்கும். எடுத்துக் காட்டுகள், 10810) 92- , ௩02]
அடிப்படை உண்மைகள்
இந்த அளை ுச் செயல் முறையில், ஒரு மைய உலோச அணு அல்லது அயனி, எலெக்ட்ரான் இணை களைப் பெற்ற குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட இகை்சளுடன். உள்ளார்ந்த வகையில் பிணைக்கப் டட்டிருக்கிறது, Gera @Penmach (ligands) sews படு£ன்றன. அணைவுக் கோளத்தின் உட்கோட்டத் கல் இவை இணைந்நதீருப்பதாசு விவரிக்கப்படுகின் றன. இவ்விதம் இணைந்து நிலைப்புத்தன்மையைத் தரவல்ல எண்ணிக்கைக்கு அணைவு எண் அல்லது ஒருங்கிணைவு எண் எனப் பெயர், இச்செயல் முறையில் பொதுவாக, உலோக மையம் எலெக்ட்ரான் ஏற்பியாகவும், சூழினங் கள். கொடையாளிகளாசகவும் பணியாற்றுகின்றன. என்றாலும், கணிசமான சோ்மங்களில் மைய உலோக அணு அல்லது அயனி, அதேசமயம் தனது 7 எலெக்ட் ரான் அடர்த்தியிலிருந்து எதிர் அல்லது மாற்றுக் கொடையாக, எலெக்ட்ரான்௧களை சந்து பிணைப் பீளை உருவாக்குகிறது.
இச்செயல் முறை நிகழ்வை மைய உலோக அவனியில் இல கொக்கிகள் அல்லது புலங்கள் சூழினங்களுக்கெனக் இடைக்க இயலுவதாசவும், சூழினங்கள் அவற்றில் எலச்ட்ரான்௧ளை இட்டு நிரப்புவதால் அமைவு மேலும் நிலைத்தன்மை பெறுவதாகவும் விவரிக்கலாம். ஒரு சூழினம் மைய அயனியின் ஓரே ஓர் ஒருங்கிணைவுப் புலத்துடள் கொச்சப் பிணைப்புற்றால், அச்சூழினம் ஒற்றைப்பல் சூழினம் என அழைக்கப்படுகிறது. THT, 91,0. 7411, 2. மாறாக, அதே மைய அயனியின் ஒன்றுக்கு மேற்பட்ட ஒருங்கிணைவுப் புலத்துடன் இப்பிணைப்பு நிசழ ஏதுவிருப்பின், ௮ச்சூழினம் பல்கிய பல் சூழினம் எனப்படும். பல்கிய பல் சூழினம் கொடுக்க இயலும் எலக்ட்ரான் இணைகளின் எண்ணிக் கையும், மைய உலோகத்திலுள்ள ஒருங்கிணைவுப் புலங் சுளின் எண்ணிக்கையும் சமமாக இருக்க வேண்டும். கொடுப்பதற்காக என்று எலெக்ட்ரான் இணைகளை மட்டும் பெற்றிருத்தால் மட்டுமே அவை பல்கிய பல் சூழினமாகி விடமுடியாது. ஏனெனில் ஒன்றுக்கு மேற்பட்ட அணைவு மையங்கள் ஒரே மைய அயனியில் இருப்பின், ஒரு வளைய அமைப்பு கருவாடிவிடும்.
அதனை இடுக்கி அணைவு எனலாம். ஒரே மைய அணு வின் இரண்டு, மூன்று அல்லது நான்கு அணைவு மையங் களுடன் ஈந்தணையும் சூழினங்களை, இருபல், முப்பல், நாற்பல் சூழினங்கள் எனலாம். என்றாலும் சூழினங் களின் வரிவடிவக் கட்டுப்பாட்டிற்கேற்ப அவை ஒரே மைய அயனியையோ, ஒன்றுக்குமேற்பட்ட மையஅயனி களையோ, சுற்றியுள்ள, ஒன்றுக்கு மேற்பட்ட ஒருங் இணைவு மையங்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட மைய அயனிகளில் ஈடு படும் சூழினங்களை இணைப்புப் பாலச் சூழினங்கள் (bridge-type 11௬005) என்பர், இதற்கான எடுத்துக் காட்டு குளோரைடு அயனி. இது பாலச் சூழினமாசக் தான் செயல்படும்; இடுக்கிச் சூழினமாகப் பயனாற்ற இதன் வரிவடிவம் துணை நிற்பதில்லை.
மேலும் சில எடுத்துக்காட்டுகள்।
ஒருபல் சூழினம் : 1720, [4], F, H,CN,NO,
இருபல் சூழினம்: எதிலின் டையமின், ஆக்ஸலேட் அயனி, சாலிசைலிக் அமிலம், கார்பனேட் அயனி, களைகால் கள், அமினோ அமிலங்கள், 8- ஹைட்ராக்சி கயூனொலின்கள்.
முப்பல் சூழினம் : டைஎதிலின் ட்ரையமின்
நாற்பல் சூழினம் : ட்ரை எதிலின் டெ.ட்ரமின்
ஜம்பல் சூழினம்: எதிலின் டையமின் ட்ரை அ௮செட்டிக் அமிலம்
அறுபல் சூழினம் : எதிலின் டையமின் டெட்ரா அசெட்டிக் அமிலம் (£07க)
அணைவுப். பிணைப்பின் வன்மையும், அதனால் விளையும் மூலக்கூறின் நிலைப்புத் தன்மையும், சூழினங் கள் எலெக்ட்ரான் இணைகளை வழங்குவதில் காட்டும் இறன் வளம் ஆ௫ியவற்றையும், அவற்றை உலோக மையம் ஏற்றுக் கொள்வதில் சாட்டும் இணக்க;த்தையும் பொறுத்துள்ளன.
வாங்கிகள் (4௦2001015)
உலோக அயனிகளில், தனிம மீள்வரிசை அட்ட வணையின் மையத்தில் அமைத்துள்ள ஒரு சுச்சிதமான தொகுதியாக அமைந்துள்ள உலோகங்கள், தன்கு இன மறியப்பட்ட அதிகமான எண்ணிக்கை கொண்ட அணைவுகளை உருவாக்குகின்றன.
Sc Ti V Cr Mn Fe Co Ni Cu Zn Ga Ze Nb Mo Te Ru Rh Pd Ag Cd In So Hf T) W Re Os Ir Pt Au Hg Ta Tb Bi இவற்றில் அநேகமானவை d-திரிபுத் தனிமங்கள், மற்றவை அணு எண் வரிசையில் இவற்றைத் தொடர்ந்து வருபவை. லாந்தனைடுகள், ஆக்டினைடு