உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/777

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்‌ ஆயெர்‌- திரிபுத்‌ தனிமங்கள்‌, முதலில்‌ ஒரு குறிப்‌ பிட்ட ஒருங்கிணைப்‌ படைப்புகளை மட்டுமே விளை விப்பனவாகுக்‌ கருதப்பட்டன. ஆயின்‌ தற்போது அவை பல்வேறு வகைப்பட்ட சூழினங்களுடன்‌ இணைந்து எண்ணற்ற அணைவுகளை உருவாக்குவது தெரித்‌ துள்ளது. 1 க்‌, தொகுதியைச்‌ சேர்ந்த (கார) உலோ கங்களும்‌. 11 & தொகுதியைச்‌ சேர்ந்த காரமண்‌ உலோ கங்களும்‌ இவ்வரிசையில்‌ இல்லாமற்‌ போனாலும்‌ அவற்றின்‌ நேரயனிகள்‌ உருவாக்கும்‌ அணைவுகள்‌ இல்லையெனக்‌ கொள்ளக்கூடாது.

சிறப்பான ஒருங்கிணைவு மையமாகப்‌ பயனாற்றக்‌ கூடிய நேரயனிகள்‌ பின்வரும்‌ பண்புகளைப்‌ பெற்றி குக்கவேண்டும்‌ என எளிதில்‌ நாம்‌ தெரிந்து கொள்ள லாம்‌. அவை (() குறைத்தபருமன்களையும்‌ (14) அதிக அயனி அல்லது உட்கரு மின்சுமைகளையும்‌/அல்லது (ii) முற்றிலும்‌ திரம்பாத (ற--1)4 சுழலகங்களையும்‌ பெற்றிருக்க வேண்டும்‌. இந்த ஒவ்வொரு காரணியும்‌ மைய அயனியின்‌ எலெக்ட்ரான்‌ மின்டைர்த்திக்‌ கவர்ச்‌ க்குத்‌ துணை நிற்றது. இனங்கள்‌ காட்டும்‌ வேற்று மையைக்‌ கொண்டு தோக்கும்போது, மின்னியல்‌ கவர்ச்சி விளைவுகளைத்‌ தவிர்த்து எல்லா அணைவு இனங்களையும்‌ இனங்காட்ட வல்லது. வேறெந்த தனித்த பிணைப்பும்‌ இல்லை என்பது சண்கூடு.

பல்வேறு நேரயனிகள்‌ உருவாக்கிய அணைவு அயனி கள்‌ அடங்கிய ஹாலைநமுகளின்‌ கரைசல்‌ நிலைப்புத்‌ தன்‌ . மையை ஒப்பு நோக்கும்‌ போது பெருமளவில்‌ கிடைத்த

சோதனை முடிவுகளைப்‌ பின்பற்றி, வாங்கி நேரயனி களை இரண்டு பெரும்‌ பிரிவுகளுக்குள்‌ அடக்கலாம்‌. & வகை:

ஒரு குறிப்பிட்ட தனிமீள்வரிசை குடும்பத்திலுள்ள மிக இலேசான சூழின அணுவுடன்‌ இணைந்து, உச்ச திலைப்புத்‌ தன்மையுடைய அணைவுகளை உருவாக்கும்‌ இனங்கள்‌: (எடுத்துக்காட்டு: ஹாலோஜன்‌ குடும்பத்தில்‌ உள்ள F, TA, MWA, HIA,IVA,V A, VLA, VILA HIB, IV B, VB, VIB, VII B, லாத்தனைடுகள்‌, ஆக்டி னைடுகள்‌, 20).

நி வகை!

ஒரு குறிப்பிட்ட தனிமமீள்‌ வரிசைக்‌ குடும்பத்திலுள்ள இரண்டாவது அல்லது அடுத்த சூழினத்துடன்‌ மட்டும்‌ மிகவும்‌ நிலைத்தஅணைவுகளை அ.ருவாக்கும்‌ இனங்கள்‌ (எடுத்துக்காட்டு? ஹாலோஜன்‌ குடும்பத்தில்‌ உள்ள Cl அல்லது நா அல்லது 1, 18, 118 (2 தவிற) VIB(Cr gy) VIB, Fe, Co, Ni, TI, Pb, Bi, Te, Po, VAL A

சில உலோகங்கள்‌ இவ்லிரு வகையையும்‌ சார்த்‌ இருக்கவும்‌ செய்கின்றன. வழங்கிகள்‌ (1000018))

சூழினக்சளீல்‌ கமைந்துள்ள மிகச்‌ சாதாரணமான வழங்கி அணுக்கள்‌ ஆக்சிஜனும்‌ நைட்ரஜனும்‌ என்பதல்‌

அணைவு வேதியியல்‌ 741

ஐயமில்லை. ஹாலோஜன்‌, சல்‌ஃபர்‌, ஃபாஸ்ஃபரஸ்‌, ஆர்செனிக்‌, கார்பன்‌ அணுக்கள்‌ அவ்வளவு இயல்பான வழங்கிகள்‌ அல்ல, சில சேர்மங்களில்‌ ஏ -பிணைப்புகள்‌ வழங்கிகளாகவும்‌ பணியாற்றுவதாகத்‌ தெரிகிறது. வழங்கி இனங்களை அடிப்படையாகக்‌ கொண்ட. சூழினங்கள்‌ பின்வருமாறு ஒரு பயனுள்ள முறையில்‌ வகைப்படுத்தப்படுகள்றன.

A மாதிரி

இவற்றில்‌ 'அடங்குபவை, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிணைப்பில்‌ ஈடுபடாத எலெக்ட்ரான்‌ இணைகள்‌ பெற்ற வழங்கி அணுக்கள்‌ அடங்கிய சூழி னங்கள்‌ ஆகும்‌, இவை பின்வருமாறு மேலும்‌ வகைப்‌ படுத்‌ தப்படுகின்‌ றன. ௮ உலோக அணு அல்லது அயனிகளிலிருந்து எலெக்ட்‌ சான்களை ஏற்பதற்கான காலிச்‌ சுழலகங்கள்‌ பெற்றி ராதவை, (எடுத்துக்காட்டு: 10, பிறி, நா, நீர, 011) ஆ). உலோக அணு அல்லது அயனிகளிலிருந்து, எ- எலக்ட்ரான்‌ மின்சுமையடர்த்தியை ஏற்குமளவிற்கு, காலியாக்கப்படக்‌ கூடிய சுழலகங்களைப்‌ பெற்றிருப்‌

பவை (எடுத்துக்காட்டு: 2௬, I, CN, NO,)

இ உலோக அணு அல்லது அயனிகள்‌ காலிச்‌ சுழல கங்களுக்கு வழங்கக்‌ கூடிய வகையில்‌, கூடுதலான ஈ எலெக்ட்ரான்‌ மின்சுமையடர்த்தி கொண்டவை.

£ மாதிரி

பிணைவுறா எலேஃட்ரான்‌ இணை இல்லாத ஆனால்‌ ஈ பிணைப்புடைய மின்கமையடர்த்தி கொண்ட வழங்‌ இயணுக்கள்‌ அடங்கிய சூழினங்கள்‌. (எடுத்துக்காட்டு சோடு, ஜெ -சைக்ளோ பென்டாடையினைடு அயனி) ,

ஓன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலெக்ட்ரான்‌ இணைகள்‌ அல்லது வழங்கி அணுக்கள்‌, அல்லது தருந்துவாறு அமைக்கப்பட்ட ஈ - பிணைப்புகள்‌ அடங்கிய எல்லா அயனி அல்லது மூலக்கூறு அமைப்டும்‌, வழங்கயாகச்‌ செயலாற்ற இயலும்‌ என்பது உண்மை யானாலும்‌, வழங்கு புலம்‌, மற்ற அணுக்கள்‌ ஆடிய இரண்டின்‌ தன்மையும்‌, விளைபொருளின்‌ வேதி நிலைப்புத்‌ தன்மையைப்‌ பாதிக்கும்‌.

மாதிரி A வழங்கிகளுக்கிடையில்‌, ஒருங்கிணைப்பு உறவின்‌ பொது நிலவரத்தை வேறுபடுத்திக்‌ காட்ட லாம்‌.

ஒரு வழங்கி அணுவைக்‌ கொண்டு பார்க்கும்‌ போது கிடைக்கும்‌ வரிசைத்‌ தரங்கள்‌ :

NH,>NH,R >NHR,>NRy:

HOH > ROH >R,O: R,S> RSH > HSH