உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/791

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதி ஊடை சாய்வரித்‌. துணி 755

அதிஊடை சாய்வரித்‌ துணி

தாவரப்‌ பாவும்‌ ஊடையும்‌ அல்லது பருத்திப்‌ பாவும்‌ rep (Botany) சகாடையும்‌ உடைய இயல்பு தெசவுத்‌ துணி. ஒரு செ.மீ.-இல்‌ 80 முதல்‌ 36 ஊடை இழை


களும்‌,ஒரு செ.மீ,-இல்‌ 26 பாவு இழைகளும்‌ இருக்கும்‌. இதில்‌ 12 துகில்‌ சீவிய (௦ற்£ய்‌) பருத்திப்‌ பாவும்‌, 7௪ தல்‌ தாவர கஊனடை யும்‌ அமையும்‌.

அதி ஒலியியல்‌

துலி அலைகளால்‌ ஏற்படும்‌ விளைவு அவற்றின்‌ அரவு எண்ணி௰்‌ கற்ப (86002) மாறுபடுகின்றது. அதிர்வு எண்‌ 20க்௫க்‌ குறைவாக உள்ள அலைகளைக்‌ காஇனால்‌ கேட்டுரைமுடியாது. அதிர்வு எண்‌ 20,000க்கும்‌ மேற்பட்ட அலைகள்‌ கேளாஒலி (115 59௦/0) அலைகள்‌... அதிர்வு எண்‌ 1/0)070₹ டுஹா்ட்சாக இருந்தால்‌ (107 1]2- Giga Hz) அலையின்‌ வேகம்‌, துலீயின்‌ வேகக்தைலீட அதிசமாக இருக்கும்‌. அதி ஓளி அலைகள்‌,

1) ரஜிகா ஹெர்ட்சுக்கும்‌ அஇிசமாகு அலைவு எண்‌ கொண்டவை,

2) இவற்றின்‌ வேகம்‌ ஓலியைவிடப்‌ பலமடங்கு அதிகம்‌.

அதி ஒலி மிகுந்து வேகம்‌ சொண்டுல்ளதால்‌, இதன்‌ டூயக்க ஆற்றல்‌ மிக அதிகம்‌. இயக்க அற்றல்‌ வெப்ப நிஎலச்கு நோவிகிதச்தில்‌ தொடர்பு கொண்டுள்ளது

க.க. 1-483

அதி ஊடை சாய்வரிக்.துணி 755

அதி ஓலிபரவும்‌ பொழுது, சுற்றியுள்ள இடங்களின்‌ வெப்பதிலை அஇகரிக்கும்‌. இதனால்‌ வளிமப்‌ பொருள்‌ களில்‌ மூலக்கூறுகள்‌ அஇரும்‌ (17107516). மூலக்‌ கூறுகள்‌ (Molecules) si Sacrracs (Atom) பிரிக்கப்படும்‌, பல மூலக்கூறுகள்‌, அணுக்களாகப்‌ பிரிந்து, வேறு மூலக்கூறு களாக மாறும்‌, அஇக வெப்பநிலையால்‌, வெப்பக்‌ கஇர்‌ Web (Radiation) நடை.பெறும்‌.

BSSHH HUQ (ZnS), GFsssvs ஆக்சைடு (200), PBwiw sGurGuL@ (LiNbDO,) Hw cig we களை அவியாக்கி மென்‌ படிவுசளை (70/0 films) 2c டாக்கினால்‌, அத்தகைய மென்‌ தாள்கள்‌ அதிக அதிர்வு எண்ணுடன்‌ அலைவுறும்‌. எலக்ட்ரான்‌. அலைவியி லிருந்து (0501118107) அதிக அதிர்வு எண்‌ கொண்ட மின்‌ மண்டலத்தில்‌ இப்படிவுகளை அலையச்‌ செய்தால்‌ இவை ௮இ ஓலி அலைகளை உண்டாக்கும்‌. அஇர்வு எண்‌, படிவுகளின்‌ பருமனின்‌ எதிர்வி௫ித.த்தில்‌ மாறும்‌.

n= அதிர்வெண்‌ te பருமன்‌

0.09 மி.மீ. பருமன்‌ கொண்ட குவார்ட்சகுப்‌ படிகம்‌ 20% 79% ஷெொர்ட்சு அலைவு எண்‌ கொண்ட அலை களை உண்டாக்கும்‌. படிகங்கள்‌ துகள்களாக உடையக்‌ கூடும்‌. உயவு தகடவிப்படிகங்களை உடையாமல்‌ பாது காககவேண்டும்‌.

அதி ஒலியியலில்‌ ஒலியின்‌ வேகம்‌, ஒலி பரவ cm கம்‌ தேவை. வளிமப்‌ பொருள்களின்‌ வழியே செல்லும்‌ பொழுது ஒலியின்‌ வேகம, வவிம அழுத்தத்தின்‌ இருமடி மூலத்திற்கு (Square 0௦1) நேர்‌ விகிதத்துலும்‌, அடர்த்‌ இயின்‌ இருமடி மூலத்திற்குத்‌ தலைகீழ்‌ விகிதத்தலும்‌ அமைந்துள்ளது.

= P—— அழுத்கும்‌

2. அடர்த்து ர டி வளியத்தின்‌

பண்பு சார்க்கு நிலை எண்‌

வளிமப்‌ பொருள்களில்‌, ஒலியின்‌ வேகத்தை ஆய்வு கள்‌ மூலம்‌ கணக்கிடலாம்‌. அல்லது சம்ன்பாழுகளி லிருந்து கண்டுபிடிக்கலாம்‌. இண்மப்‌ பொருளகளிலும்‌ நீர்மப்‌ பொருள்களிலும்‌ ஒலியின்‌ வேகம்‌

E ஏ மீள்திலை நிலை எண்‌

(Elastic constant) P ---» Ht_7 35

நீர்மங்ககளில்‌, நீர்மத்தின்‌ அமுங்கு திலை (Compressibility) வேகத்தைக் கண்டு பிடிக்க உதவுகிறது.