உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/793

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதி ஒலியியல் 75‌7

வைக்‌ காட்டும்‌, குவார்ட்சு, கால்சைட்‌, டிரைகிளிசரின்‌ சல்பேட்‌, ஏடிபி (01), கேடிபி (600), டூர்மலைன்‌ ஆகிய படிகங்கள்‌ பெரும்பாலும்‌ பயன்படுத்தப்படு கின்றன. எத்துணை அளவிற்குப்‌ படிகத்தைப்‌ பருமன்‌ குறைந்த தட்டுகளாகப்‌ (£ங/௩ 112125) பிரித்தெடுக்க மூடிிறதோ அந்த அளவிற்கு அஇஒலியியல்‌ கொண்ட அலைகளைப்‌ பெறலாம்‌. படிகம்‌, காற்றிலுள்ள நீராவியை உட்கவராத படிகமாகவும்‌ இருக்கவேண்டும்‌, படிகம்‌ தானாக எந்த அலை எண்ணில்‌ அதிரும்‌ என்‌ பதைக்‌ கணக்கிடமுடியும்‌,

ு 4 பழூகக்இன்‌ அலைவு எண்‌ 1 — படிகத்தின்‌ பருமன்‌ i E

r=

5 : E— Saidenw Sow எண்‌ 2 படிகத்தின்‌ அடர்த்தி இத்தச்‌ சமன்பாடு படிகத்தின்‌ பருமன்‌ குறைந்தும்‌ அதிகரித்தும்‌ வருமாறு அலையும்‌ நிலையில்‌ (11024 ௦04) பயன்படுத்தப்படுகிறது.

8ீர்மங்களில்‌ அதி ஒலியியல்‌ அலைகள்‌. 1922 ஆம்‌ ஆண்டு ப்ரிலியுன்‌ (8:111௦0/௦) நீர்மங்களில்‌ நிகழும்‌ ஒரு வகை விளைவு குறித்து விளச்சினார்‌, தனிநிற அலை நீளம்‌ மட்டும்‌ கொண்ட (14௦௦௦01௨(4௦) ஒலியைக்‌ கேளாஒலி (101226014௦) பரவிக்‌ கொண்டிருக்கும்‌ ஒரு நீர்மத்தின்மீது விழ வைப்போம்‌. சிதறிவரும்‌ ஓலி ரி என்ற பார்வைக்கோணத்தில்‌ (01௨1௦1௩2 81212) வெளி வருகின்றது.

5 சக்ரி

சீட ஒளி அலை.நீளம்‌ A = ஓலி அலை நீளம்‌

ர பார்வைக்‌ கோணம்‌.

ஒளியின்‌ துணை கொண்டு, ஓலி அலைகளின்‌ நீளமான 4 வையும்‌,அவற்றின்‌ அதிர்வு எண்ணையும்‌ (- வேகம்‌) அலை நீளம்‌) கண்டுபிடிக்கலாம்‌.

ஒளியின்‌ அலைநீளம்‌ எவ்வாறு மாறுபடுகின்றது என்‌ பதை அறித்து அதிலிருந்து அதி ஒலியின்‌ வேசுத்தை நீர்ம ஊஎடகங்களில்‌ கணக்கிடலாம்‌.

திண்‌ பொருள்களில்‌ அதிஒலி அலைகள்‌: இண்‌ பொருள்‌ கள்‌ படிகங்களால்‌ அனவை படிகங்களின்‌ கூடுகள்‌ (யப வெப்ப ஆற்றலால்‌ அதிர்ந்து கொண்டிருக்‌ இன்றன. இத்த அதிர்வின்‌ அலைவு எண்‌ 1000 மெகாஹெர்ட்ஸ்‌ (/000 11112). இதே அலைவு எண்‌ கொண்ட அதி ஒலி தண்பொருள்களின்‌ வழியே செல்லும்பொழுது படிகக்‌ கூடுகளின்‌ லெப்ப நுலைச்‌ சலும்‌, அதி ஒலி அலைச்சலும்‌ ஒன்றை ஒன்று எதிர்‌ கொள்ன்றன. எனவே படிகங்களை மிசக்‌ குறைந்த வெப்பநிலை கொண்ட தொட்டிகளில்‌ அமுர்கி வைக்க வேண்டியிருக்கிறது.

அதி ஒலியியல்‌ 77

அதிக அதிர்வு எண்பெறப்‌ படிகங்களின்‌ பருமனைக்‌ குறைக்க வேண்டியுள்ளது. பருமன்‌ மிகவும்‌ குறைந்‌ தால்‌ படிகங்கள்‌ உடைந்து தூள்களாூ விடும்‌. எனவே படிகத்தின்‌ மேற்பகுதியில்‌ மட்டும்‌ பயணம்‌ செய்யும்‌ அலைகளைப்‌ ($மா12௦6 2௭) பயன்படுத்தவேண்டி யுள்ளது.

ஒலி நுண்கோக்கி. காமாஃகதிர்கள்‌, 3 கதிர்கள்‌ ஆங்‌ wena sia £5 syncs (Electro magnetic waves): இவற்றைப்‌ பயன்படுத்தும்போழுது, இவை அணுக்‌ களை அயனிசளாக மாற்றும்‌, சுர்‌ இயக்கம்‌ உடல்‌ நலத்திற்குத்‌ இங்கிழைக்கின்றது. உடலில்‌ பெரும்பாகம்‌ நீர்மமாக இருப்பதால்‌, மின்காந்த அலைகளால்‌ பெரு were சடுருவ முடிவதில்லை. ஆனால்‌ நீர்மப்‌ பொருள்களில்‌, ஒரு புள்ளியில்‌ உண்டாக்கப்பட்ட அழுத்தம்‌ நீர்மம்‌ முழுவதும்‌ ஒரே சீராகப்‌ பரவுகின்றது. இதனால்‌ உடற்கூறுகளை ஆராய ஒலி அலைகள்‌ மிகச்‌ சிறந்தனவாகின்றன, பீசோ மின்சார விளைவால்‌ (81620 €1601710 211600) நீர்ம அழுத்தங்களை மின்சார அதிர்வாசு மாற்றிப்‌ பொருள்களின்‌ உருவங்களை (Image) உண்டாக்கலாம்‌.


படம்‌ 3

0 என்ற பொருள்‌ ஒரு தண்ணீர்த்‌ தொட்டிக்குள்‌ உள்ளது. ம என்ற குவார்ட்சுப்‌ படிகம்‌ ஒலி அலை களைப்‌ பொருள்‌ மீது விழ வைக்கின்றது. பொருள்‌ மீது ஏற்படும்‌ மாற்றங்களை ஒரு குவியாடி, (Convex 1815) 0 என்ற படிகத்தின்‌ மீது, அமுக்க மாறுபாரு களாக விழச்‌ செய்கின்றது. பிசோ மின்‌ விளை வாய்‌ என்ற படிகம்‌ மின்‌ அதிர்வுகளை உண்டாக்க, அதனை எதிர்மின்கதிர்க்குழாய்‌ (011௦06 £3ு (பந்‌ஒக்கு அனுப்புகின்றது. டி.வி, படங்களைப்‌ போல்‌ இரை யில்‌, ged நுண்ணோக்கி உண்டாக்கிய படங்களைக்‌ காணலாம்‌. ஏறத்தாழ 8000 மெகாஹெர்ட்சு அலைவு எண்ணில்‌ மிகத்‌ துல்லியமாகப்‌ படங்களைப்‌ பார்க்க முடியும்‌.