758 அதி ஒலியியல்
7158 அதி ஒலியியல்
ஒலி நுண்தோக்கி மகப்பேற்றுக் துறையில் (0112₹- cology) பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. குழந்தை சரியான இடத்தில் அமைத்துள்ளதா, பிறக்கும் பொழுது அறுவை மருத்துவம் தேவைப்படுமா என் பதை முன் கூட்டியே அறிந்து கொள்ளலாம். புற்று நோய், பல் சகைவு ஆதியவற்றை ஆராயவும் இத்நுண் நோக்கி பயன்படுகின் றது.
1000 மெஹஷெர்ட்சு (1000 14112) அதிர்வு எண் கொண்ட ஒளி அலைகள் 10,000 மடங்கு உருப் Gua ob (Magnification) கொடுக்கின்றன. உருவங் கள் கனபரிமாணம் (71௯ 25/0௫) கொண்டிருக் இன்றன.
GuGga Peale tupamacr (FerroElectric Crys- (வல ஒலி நுண்ணோக்கிகளில் பயன்படுத்தப்படு இன்றன. பேரியம் டிடனேட் (0௦70), லிதியம் நயோ பேட் (11560), லிதியம் சர்கொனேட் (112,902) போன்ற ஏனைய படிகங்கள் சிறு ஆற்றல் மாறுபாட் டையும் மின் அதிர்வுகளாக மாற்றி, உருவங்களை உண்டாக்குகின்றன.
மின்காந்த அலைகளால் உண்டாக்கப்பட்ட பின் வினளவுகள் அதிகம், X சகஇர்சள் உடலில் பெருமளவு செலுக்கப்பட்டால் இரத்தத்தின் நீர்ம நிலை பாதிக்கப் படுகிறது. பல இரத்த அணுக்கள் அழிக்கப்படு கின்றன. இரத்தச்சோகையும், புற்றுநோயும் தோன்ற அவை காரணமாகின்றன. பெண்கள் மின்காந்த அலை களால் பெரிதும் பா இக்கப்படுகின் றனர், தான் கருவுற் திருப்பதை அறியாமல் ஓரு பெண் 3 கதிர் மருத்துவ ஆய்வுக்குட்பட்டால், உட்கரு 1 கஇரின் அழுத்தத்தால் தாக்கப்படுகின்றது. பல்லின் வோர். குறித்து % கதிர் பயன்படுத்தப்பட்டால், முகத்திலுள்ள வேறு உறுப்பு களும் கதர் இயக்க அழுத்தத்தால் தாக்சுமுறுகின்றன. அதிக ஆற்றல் கொண்ட, காமா. சுஇர்கள் எலும்பைத் தூளாக உடைந்து படச் செய்கின்றன. எலும்பின் மீது பூசப்பட்டுள்ள ஒரு நீர்மப் பொருள் ஆவியாகி எலும் பின் உடையும் தன்மை மாாா/0௪55) மிகுகின் ஐது.
ஒலி அலைகளுக்கு மின்காந்தத் தன்மையே இல்லை. இவை அழுத்த மாறுபாடே ஆகும் என்பதால் பின் விளைவு ஏதும் இல்லை.
உடல் உறுப்புகளைக் காணல்
HH ஒலியியல் அலைகள் கொண்டு, உடலின் vat உறுப்புகளைப் படமாகக் காட்டலாம். சுண்ணின் வெளிப் புறத்திலும் உட்பகுதியிலும் நீர்மங்கள் உள்ளன. இவ்வலைசள் நீர்ம அழுத்தத்தை மாற்றி, உருவங்களை உண்டாக்குகின்றன. இவ்வலைகளைப் பயன்படுத்த மயச்சு பருந்தையோ (Chloroform), உணர்வற்ற நிலையை உண்டுடண்ண வேறு மருந்து களையோ பயன்டடுத்த ஷேண்டியதில்லை. அசையும் உறுப்புகளை அசைவு நிலையிலேயே காணமுடியும்.
இதயம், உதரவிதானம் (Diaphragm) Pua ber அசைவைக் காணலாம். அயனிகளை உண்டாக்கும் மின்காந்த அலைகள் இல்லாமையால், இம்முறை முற்றிலும் சேடில்லாதது. இதயச் சுவர்கள் இறுகி விட்டனவா என்பதையும், இதய வால்வுகள் செயல்படு இன்றனவா என்பதையும் அறியலாம்.
ரீர்மங்களின் பாகுத்தன்மையைக் காணல். பாகுத் தன்மை (500510) நீர்மங்களின் பண்புகளில் சிறப்பான தொன்று, அதிசுப்பாகுத்தன்மை கொண்ட நீர்மங்கள் பொருள்களிடையே உராய்வைக் குறைக்கப் பயன்பறு கின்றன. விளக்கெண்ணெய், தேன், உயவு நெய், சாயக் சலவை, கோந்து ஆகியவை அதிக பாகுத் தன்மை கொண்டவை, பெட்ரோல், பன்னீர், சிலவசை மணநீர் ஆகியவை எளிதில் பரவுகின்றன. அதி ஒலி யியல் அலைகளை நீர்மத்தினுள் செலுத்தினால் குறைந்த பாகுத்தன்மை கொண்ட நீர்மங்கள் அவற்றைத் தடுத்து நிறுத்தாமல் மூன்னேறலிடுன் நன. பாகு.த்தன்மை அதிகமாக இருந்தால் அவை முன் Coo pried தடைப்படுகின்றன.
திண்ம, ரீர்மப்பொருள்களின் வெப்பக்கடத்தலைக் காணல்
சமைக்கும் கருவிகளில் (0௦010075) அடிப்பக்சும் வெப் பத்தைக் கடத்தவேண்டும். கைப்பிடிகள் வெப்பம் சடத்தாப் பொருள்களாக இருக்கு வேண்டும். ஒரு பொருளின் வெப்பக் கடத்தலை அ.தி ஒலி அலைகள் கொண்டு அறியலாம். படிகச் சட்டம் அதி ஓலிக்?கற்ப அசைவதால், கடத்தும் பொருள்களில் அதிஒலி எனிதில் பயணம் செய்யும். கடத்தாப் பொருள்சுனில் அதிஓலி எளிதில் பரவமுடியாது.
வெப்பத்தை எளிதில் கடத்தும் பொருள்கள் வெப்ப அஇர்ச்சியால் உடையாதவை. வெப்பத்தை எளிதில் கடத்தாப் பொருள்கள் அதிக வெப்ப நிலையிலும் அஇகுக் குளிர்ச்சியிலும் உடைந்துவிடும். ராக்கெட்டின் (௩௦௩௫) துனிப் பகுதிக்கு வெப்ப அதிர்ச்சியால் உடை யாப் பொருள்கள் தேவை.
வெப்ப வாட்டலை அறிதல். உலோகப் பகுதிகளை வடிக் கும்பொழுது (Casting) நீர்மநிலை உலோகங்களுக்குள் பலவகை வளிமப்பொருள்கள் நுழைகின்றன. நீர்ம உலோசம் ஒரே சீராகக் குளிர்ச்சி அடையாவிட்டால் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு உறுதித்தன்மை கொண்டிருக்கும், உலோகப் பகுதியைத் இருத்தி அமைக்க, அனவ சூடாக்கப்பட்டுத் தண்ணீரிலோ எண் ணெயிலோ குளிர்விக்கப்படுகன்றன. வெப்ப வாட்ட g/S@ (Heat Treatment) Segal அலைகளைப் பயன் படுத்தலாம். உலோகப் பகுதி ௮இக அலைவு எண்ணில் அதிர்வுறும் பொழுது, உள்தங்கியுள்ள வளிமப் பொருள்கள் வெளியேறும். உலோகப் பகுதியின் புறப் பரப்பு சூடாக்கப்பட்டு, உறுதித் தன்மை ஒரே சீராக அமையும்.