764 அதி ஒலி வேகப் பறத்தலின் வரலாறு
764 அதி ஒளி வேகப் பறத்தலின் வரலாறு
வல ல ~
ஈரிஎபாருள்
ஆக்சிலுன்
படம் 7. தற்கால ஏவூர்தி
சின்றது. பின் இரண்டாவது, மூன்றாவது அடுக்குசு டன் முன்னே செல்கின்றது. பின் இரண்டாவது அடுக்கும் எரிந்து முடிந்தவுடன் 8ழே விழுந்து விடு இன்றது. பின் மூன்றாம் அடுக்கு மட்டும் முன்னே செல்கின்றது.
விமானத்தில் பறக்கும் விமானிக்கு நல்ல உடல் தலமும், எளிதாகக் கருவிகளை அடையாளம் சுண்டு கொள்ளும் இறமையும், மனிதனின் தனித்தன்மையும், இறமையும் வேண்டும் என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. விண்கலங்களின் வேசம் அதிகரிக்க அதி கரிக்கக் கருவிகளின் தேவையும் அதிகரித்துள்ளது. அவற் றில் பல தாமாக இயங்கி, மனிதனின் கவனத்தையும் திருப்பவல்வன. இக்கருவிகளின் உதவிகொண்டு வானத் இல் செல்லும் ஏவூர்தியை இயச்சவும், ஏவூர்தியில் இருந்து கொண்டு கீழே உள்ள சருவிகளுக்குச் செய்தி அனுப்பவும் செய்யலாம்,
Tat Hue பயணம் செய்யும் விண்வெளி வீரர் சுளுக்கு நல்ல உடல்நலம் மட்டும் இல்லாமல், விரை வில் முடிவு எடுக்கும் திறமையும், வேலையைச் சீக்கரம் முடிக்கும் திறமையும், வேலையில் தளர்ச்சியில்லாமை யும். அதிக நேரம் வலை செய்தாலும் குறைந்த அளவு களைப்பும், எல்லாவற்றிற்கும் மேலாசப் புதிய வற்றை அறியும் ஆவலும், புதிய மாறுதலுக்கு உடந்தை யாக உள்ள உடல் வலிமையும் வேண்டும்.
விண்வெளியில் செல்லும் சில அதிவேக எந்்இரநி களுக்கு ஏற்படும் சில பிரச்சினைகளைப் பற்றிப் பார்ப் போம், இந்த வான் ஊர்இகளுக்கு ஏற்படும் முதல் பிரச்சனை வெப்பம்தான். இதந்த வெப்பம், காற்றும் விண்வெளிக் கவசமும் உராய்வதினால் ஏற்படு இன்றது,
குரையில் 60 மைல் வேகத்தில் செல்லும்போது அதன் வெப்பம் கனிசமாகக் கூடத் தொடங்குகின் றது. 800 மைல் வேகத்தில் செல்லும் ஒரு வான், ஊர்தி யின் வெப்பம் 6.10 கூடுகின்றது, ஒரு மணிக்கு £800 கி. மீ. வேசகுத்இல் செல்லும் ஏவூர்தியின் வெப்ப திலை 76130 அளவுவரை அதிகரிக்கிறது. ஆதலால் ஏஷார்இயைக் குளிரச் செய்வது ஒரு முக்கியப் பிரச்சினை யாக அமைந்துள்ளது.
மற்றொரு பிரச்சினை அகன் எரிபொருள் தொட்டு மைப் பற்றியதாகும். அந்தத் தொட்டி சிறிதும் கசிவு இல்லாமல் இருக்க வேண்டும். ஏறிய கசிவு இருந்தாலும் அதன் வழியாக வெப்பம் பரவி ஏவுகுணையே வெடித்து விடும். அதிக உயரத்தில், அதிக வேகத்துடன் செல் லும்போது மற்றொரு பிரச்சனை, அதன் எரி பொருளைச் சேமித்து வைப்பதில் உண்டாகும். அநு எரிபொருளை நீர்மமாகவும், இண்மப் பொருளாகவும் குளிர வைப்பது ஆகும். மின் கம்பிகளைப் பாதுகா! பது, மற்றொரு பிரச்சினையாக உள்ளது.
மேக் எண் 10 ஆக இருக்கும்போது வான்சனர்டு மணிக்கு 40,000 8. மீ, வேகத்தில் செல்கின்றது. இந்த வேகத்தில் சென்றால் நொடிக்கு எழு மைல் சென்றுவிடலாம். இந்த வேகத்தில் சென்றால்தான் நாம் பூமியின் ஈர்ப்பு விசையைத் தாண்டி வெளியே செல்ல முடியும் என அறிவியலார் கருதுகின்றார்கள். ஏவூர்இ மூலம் நாம் அருகில் உள்ள கோள்களுக்குச் செல்ல முடிகின்றது. புவிக்கு மிசு அருகில்
- செவ்வாய் என்ற இரகம் உள்ளது. இது பூமியில்
இருந்து 85, 000, 000 மைல் தூரத்தில் உள்ளது. இந்தக் கோளுக்கு 25,000 மைல் வேகத்தில் சென்றால், நாம் இரண்டு மாத காலத்தில் சென்று விடலாம்.