அதி ஒலி வேகப் பறத்தலின் வரலாறு 765
நாம் புவியில் இருந்து நீலாவுக்குப் பறந்து செல்வதாக வைத்துக் கொள்வோம். புவியில் இருந்து நிலாவுக்கு இடையில் நிற்காமல் ஒரே மூச்சில் சென்றுவிட முடி யாது. புவிக்கும் நிலாவுக்கும் இடையே விண்கூடு அமைப்பது மிசவும் தேவை. தாம் இடையில் நிற்காமல் ஒரே மூச்சில் செல்ல வேண்டும் என்றால் அதிகமான எரீபொருள் எடுத்துச் செல்ல வேண்டும். அதிசமான எரிபொருள் என்றால், அதிசமான எடை ஆகும். விண் கலத்தின் எடை கூடுவகனால், அதன் திறன் குறைந்து விடிகின்றது. ஆதலால் முதல் கட்டமாக வானத்தில் உள்ள தங்கும் இடத்திற்குச் சென்றுவிட்டு, இரண்டாம் கட்டமாகத் தங்கும் இடத்தில் இருந்து நிலாவுக்குச் சென்றால் பயணம் எளிதாகவும், எடை குறைவாகவும் இருக்கும். வானத்தில் தங்கும் இடமான விண்கூடு 2000 மைல் தூரத்தில் இருக்கும், விண்கூடு அதே இடத் தில் இருந்து கொண்டு, மற்றொரு நிலாவைப் போன்று புவியைச் சுற்றிக்கொண்டிருக்கும்.
வானத்தில் செல்லும் ஏவூர்இக்கு மற்றொரு பிரச் னை வானில் உள்ள விண்கற்களால் உண்டாகிறது. விண்கற்களோடு விண்கவசம் மோதுவதால் விண்கவசம் சேதம் அடைகன்றது. அவ்வாறு சேதம் ஏற்படாமல் தடுக்க, விண்கலத்தின் பாதையை நாம் மூன்கூட்டியே தெரிவு செய்ய வேண்டும். தெரிவு செய்யும் பாதையில் விண்கற்கள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மற்டநாரு பிரச்சினை நமது மனித உடலைப் பற்றி யது. நாம் வானத்தில் பறக்கும்போது எடை மிசவும் குறைந்து காணப்படுகின்றது. அப்போது நாம் தலை கீழாகப் பறப்போம். கைகால்களை ஆட்டினால் பறப் பதுபோல் தோற்றம் அளிக்கும். புவிஈர்ப்பு விசையினால் மனித உறுப்புகள் இயங்கிக்கொண்டு இருக்கின்றன என நாம் இதுவரை தம்பியிருந்தோம். ஆனால் அது தவறு என்று இதன் மூலம் நிறுவப்பட்டுள்ள து,
மூன்றாம் கட்ட சுழலள்வு (
அதி ஒலி வேகப் பறததலின் வரலாறு 765
ஆக்சிஜன் இல்லாமல் 45 நிமிடத்திற்கு மேல் உயிர் வாழ முடியாது. ஆதலால் வானத்தில் பறக்கும் மனிதர் களுக்கு ஆக்சிஜன் கொடுப்பது தேவை. ஆக்கஜென் மட்டும் கொடுக்கால் போதுமானது அன்று. உயீர் வாழ்வதற்கு இன்றியமையாக தண்ணீர், போன்ற பொருள்களும் கொடுத்தாக வேண்டும்.
உணவு
தற்போது இயங்கும் விண்வெளி ஏவூர்தி மூன்று கட் டங்களாக அமைந்துள்ளது (படம் 8). முதல்கட்டத்தில் 27,000 பவுண்ட். வேகத்தில் அழுத்தப்படுகின் றது. இது ஏவூர்தியை 65 கி.மீ. உயரத்திற்கு எடுத்துச் செல் கின்றது. அந்த இடத்தில் ஏவூர்தியின் வேகம் மணிக்கு 6500 கி.மீ, ஆக இருக்கும். முதல் கட்டத்தின் வேலை செய்யும் காலம் 140 மணித்துளிகளாக இருக்கும். எரிந்து முடிந்தவுடன் முதல் கட்டம் கடலில் விழுந்து விடுகின் ஐது.
பின்னர் இரண்டாம் கட்டம் எரிய ஆரம்பிக்கின்றது. இந்தக் கட்டத்தில் மீதம் உள்ள பகுதியை 225 ௫ மீ. உயரத்துற்கு எடுத்துச் செல்கின்றது. அதனுடைய வேகம் அட்போது மணிக்கு 17,500 கி.மீ. ஆக இருக் கும். மூன்றாவது கட்டம் தொடங்கும் முன், இரண் டாவது பகுதியும் எரிந்து கடலில் விழுந்துவிடுகின் றது. மூன்றாவது கட்டத்தில் அது 480 சி,மீ, உயரத்தை அடைந்துவிடுகின்றது. அப்போது அதன் முழு வேகமான மணிக்கு 32,000 கி.மீ.யை அடைந்துவிடுகின்றது. இரண்டாம். கட்டம் முடிந்தவுடன் விண்சுலம் 90 நிமிடத்திற்கு ஒருமுறை தன்னைத்தானே. சுற்றிக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது அடர்த்து அதிகமான காற்று மண்டலத்தில் இருந்து, அடர்த்தி குறைந்த காற்று மண்டலத்திற்குள் மிக வேச மாக நுமழைவதனால் உண்டாகின்றது. இப்போது தான் விண்கலம் விண்வளிப் பாதைக்கு வந்துள்ளது.
விண்வெளிப் பாதை ஒரு நீள்வட்டமாக அமையும். புவியின் ஈர்ப்பு விசையில் இருத்து விடுபடும்போது காற்றின்
தொடங்கல் . . a சுழல்வு நிலைப்படுத்தல்
இசண்டாம் கட்டம் பிரிதல்
மூன்றாம் கட்டம் இீப்பற்ற வைத்தல் /
வட்டணை அடையும் பறட்பு
இரண்டாம் கட்டம் 1...
எரியத் தொடங்கல்
முதல் கட்டம் தீப்பற்றி
gS இலிருந் எரிந்து பிரிதல் “௮ சுழி வேகத்திலிருத்து
உயர்த்து எறி வளைவு
ருூத்துறிலைப் பறப்பு 2
படம் 5, ஏஷர்திக்
H மான்றாம் கட்டம்
இப்பற்றி எறிந்து பிரிதல்
/ j° TF an aa BHT oh ae
வட்டலை
Se
விரைவு 25,000 அடி/தொடு
குத்துயாம் 200 - 400 மைல்
பயண இடைவெளி 1500 மைல்
நேரம் எவிய 10 நி.ரிடங்களுக்குப் பிறகு
திக் கட்டவ்கள்