அதிகொலஸ்டிரால் இரத்தம் 767
செய்தல்; (5) அதிக மகசூல் தரும் வகைகளில் விதை களைப் பயன்படுத்துதல் (High yielding varieties). இவை நீரையும், உரங்களையும் நன்கு பயன்படுத்தி அதிக மகரூலுக்கு வழி வகுக்கும். (6) மண்ணின் தேவை, பயிரின் தேவை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு தக்க உரமீட்டு அதிக மகசூலைப் பெறுதல், உரமிடும் அளவையும், முறைகளையும் உன்னிப்பாக ஆய்ந்து தேவைக்கேற்றவாறு பயிரிடும் முறைகளை மாற்றிய eng Se. நீலப்பச்சைப் பாசி (8106 ரொ Algae), அசோலா (420114), ரைசோபியம் (Rhizobium) Gus கயிரீன உரங்களைப் பயன்பழித்தி உரச்செலவைக் குறைத்து, உற்பத்தியைப் பெருக்கலாம். சில நிலங் களில் துத்தநாகம் போன்ற நுண் கஊட்டகங்களைப் பயன்படுத்தலாம். (7) பூச்சிகள், நோய்கள், களைகள் ஆயெைவை தாவரங்களுக்கு மிகுதியான சேதம் விளை விக்கின்றன. பொதுவாக, உலஇூல் பூச்சிகளால் 18.8 அதம் சேதம் (மொத்தம் 98.8 சதம்) ஏற்படுகின்றது. இச்சேதத்தைத் தடுப்பதற்குப்போதிய பூச்சிகொல்லி கள் (1:0520(1௦1065), பூஞ்சணக்கொல்லிகள் (1ம1210105), களைக் கொல்லிகளைப் (19/660/0105) பயன்படுத்த வேண்டும். (8) சேமிப்புகளில் உண்டாகும் சேதங் களைத் தடுத்தல். இதற்குக் காலநிலை, சேமிப்பு அறைகள், பூச்சிகள், பூஞ்சணங்கள் (மத!) காரண மாக உள்ளன. இந்தியாவில் 1982-84 ஆம் ஆண்டில் மட்டும் 40 கோடி பெறுமான உணவுப் பொகுள்கள் தக்க சேமிப்பு வசதிகள் இல்லாததால் சேதமுற்றதாகக் சணக்கடப்பட்டுள்ளது. (9) இயற்கை வளங்களைப் பெருக்கி வேளாண்மையில் முதலீட்டுச் செலவைக் குறைத்தல். (10) ஒவ்வோர் உழவருக்கும் உள்ள நிலப் பரப்பு குறைவாக இருப்பதால் வேளாண்மையொட்டிய துணைத் தொழில்களைப் பெருக்குவது தல்லது, பால் தரும் கலப்பினப் பசுக்கள், எருமைகள், ஆடுகள், கோழிகள் போன்றவற்றை.வளர்த்து வருமானத்தைப் பெருக்கலாம். (72) நன்செய், தோட்டக் கால் நிலங் சளில் மட்டும் உணவு உற்பத்தியைப் பெருக்கும் முயற்சி களை எடுப்பதோடல்லாமல் பரவிக் கடக்கும் மானா வாரி நிலங்களிலும் திருந்திய சாகுபடி முறைகளைக் கையாண்டால் உணவு உற்பத்தி பெருகுவது உ நுதி,
௨.௮. நூலோதி
1. Borthakur, D.N. Or. G.V. Chalam Momoriai lecture Publ. Tami! Nadu Agei, Usiv.. வோட் batore, 1983.
2. Cramer H.H. Piant Protection and World Crop Production.
அதிகொலணஸ்டிரால் இரத்தம்
தம் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாதது உணவு, அவ்வுணவில் மாவுச்சத்து (கோற்௦மும்௨16), புரதம்
அதிகொலஸ்டிரால் இரத்தம் 767
(101810), கொழுப்புப் பொருள் (720), வைட்டமின் கள், கனிமங்கள் (14167819), தண்ணீர் முதலியன இருப்பது இன்றியமையாததாகும். இவை தகுந்த அள வில் கலந்திருப்பின் நோயற்ற வாழ்வெனும் குறைவற்ற செல்வம் நம்மை வத்து சேரும். இவ்வகையான சத்துப் பொருள்கள் உணவு ரணிக்கப்பட்டபின் இரத்தத் இனுள் உறிஞ்சப்படுகன்றன. இரத்தத்தில் கொழுப்புப் பொருள் அளவுக்கு அஇ9சமாகக் காணப்படும் நிலையே அதி கொலஸ்டிரால் இரத்தம்”* ((ரீமுற₹- chol:sterolemeia) எனப்படும். இத்திலை பல நாடு களில்,குறிப்பாக,௮மெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் அஇகம் காணப்படுகிறது, ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான உயிர்களைச் கொள்ளை கொள்ளும் நோய்களில் தமனிச் Kat தடிப்பு தோயும் (Atherosclerosis), இதய இரத்த தாள தோய்களும் (Cardiovascular diseases) குறிப்பிடத் தக்கன, இவற்றால் பாதிக்கப்படும் பெரும்பகுஇயினா் அதி கொலஸ்டிரால் இரத்தம் கொண்டவர்களே.
உடலில் உள்ள கொழுப்புப் பொருள்
நம் உடலின் எடையில் சுமார் 78 விழுக்காடு வரை கொழுப்புப் பொருள் காணப்படுகிறது. உடலில் சேரும் கொழுப்புப் பொருள் உணவிலிருந்து மட்டுமே பெறப்படுவதில்லை, மாவுப் பொருள் உணவில் மிகும் போது அம்மாவுப்பொருள் கொழுப்புப் பொருளாக மாற்றம் செய்யப்பட்டு உடலில் ஆங்காங்கே உள்ள கொழுப்பு அடிபோஸ் திசுக்களில் (412055 tissue) சேமித்து வைக்கப்படுகிறது. மாவுப் பொருள் குறையும் போது சேமிப்பில் இருக்கும் கொழுப்பு உடலுககுச் சக்தி தரும் பொருளாக மாற்றமடைூறது. கொழுப்பு தான் உடலைக் குளிரிலிருந்து பாதுகாக்கிறது. உடல் வெப்பம் வெளியேறி விடாமல் சீராக வைத்திருக்க உதவுகிறது. இவ்வாறு அளவுடன் இருக்கும்போது நலமளிச்கும் கொழுப்பு அளவை மிஞ்ிவிட்டால் உடலுக்கு ஊறு விளைவிக்கும். எடுத்துக்காட்டாக மிகப்பருமணான மனிதர்கள் நடக்கக்கூட சரமப்படு வதைக் காணலாம். இவர்களின் உடல் எடையில் கிட்டத்தட்ட 25 விழுக்காடு கொழுப்புப் பொருள் இருக்கிறது.
இரத்தத்தில் உள்ள கொழுப்புப் பொருள்
இரத்தத்தில் காணப்படும் பலவகைக் கொழுப்புப் பொருள்களுள் ‘கொலஸ்டிரால்’ (Cholesterol) குறிப்பிடத்தக்கது. 100 மில்லி லிட்டர் இரத்தத்தில் சுமார் 150 மில்லிகிராம்கள் முதல் 250 மில்லிகிராம் வரை கொலஸ்டிரால் இருக்க வேண்டும். இந்த அளவுக்கு மேல் கொலஸ்டிரால் காணப்படும் நிலையே ‘அதி கொலஸ்டிரால் இரத்தம்’ (Hypercholesterolemia) எனப்படுகிறது. இரத்தக் கொழுப்பு உணவிலிருந்து மட்டுமே பெறப்படுவதில்லை, கல்லீரல் (Liver), குடல் (Intestine), இரத்தக். குழாய்கள் (Blood vessels),