அதிசுருளி 769
முதலியனவும் நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். மதுப்பழக்கம், புகைபிடித்தல் போன்றவற்றைக் சை விடுதல் சாலச் இறந்தது.
Ga. a.
தூலோதி
1. இ. வெங்கட கிருஷ்ணய்யங்கார், உணவும் எட்ட மும்: தமிழ் நாட்டுப்பாட நூல் நிறுவளம், 1978.
2. John, R. Sabine, Cholesterol, Marcel Dekker Inc. Newyork and Basel, 1977.
2. §. Ramakrishnan Text book of Medical Bio- Chemistry. Orient Longman Publishers, 1980-
அதிசுருளி
அதி சுருளி (111009), அதிஇயல் தளத்தில் (7(308060.3 ental Plane) அமையும் ஒரு வளைவு (6) ஆகும். இதை 1722அம் ஆண்டு கோட்ஸ் (0௦165) என்ற அறி ஞர் கண்டுபிடித்தார். 0 2 ஜர் என்ற சமன்பாட்டில் m= —2 oor பிரதியிட இச்சுருளியின் சமன்பாடு கடைக்கும். படத்தில் உள்ள வட்டக்கோணப் பகுதி ௦1” இன் பரப்பு மாறாமல் இயங்கும் ற என்ற புள்ளி யின் இயங்குபாதை அதிசுருளி ஆகும். இது முடிவிலி (InfinityjwWe தொடங்கித் தருவத்தை நோக்கிச் செல்லும். ஆனால் துருவத்தை எப்போதும் அணுகாது. துருவ அச்சு (7௦127 8௩/6) இதனுடைய அணுகுகோடு (Asymptote) @@uw.
Ay eo ~~ a P' 7 | ச அகட fo af Se ag ர் ணன ™ wo \ \ ரு
, LOX yy ் fu ™ 4
ர 4 ் ் fi
| | (9 |
\ 4
படம் 1. அதிககுளி
அதி சோடிய இரத்தம்
இரத்தத்தில் உப்புச்சத்து உட்படப்பல வேதியியற் பொருள்கள் உள்ளன. உப்புச்சத்தில் சேபடியம் என் பதும் ஒரு வசையாகும். நாம் உணவிற்குப் பயன்படு க்
௮.௧. 1-49
அதி சுருளி ர6ு
துகிற உப்பில் சோடியம் அயனியும் குளோரைடு அயனி வும் உள்ளன. சோடியம் உப்புச்சத்து உடலுக்குத் தேவைதான். ஆனால் தேவைக்கு அதிகமாக உடலில் இருந்தால் அது நல்லதன்று. சோடியம் உட்பட உப்புச் சத்துக்களை ஓர் அளவில் நிலை நிறுத்த, தேவைக்கு அதிகமான உப்புச்சத்துக்கள் Robi வழியாகவும் வியர்வை வழியாகவும் வெளியேற்றப்படுகன்றன, சோடிய௨ப்பு வெளியேற்றப்படாமல், தண்ணீர் மட்டும் அஇக அளவில் வேளியேற்றப்பட்டால் அல்லது அதிக அளவு சோடிய ௨ப்பு உட்கொண்டால் இரத்தத்தில் சோடியத்தின் அளவு, அளவிற்கு அதிகமா விடக்கூடும். இதனை “அதி சோடிய இரத்தம்” என்று அழைப்பர். அதாவது உடலில் ஏற்படும் நீர்மக் குறைவினால் நீர்ம உப்புச் சமன்பாடு மாறி, உப்புச்சத்து அதிகமாகின்ற காரணத்தினால், உயர் அழுத்தம் ஏற்பட்டு இரத்தத் தில் சோடியத்தின் அளவு உயர்ந்துவிடுகன்ற நிலையே மிகை சோடிய இரத்தம் எனப்படும். இதனால் இரத்தத் தில் மிகை அழுத்தம் ஏற்படலாம்.
இத்திலை ஏற்படப் பல காரணங்கள் உள்ளன. எந்தக் காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டாலும், Had களைச் சுற்றியுள்ள நீர்மம் முதலில் வெளியேற்றப் பட்டுப் பின்னர் உயிரணுக்களில் உள்ளே இருக்கும் நீர்மம் அதனை ஈடுசெய்ய வெளியேற்றப் படுவதனால் கிட்டத்தட்ட 2/3 பங்கு உயிரணு உள் நீர்ம இழப்பினா லேயே நீர்மக் குறைவு ஏற்படுகின் றது.
காரணங்கள்
1. சிறுநீரகம் அல்லாது வேறு உறுப்புசளின் மூலம் ஏற்படும் நீர்ம இழப்பு (௮) Gara, Senos, வியர்வை ஆகியவை மூலம் ஏற்படும் இழப்பு. (ஆ) துரையீரலால் ஏற்படும் இழப்பு,
2. சிறுநீரகம் மூலம் ஏற்படும் நீர்ம இழப்பு.
3. அதிசப்படியாக சோடியம் உடலில் சேருதல் (அஇக உப்பை தண்ணீர் குடிக்காமல் 2 ட்.சொள்ளுகுல்)
4. அட்ரினல் என்னும் நாளமில்லாச். சுரப்பியில் கூடுதல் உற்பத்தித்திறன் - குஷ்ஷிங்தோய் (பஸ் ing’s syndrome)
மேலே கொடுக்கப்பட்ட காரணங்களினால் நுழை யீரல் வழியாகவும் தோல் மூலமாகவும் ஏற்படும் Btu இழப்பினால் உண்டாகும் அதி சோடிய இரத்தயே அதிக அளவில் மக்களிடையே தென்படுகிறது. காய்ச்ச லினால் அவதிப்படும் நோயாளிகளின் உட லிலும் அஃ மாக மூச்சு வாங்கும் நோயாளிகளின் உடலிலும் பஃ லிட்டர் கணக்கில் கண்ணீர் இழப்பு ஏற்படக்கூடும் வியர்வையை அதிகமாச வெளியேற்றும் நோவயாளிகள கண்ணீர் ருடிக்க முடியாத போது உப்புக்குறைந்த கண்ணீர் அதிகம் வெளியேற்றப்படுவ தனால் சோடியம் இரத்தத்தில் உயர்த்து சாணப்படும். இ விபத்தினால் ஏற்படும் புண்ணினால் தோலிலிருந்து தண்ணீர்