770 அதி தைராய்டியக்கம்
770 அதி தைராய்டியக்கம்
வடித்து, இரத்தம் மிகை சோடிய இரத்தமாக மாறக் கூடும்.
நீரிழப்பு நோயில் இரண்டு வசை உண்டு. இன்று, சர்க்கரை நோய். மற்றொரு வகை நீரிழப்பு நோயீல் சர்க்கரை வெளியேற்றப்படாமல் சிறுநீர் மட்டுமே அடிக்கடி வெளியேற்றப்படவது. இதற்கு டயபட்டீஸ் இன்ஸிபீடஸ் (Diabetes insipidus) என்று பெயர், இந்த நோயினால் தண்ணீர் வெளியேற்றப்பட்டு உப்புச்சத்துச்கள் தங்கி விடுவதால், இரக்குத்தில் சோடியம் அதிக அளவில் காணப்படும், Qos தோயாளிகளுக்குத் தாகம் அதிகம் ஏற்படுவதால், அடிக்கடி. தண்ணீர் குடித்து சோடியத்தின் அளவு உயர்ந்துவிடாமல் தடுத்துவிட இயலும், மூளையின் பெருமூளைப் பகுதியில் அடிபட்ட நோயாளிகளிலும் மூளையில் அறுவைச் சச்சை செய்து கோண்ட தோயாளிகளிலும், திடீரென டயபட்டீஸ்இன் ஸிபீடஸ் உண்டாகி உடலின் நீர் சிறுநீராக வெளியேற்றப்பட்டு, மீகை சோடிய இரத்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. அப் படிப்பட்ட நோயாளிகளின் சிறுநீர் அளவு கவனமாகச் சோதிக்கப்பட்டு, நீரிழப்பைச் சரி செய்யத் தகுந்த நட வடிக்கை மேற்கொள்ளல் வேண்டும்.
மூளைக்கு இரத்தம் சொண்டு செல்லும் தமனிகள் விபத்தினால் பாதிக்கப்பட்டதனாலோ, நரம்பு மண்ட லத்தின் அறுவைச் இதச்சையினாலோ உணவு உண்ண முடியாமல் போகும்போது நோயாளிகளுக்குக் குழாய் லழியாகப் புரத உணவு அதிகம் செலுத்தப்பட்டால், புரத திலிருந்து யூரியா உண்டாகி அதனை வேளி மேற்றச் சிறுநீர் அதிசம் சுழிப்பதனாலும், மிகை சோடிய ரத்தம் ஏற்பட. வாய்ப்புண்டு, மிக அரி தாகத்தான், உப்பு உண்ணுவதால் ஏற்படும் மிகை சோடிய டரத்தம் காணப்படுகிறது. எடுத்துக்காட் டாகக் குழுததைகளுக்கான உணவு தயாரிப்பில் சர்க் கரைக்குப் பதிலாகத் தெரியாமல் உப்பு கலக்கப்பட்டு அதனை உட்கொள்ளும் போது அஇ சோடிய இரத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
மிகை சோடிய இரத்தத்தினால் ஏற்படும் பாதிப்பு
பிகை சோடிய இரத்தத்தினால் நரம்பு வண்டலம் பாஇக்கப்படுகிறது. குழப்பம், மாறுபட்ட தடைமுறை, முறுக்கிக் கொள்ளும் நசைகள், நினைவு இழத்தல், மயச்கம் முதலியன மிகை சோடிய இரத்த தோயின் சல அறிகுறிகள். மூளையின் செல்கள், தண்ணீர் குறைவினால் வாடுவதே நரம்பு மண்டலக் கேட்டுக்குக். காரணம். மிகை சோடிய இரத்தத் திற்கான காரணத்தை உப்பு உண்டதனாலா, குண்ணீர் இழப்பினாலா, சறுநீர்க் கழிலினாலா என நோயாளி களிடம் நன்றாக விசாப்பதனாள். தெரிந்து கொள்ள லாம். சிகிச்சை
வாய் மூலமாகத் கண்ணீர் தருவதா, 5% enh B 47 oi
- $% Dextrose) sda g நீர்த்த உப்புக் மைக்
(0.45) நீர்மத்தைச் சிரை இரத்தக் குழாய் மூலம் செலுத்துவதோதான் இதற்கு மருத்துவச் சி௫ச்சை யாகும். உடலின் எடையை அளவுகோலாகக் கொண்டு அதற்குக்தகுந்தாற்போல் கண்ணீர் கொடுக்கவேண்டும். மிகை சோடிய இரத்தத்திற்கு மாற்றாகத் குண்ணீர் தருவதாசு இருந்தால், படிப்படியாகக் கொடுக்கு வேண்டும். தண்ணீரை 50% அளவிற்கு மேல் இடீ ரென மொத்தமாகக் கொடுத்து விட்டால் நரம்பு உயிர ஹுக்கள் கெட்டுவிடலாம்.
இரத்த சோடிய அளவு
இரத்தச் ரத்தில் 183 இலிருந்து 146 மில்லி சமஎடை /லிட்டா் என்ற அளவில் சோடியத்தின் அளவு இயல்பாகக் காணப்படும். சோடியத்தின் அளவினைச் சோதிக்கப் பிளேம் போட்டோ மீட்டர் (18116 ற000- meter) என்ற கருவியை மிகுதியாகப் பயன்படுத்து இன் றனர்.
நூலோதி
7. Petersdorf et. al. Harrison’s Principles of Internat Medicine \0th-Edition McGraw-Hill International Book Company, 1983.
2. Oxford Text book of Medicine, Oxford Univer- sity press, 1980.
அதி தைராய்டியக்கம்
தைராய்டு சுரப்பியின் மிகை இயக்கமே ௮தி தைராப் iweb (Hyperthyroidism) steven.
உடல் வளர்ச்சி ஆற்றல் உண்டாக்குதல், நரம்பு மண்டலச் செயற்பரதுகள் போன்ற பல்வேறு செயல் களுக்குக் காரணமான தைராக்சின் (700௦) என்று ஹார்மோனைச் (மாமாவ சுரக்கின்ற தைராயடு சுரப்பி, அளவுக்கஇிசமாசச் சரக்க ஆரம்பித்துலிட்டாள் எதிர்வினைகள் தோன்றிவிடுகின்றன. எடுத்துக்காட டாக இயல்பான சுரப்பின்போது கடல் வளர்ச்சி சீராக HDR DG. அதுவே அளவுக்கதிகமாகச் சுரந்தால் வளர்ச்சி தடைப்பட்டு உடல் எவை படிப்படியாக குறைய ஆரம்பித்துவிடும்.
தைராய்டு சுரப்பியின் செயற்பாடு
மூச்சுக் குழலின் (Trachea) முன்புறமுள்ள இத் தைராய்டு, இரத்தத்திலுள்ள அயோடின் என்ற தனிமத்தை வேகமாக உறிஞ்சும் இயல்புடையது. இவ்வயோடின் தைரோசின் (Thyrosine) எனும் அமினோ அமிலத்துடன் (Amino acid) இணைந்து உண்டாவது தைராக்சின் ஹார்மோன். தைராக்சினில் நான்கு அயோடின் மூலக்கூறுகள் உள்ளன. மூன்று அயோடின் மூலக்கூறுகளால் உருவான 3-அயோடோ தைரோ சின்