அதி தைராய்டியக்கம் 771
{3-Jodo tyrosine) என்ற ஹார்மோனும் தைராய்டு சுரப்பியால் சுரக்கப்படுகின்றது. இதவும் செயல் மிச்கதே.
இவையிரண்டும் பல்வேறு வளாசதை மாற்றங்களை தடத்துகின்நன. அளவுக்கு அதிகமான சுரப்பின் காரணமாக அதி தைராய்டியக்சும் ஏற்பட்டு (0௭- ராப) உடலில் பல்வேறு கோளாறுகள் தோன்று இன்றன.
நோய்க்காரணம்
இந்நோய்க்கான முதற்காரணம் இன்னமும் தெளி வாக்கப்படவீல்லை. என்றாலும் பெருர்பாலான நோயாளிகளிடையே நத்தப்பட்ட ஆய்வுகளில் இந் நோய் திடீர் அதிர்ச்சி (0௦00) யாலும், ௨ள வியல் (ஷு மாற்றங்களாலும் தோன்றுவதாகக் கண்டுள்ளனர்.
தாங்கவியலாத அஇர்ச்சிகள், தைராய்டு சுரப்பியில் ஏற்படும் இடர் மாற்றம், மன உளைச்சல் முதலானனவ அதி தைராய்டியச்சுத்திற்கு அடிேகோலுஇன்றன. பதினான்கு வயதிற்குட்பட்டோரை இந்நோய் பொது வாகத் தாக்குவதில்லை... இந்தோய் பெண்களை, அதிலும் சுருவுற்ற பெண்களை, அதிகம் தாக்குகிறது.
இருலகை அதி தைராய்டியக்கங்கள்
அ முதல் நிலை அதி தைராய்பியக்கம் (Primary hyperthyroidism) -- @Se உடனடியாக தோயின் வ்லைவுகள் தோன்றிவிடும்.
அ) இரண்டாம் நிலை அதி தைராய்டியக்கம் (5000- ary hyperthyroidism) இந்நிலையில் தைராய்டு சரட்பி மட்டும் முகலில் படிப்படியாகப் பெரியதாகும். தோயின் விளைவுகள பல நாட்கள் கழிந்து பின்னரே இவ்வாறு பருத்துள்ள தைராய்டையே (Goitre) ABS gris
தோன்றும்.
தாம் “முன் சழுத்துக் கழலை ”
ஆனால் சுரப்பி பருத்து கழலை தோன்றிலிட்ட எல்லா. நிலைகளிலும் அதிதைராய்டியக்கம். உள்ள Dawg கொள்வது தவறு, ஏனெனில் அயோடின் குறையட்டால் ஒரே ஒர் அயோடின் மூலக்கூறையுடைய மானோ gue 7 mgGon@st (Mono iodo tyrosine) என்ற முற்றுப் பெறாது, செயல் தழனற்ற ஊக்க தோன்றித் தைராய்டு சரப்பியிலேயே தங்கிவிடுவதா ஓம் சுரப்பி பருத்துக் கழலை ஏற்பட்டுவிடுகிழது. இத்தகைய தோயாளிகளில் குறை தைராய்டியக்கம் (Hypothyroidism) o Due.
(அ) முதல் நிலை அதி தைராய்டியக்கம்
இதை கரேவ் தோய் (44675 4152850) என்றும், பேஸ்டெள நோய் (1025204௦% 4166496) என்றும் கூறுவர். இந்நோய் கண்ட பெரும்பாலான தோயாளிகளின்
He GB. Vado we
அதி தைராய்டியக்கம் 771
தைராய்டு சகரப்பி பருத்து உடனடியாகவிளைவுகளைச் தோற்றுவிப்பதால் இதற்கு நச்சுக் சுழலை (Toxic 8016) என்ற பெய-நம் வழங்கப்படுகிறது. மூளை யிலுள்ள சில கட்டுப்பாட்டு மையங்கள் (Cerebral ௦௨) பாதிக்கப்படுவதால் இந்நோய் தோன்றுகறைது. இப்பாதிப்பால் மூளையின் ஹைப்போதாலமஸ் (0௦- thalamus} என்ற பகுதியும், பிட்யூட்டரி எனும் தலைமை நாளயில்லாச் சுரப்பியும (81/0௫ gland) (சிகையாகப் பணிபுரிகின்றன. இதனால் பிட்யூட்டரி சாப்பி தைராய்டைத் தாண்டும் ஹார்மோனைச் (Thyroid stimulating hormone) aD sured ara Da றது. இந்த ஹார்மோன் இரத்தத்தின் வழியாக தைராய்டைத் தாண்டி அதிகமான தைராக்கிளை வேளிப்படுத்துகின்றது. உடலில் தைராக்ின் அளவு குறைந்தாலும் இத்த மாற்றங்கள் நிகழ்கன் றன.
நோயின் அறிகுறிகள்
பொதுவாகக் கழுத்தில் கழலை தோன்றும் நோயாளி யிடம் ஏதாவது வேலையைச் செய்யும்படி கூறினால் 'நிகுந்த ஆர்வத்துடன் ஆரம்பிப்பா*, ஆனால் உடனடி யாகத் தசைகளும், நரம்புசஞம் தளர்ந்து, சோர்ந்து போவார். மாடிப்படிகளில் ஏறும்படிச் கூறினாலும்பாத வழியில் ஓய்வெடுத்துக் கொண்டு. ஏறுவதைக் காண லாம். அதிகமான பி), வயிற்றுப்போக்கு (Diarrhoea), படபடப்பு முதலியன ஏற்படும். நோயாளி பசியினால் அதிகமாகச் சாப்பிட்டாலும் உடல் எடை படிப்படி யாகக் குறையும். கடுமையான நோயில் நோயாளி எலும்பும் தோலுமாகிப் போவதுண்டு. உடலின் அடிப் படை வளர்சிதை மாற்றத்தில் அதிகரிப்பு ஏற்படும். பொதுவாக இந்தோயாளிகளின் தோல் கறுப்பாவதைக் காணலாம். இறைகுக் காரணம் உடலில் போலானின் (Melanin) என்ற கருமையான நிறமி தோன்றுவதே: இது தை3ராசின் அமிலத்திலிருத்து உற்பத்தியா சன்றது. அதி தைராய்டியக்கத்தின் போடு அோத்குக் இல் அதிகமான அளவில் தைரே சின் காணப்படுவது ௭ இத்திற மாற்றம் உண்டாகிறது.
விழியில் ஏற்படும் மாற்றங்கள்
அதிசமாகக் கண்ணீர் சாப்பதையும், லிழி சிவப்பாகச் காணப்படுவகதையும் பொதுவாக எல்லாரிடமும் காண லாம். சில சமயம் விழித்தசைகள் தளர்ந்து விழி இயக குறிப்பாக மேற்பார்வையும். பக்கவாட்டுட் பார்வையும் பாஇிக்கப்படுகின் ரன. இந்தோயின் மிச முக்கியமான அடையாளம், விழிசள் வேளியே பிதுங்ய வாறு காட்சியளிப்பததே. (Expothalmos:. கண்வலி, இமைத்தோலில் தடிப்புகள் Ci என்றவையும் தோன்ற லாம். இந்நோயாளியின் மூடிய விஜியை உட்பக்கமாகத் தள்ளினால் ஏதோ தடையிருப்பது போலத் தோன்றும்.
கங்கள்,
இதயக் கோளாறுகள்
தைராக்சின், இதயத்தசை (Myocardium)களின் மேல் சிறப்பாக இயங்குவதால், அதி தைராய்டியக்கத்தில