உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/810

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

774 அதிநுண்ணுயிர்‌

774 அஇதுண்ணுயிர்‌

சனின்‌ பின்னோடிகளை (0081)) அவற்றுள்‌ ௨௫ வாக்குக்‌ காட்டினார்‌. இதனால்‌ அதிநுண்ணுயிர்கள்‌ 2பபிருள்ள. வேதியியல்‌ பொருள்கள்‌! (Living ந்சராம்‌௦ 29) எனப்பட்டன.

அதிநுண்ணுயிர்களின்‌ மருத்துவ முக்கியத்துவம்‌, அவை மனிதனுக்குப்‌ பலவகை நோய்களை உண்டாக்கு வதாலேயே ஏற்பட்டது. இவை உல௫ூல்‌ ஒரு குறிப்‌ பிட்ட பகுதியில்‌ மட்டும்‌ காணப்படுபவையாசவும்‌ (எ,கா. ஆர்போ அதிநுண்ணுயிர்‌-(கா௦0 virus), லகம்‌ முழுவதும்‌ பரவி நிற்பவையாகவும்‌ இருவகை யாக (௪. கா. ஹெர்பீஸ்‌ அிம்ப்ளக்ஸ்‌ (Herpes Simplex) உள்ளன.

அதிநுண்ணுயிர்களிள்‌ அளவு

உயிரணுக்களின்‌ வெளியே உள்ள, தொற்றக்‌ கூடிய அதிநுண்ணுயிர்ப்‌ பகுஇக்கு வைரியான்‌ (Virion) எனப்‌ பெயர்‌. மிக நுண்ணிய வடிப்பானையும்‌ ஊடுருவக்‌ கூடிய தன்மையினால்‌ இவை நுண்ணுயிரினின்றும்‌ இனங்கண்டு கொள்ளப்பட்‌ டன. இவற்றைப்‌ பொது வாசப்‌ பயன்படுத்தப்படும்‌ நுண்ணேோக்கியினால்‌ காண இயலாது; மிக்க ஆற்றல்‌ கொண்ட மின்னணு நுண்‌ ணோக்கியினால்‌ (Electron microscope) மட்டுமே காண இயலும்‌. ஆயினும்‌ பெரிய ௮இ நுண்ணுயிரான பாக்ஸ்‌ அதஇுநுண்ணுயிரை (60௩110), சாதாரண நுண்‌ ணோக்கியினால்‌ காண இயலும்‌.

அஇநுண்ணுயிர்களில்‌ மிசப்‌ பெரியதான பாக்ஸ்‌ அதி நுண்ணுயிர்‌ 200 ॥௩ என்ற அளவில்‌ நுண்ணுயிர்‌ மிகச்‌ சிறியதான மைக்கோபிளாஸ்மா (143௦0 றிஷா2) வின்‌ அளவை ஒத்துள்ளது. மிகச்‌ சிறியவையான வாயை யும்‌, காலையும்‌ பாதிக்கும்‌ அதிநுண்ணுயிர்கள்‌ (1௦01 8 Mouth disease virus) 20 am «7479 அளவில்‌ அமைந்‌ துள்ளன.

இவற்றின்‌ அளவினை அளவிடப்பட்ட கொலாய்டல்‌ சவ்வு வடிப்பான்‌ (6911௦1081 ராவய, மிக நுண்ணய மைய நீக்கிக்‌ கருவி (0118 - 60026) இவற்றன்‌ துணை முகாண்டு அளந்து வந்தனர்‌, ஆனால்‌ மின்னணு நுண்ணோக்கிக்‌ கருவி வந்தவுடன்‌ மிகத்‌ துல்லியமாக இவற்றின்‌ அளவினைக்‌ கணக்கிட முடித்தது. உடலமைப்பும்‌ சுட்டமைப்பும்‌

வைரியானில்‌, நியூக்ளிக்‌ அமிலப்‌ பகுதயும்‌ அதைச்‌ eho Caer. (Caps) எனும்‌ ஒரு பரத உறையும்‌ உள்ளன. நியூக்ளிக்‌ அமிலமும்‌, கேப்சிடும்‌ இணைந்து BuseiGur Cauei. (Nucleo capsid) எனப்படும்‌. கேப்சிட்‌, கேட்சோமெர்‌ (085002) எனும்‌ பல சிறிய பகுதிகளாலும்‌, பாலிபெப்டைட்‌ (Polypeptide) eras கூறுகளாலும்‌ ஆனது. கேப்சிட்‌ நியூகளிக்‌ அமிலத்தை நியூக்ளியேசஸிடமிருந்தும்‌ (1400169569), வெளி ௮பாயங்‌ களிலிருந்து ம்‌ eid Bog. கேப்உட்‌ இருவகை சமச்‌

சீர்மை நிலைகளில்‌ அமைத்துள்ளது. அவை ஐகோசாஹெட்ரல்‌ (1௦௦88460781), ஹெலிக்கல்‌ (1௪1௦௨1) என்பன. ஐகோசாஹெட்ரல்‌ என்பது 12 முனைகளையும்‌ முக்கோண வடிவையும்‌ கொண்‌ டது. ஜகோசாஹெட்ரல்‌ கேப்சிட்‌ இருவகசைச கேப்சோமர்களால்‌ ஆனது, சரிப்‌ பகுதியில்‌ ஐந்து பக்க வடிவத்தாலும்‌, பக்கங்களில்‌ ஆறுபக்க வடிவத்‌ தாலும்‌ ஆனது. ஐந்து பக்க வடிவ கேப்சேமெர்‌ எப்‌ பொழுதும்‌ 2 எண்ணிக்கையிலும்‌, ஆறுபக்க வடிவ Garten Qua மாறுபாடுடைய எண்ணிக்கையிலும்‌ அமைந்திருக்கின்றன. சமச்‌சரில்‌ இருகு குழல்‌ வடிவில்‌ அமைந்த நீயூக்ளியோ கேப்சிடில்‌ கேப்சோமெர்களும்‌ நீயூக்ளிக்‌ அமிலமும்‌ ஒன்றாகப்‌ பிணைந்துள்ளன. இந்தக்‌ குழல்‌ புகையிலை மொசைக்‌ 1B gueie sepa? Ald Tobacco 10581௦ 1115) சுடினமாயும்‌, விலங்கு அதிநுண்ணுயிர்‌ களில்‌ வளையக்‌ கூடியதாகவும்‌, சுருண்டு கொள்ளக்‌ கூடியதாகவும்‌ அமைந்துள்ள து: எல்லா அதிநுண்ணுயிர்‌ களும்‌ இந்த இரண்டு வடிவுகளில்‌ மட்டும்‌ அமைய வில்லை. பாக்ஸ்‌ அதிநுண்ணுயிர்கள்‌ போன்றவை மிகவும்‌ சிக்கலான (001ற16% symmetry) உருவமைப்‌ {DL UDA

வைரியான்௧ள்‌ மேலுறை கொண்டோ, அன்றி இல்லாமலோ இருச்கக்கூடும்‌. இவை கொழுப்புப்‌ புரத (Lipo - றா) உரிரணுக்களின்‌ புறச்‌ சுவரிலிருந்து உண்டாகுபவையே., கொழுப்புப்‌ பகுதி ஓம்பு உயிரணு விரூத்தும்‌, புரதப்பகுதி வைரியானிலிருந்தும்‌ பெறப்‌ பட்டவை. புரதப்பகுதி ல வைரியான்களில்‌ முள்‌ போன்று வெளியே நீண்டிருக்கும்‌. இதற்கு பெப்லோ மெர்‌ (81002) எனப்‌ பெயர்‌. இப்பெப்லோமெொர்‌ இன்புளுமன்சா போன்றவற்றுள்‌ முக்கோணம்‌. காளான்‌ என்ற இரு வடிவுகளில்‌ அமையக்‌ கூடும்‌. இம்மேலுறை யே அஇநுண்ணுயிரின்‌, நோய்‌ உண்டாக்கும்‌ தஇிறனுச்‌ கும்‌, வேதியியல்‌ பண்பிற்கும்‌, உயிரியல்‌ பண்பிற்கும்‌ காரணமாகிறது, அடினோ அதிநுண்ணுயிர்‌ (௧௦௪௧௦ Virus) போன்ற சிலவற்றுள்‌ தார்‌ போன்ற பொருள்கள்‌ உச்சியிலிருந்து வெளியே நீட்டிக்‌ கொண்டிருக்கும்‌.

அதிநுண்ணுயிர்கள்‌ மாறுபாடுடைய உடலமைப்பைக்‌ கொண்டவை. விலங்கெ அதி நுண்ணுயிர்கள்‌ ஓரளவு உடுண்டை வடிலிலும்‌, பாக்ஸ்‌ அதிநுண்ணுயிர்கள்‌ செங்கல்‌ வடிவிலும்‌, புகையிலை மொசைக்‌ அதிநுண்ணு யிர்கள்‌ கம்பி வடிவிலும்‌ அமைந்துள்ளன.

வேதியியற்‌ பண்பு

அதிநுண்ணுயிரில்‌ டி-ஆக்‌சி ரைபோ நீயூக்ளிக்‌அமிலம்‌, ரைபோ நீயூக்ளிக்‌ அமிலம்‌ இவற்றுள்‌ ஏதாவதொன்று மட்டுமே காணப்படும்‌. அதிநுண்ணுயிர்கள்‌, ஃபீனால்‌ (Phenol), சவர்க்காரம்‌ (Detergent) முதலியவற்றுடன்‌ வினை புரியின்‌, நியூக்ளிக்‌ அமிலம்‌ மட்டும்‌ விடுவிக்கப்‌படும்‌.. இவை தனியாக ஓம்பு உயிரணுக்களைத்‌ தொற்ற வல்லவை.