உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/811

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிநுண்ணுயிர்‌‌ ‌77‌5

மேலும்‌ அதிநுண்ணுயிர்கள்‌ புரதம்‌, கொழுப்பு, சிறிது மாவுப்பொருள்‌ ஆகியவற்றையும்‌ கொண்டவை. அதிநுண்ணுமிர்கள்‌. நொதிகளை உண்டாக்கும்‌ இற னற்றவை.

எதிர்ப்பாற்றல்‌

அதிநுண்ணுயிர்கள்‌ பெரும்பாலும்‌. வெப்பத்தைத்‌ தாங்குவதில்லை, இளை 5650 வெப்பத்தில்‌ ரில நொடிசளும்‌, 37°C வெப்பத்தில்‌ சில நிமிடங்களும்‌, 40 வெப்பத்தில்‌ சில நாட்களும்‌ மட்டுமே செயலாற்ற வள்லவை? சுறை வெப்ப நிலையில்‌ நன்கு இயங்கும்‌ தன்மை கொண்டவை. உலர்‌ உறை முறையில்‌ நெடுங்‌ சாலம்‌ அதன்‌ இயச்கத்திற்கு ஓய்வளித்து, வேண்டும்‌ பொழுது நீரைக்‌ கூட்டி, இயக்கமளிக்கலாம்‌. ஆயினும்‌ போலியோ அதிநுண்ணுயிர்‌ போன்ற சில, உலர்‌ உறை முறையைத்‌ தாங்குவதில்லை.

அதஇநுண்ணுயிர்கள்‌ சூரிய ஒளி, புறஊதாக்‌ ஈர்‌ 694 & (Ultra -violet rays), swells a iii lée (lonising radiation) Cun mabord Qwdsb Qu pls poo. அதிநுண்ணுயிர்கள்‌ நொதியற்று இருப்பதால்‌ நுண்ணு யிர்சளைக்‌ காட்டிலும்‌ வேதியியல்‌ தொற்று நீக்கிகளை (Disinfectants) oGidsadacmw; 50% கிளிசரால்‌ சலைன்‌ (019/00௦1 88116), மோலார்‌ அடர்த்தி நிலை யில்‌ (140187 உரு௦சமாக(0ட), மெக்னீசியம்‌ குளோரைடு (11201,), சோடியம்‌ சல்பேட்‌ (14850) போன்ற லெ உப்புகள்‌, போலியோ, வேக்சைனா , ரேபிஸ்‌ அதிநுண்‌ ்‌. ஹூிர்களைக்‌ காக்க வல்லவை. ஆக்சிஜனேறற வினைப்‌ பொருள்களான ஹைட்ரஜன்‌-பபர்‌-ஆக்சைட்‌ (43347௦- gen peroxide), பொட்டாசியம்‌ பர்மாங்கனேட்‌ (Potassium permanganate), ஹைப்போ குளோ ரைட்ஸ்‌ (௦0/01), கரிம அயோடின்‌ சேர்மங்‌ கள்‌ போன்றவை அதிநுண்ணுயிர்க்கு எதிரான தொற்றுக்‌ தடுப்பியாகச்‌ செயல்பட வல்லவை, குளோரின்‌ ஏற்றம்‌ (Chlorination) gzadng அதி நுண்ணுயிர்களை த்‌ தடைசெய்யலல்லது. பார்மால்டி ஹைடும்‌ (Formaldehyde), பீட்டா புரோப்பியா BusGr_reptd (Beta-Propialactone) அதிநுண்ணுயிர்‌ களைத்‌ தீவிரமாக அழிக்கவல்லவையாதலால்‌, இவை அழிந்த அதஇிநுண்ணுயிர்‌ தடுப்பு மருந்து (Killed viral vaccines) செய்வதற்குப்‌ பயன்படுகின்றன. ஈதர்‌ (௭), குளோரோஃபார்ம்‌ (Chloroform), 25s உப்புகள்‌ (13116 5816) போன்‌ தவை மேலுறை கொண்ட அதிநுண்ணுயிர்களை மட்டும்‌ பா இக்கின்றன, நுண்ணுயிர்களைப்‌ பாக்கும்‌ நுண்ணுயிர்க்‌ கொல்லி கள்‌ (கீரு1ப04௦00௦6) அதிநுண்ணுயிர்களைப்‌ பாதிப்ப இல்லை, இச்செயற்பாடு அதிநுண்ணுயிீர்களை மட்டும்‌ தனிமைப்படுத்துவதற்குப்‌ பயன்படுகிறது.

அதிநுண்ணுயிர்‌ வழி இரத்த அணுத்திரட்சி

சல அதிநுண்ணுயிர்கள்‌ இரத்தத்தை உறையச்‌ (Haemagglutination) Ge a@ar pen. குறிப்பாக இன்ப்ளு

அதிநுண்ணுயிர்‌ 775

யன்சா அதிநுண்ணுயிரின்‌ மேலுறையில்‌ உள்ள ஹீம்சுக்‌ ளூட்டினின்‌ பெப்ளோமெர்‌, இரத்தச்‌ சவப்பணுக்களின்‌ மேல்பரப்பில்‌ உள்ள ஏற்பிகளுடன்‌ (Receptors) இணைந்து இரத்தத்தை உறையச்‌ செய்கின்றன. இன்ப்ளயன்சா அஇநுண்ணுயிரின்‌ மேலுறையிலுள்ள வேறுவகை பெப்ளோமெரான நீயூராமினிடேஸ்‌ (1420- raminidase) oA amore சிதைத்து, அ நுண்ணியிர்‌ களைச்‌ சவப்பணுக்களிலிருந்து விடுவிக்கின்றன. இரத்‌ தத்தை உறைய வைக்கும்‌ இத்தன்மை இன்ப்ளூயன்சா அதிநுண்ணுமிர்களை இனங்காணப்‌ பயன்படுகிறது. பாச்ஸ்‌, ஆர்போ (க௦) அதிநுண்ணுயிர்களிடத்திலும்‌ இப்பண்பு காணப்படுஅன்‌ றது.

அதிநுண்ணுயிர்‌-இனப்பெருக்கம்‌

அதிநுண்ணுயிர்களின்‌ மரபுவழிச்‌ செய்திகள்‌ நீயூக்ளிக்‌ அமிலத்தில்‌ அடங்கியுள்ளன. ஆனால்‌ இவற்றுள்‌ தொது களை உண்டாக்கும்‌ திறன்‌ கடையாதாகையால்‌ இவை தமது இனப்பெருக்கதீஇற்கு ஓம்பு கயிரணுக்‌ களையே சார்ந்துள்ளன, இவ்வாறான இனப்பெருக்கம்‌ கீழ்க்கண்ட ஆறு நிலைகளில்‌ நடைபெறுகின்றது.

yD 2 Hesse (Adsorption)

அதிநுண்ணுயிர்‌ ஓம்பு உயிரணுக்களுடன்‌ சர்ப்ப இருப்பின்‌ மட்டுமே இணைகிறது. மேலும்‌ ஓம்பு உயி ரணுக்கள்‌ மேற்பரப்பில்‌ குறிப்பிட்ட ஏற்பிசளைப்‌ பெற்றிருக்க வேண்டும்‌. இன்ப்ளூயன்சா அஇநுண்ணு ier ஹிமோஅக்ளூட்பினின்‌, ஓம்பு உயிரணுக்களின்‌ க்ளைகோ புரத (31/00 நாளு) ஏற்பிகளுடனும்‌, போலியோ அதிநுண்ணுயிர்கள்‌ லைப்‌3பா புரத (Lipo protein) ஏற்பிகளுடனும்‌ இணைகின் ன. பைக்கோ ஆம்‌, என்‌.ஏ அதிநுண்ணுயிர்களிடமீிரூந்து பிரித்து எடுக்‌ சுப்பட்ட நியூக்ளிக்‌ ௮மிலம்‌ எலிகளின்‌ ஓம்பு உயிரணுக்‌ களைத்‌ தொற்றவல்லது. ஆனால்‌ மு.மு அதிநுண்ணு யிர்களால்‌ இயலாது. இச்செயல்‌ புறஉறிஞ்சல்‌ நிலை மீறப்படுவதால்‌ எற்படுகிறது.

உட்புகுசுல்‌ நிலை (Stage of penetration)

நுண்ணுயிர்களின்‌ புறச்சுவர்‌ கடிகாளதால்‌ நியூக்ளிக்‌ அமிலத்தால்‌ மட்டுமே உட்புக முடிகிறது. ஆனால்‌ விலங்குகளின்‌ ஓம்பு உயிரணுக்களின்‌ புறச்சுவர்‌ மென்மையானதால்‌ முழு அதிநுண்ணுயிரும்‌ உட்புக முடிஏறது. மேலுறை கொண்ட அதுிதுண்ணுயிர்‌ உல்‌ பிளாஸ்மா சவ்வுடன்‌ (158௩8 நாகால) இணைந்து நியூக்ளியோ கேப்சிடை மட்டும்‌ ஓம்பு உயிரனுக்களுள்‌ விடுவிக்கின்‌றன.

மேலுறை நீக்கம்‌ (Uncoating)

இந்நிலையில்‌ அதிநுண்ணுயிர்கள்‌ தங்கள்‌ மேலுறையையும்‌, கேப்ப்சிடையும்‌ ஒம்பு உயிரணுக்களின்‌ லைசோசோமல்‌ (Lysosomal) தொதியின்‌ உதவியால்‌ கழற்றிக்‌ கொண்டு, நியூக்ளிக்‌ அமிலத்தை மட்டும்‌ உள்ளே அனுப்புகின்‌றன.