உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/831

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிர்ச்சி‌‌ 79‌5

களால்‌ இதயத்‌ தசைகளுக்குத்‌ தேவையான அளவு இரத்தம்‌ வழங்கப்படாமல்‌ இதயத்தசைத்‌ திசுக்கள்‌ இறந்துலிடும்‌. இதனால்‌ இதயச்‌ சுருக்கம்‌ தடைப்பட்டு இதய இரத்த வெளிப்பாட்டுக்‌ குறைவால்‌ தமனிகளி ல்ள்ள அழுத்த ஏற்பிகள்‌ தூண்டப்படும்‌. குறை இதய இரத்த வெளிப்பாடு மட்டும்‌ அதிர்ச்சியை விளை விக்காது. எடுத்துக்காட்டு; நீடித்த இதயத்‌ களர்ச்சியில்‌ (Chronic Cardiac Failure) இதய வெலிப்பாழ குறைதல்‌,

இரத்த உறை துகளால்‌ நுரையீரல்‌ அடைப்பு (0௦௩௫ emboli)

இரத்த உறைதுகள்‌ நுரையீரல்‌ தமனியை அடைத்துக்‌ கொண்டால்‌, நுரையீரலுக்குப்‌ பாய வேண்டிய இரத்தம்‌ தடைப்படும்‌, இதனால்‌ நுரை யீரலிலிருந்து இதயத்திற்கு வரவேண்டிய இரத்தம்‌ குறையும்‌. இதனால்‌ இதயத்‌ இரத்த வெளிப்பாடு குறைந்து அதிர்ச்சி ஏற்படும்‌.

பெருந்தமனியின்‌ உள்பாளம்‌ உரிதல்‌ (1918520110 ௦ Aorta)

பால்வினைநோய்‌, இசு அழிவு நோய்களால்‌ பெருந்‌ குமனியின்‌ உள்பாளத்‌ திசுக்கள்‌ இறந்து உரிபடலாம்‌, இதனால்‌ பெருந்தமனியில்‌ இரத்த ஒட்டம்‌ தடைப்‌ பட்டு, உடலுச்கு இரத்தம்‌ வழங்குவது குறைந்து அதிர்ச்சி ஏற்படலாம்‌. _ இதயத்‌ திணறல்‌

இ;தயம்‌ ஒரு மெல்லிய உறையால்‌ (Pericardium) மூடப்பட்டுள்ளது. இவ்வுறை நார்‌ #956 (Fibrous layer), #4 அடுக்கு (5௦05 18) என்ற இரு அடுக்கு களைக்‌ கொண்டது. இதயம்‌ சுருங்கி விரியும்பொழுது இதய இயக்கம்‌ தடைப்படாமல்‌ இருக்க இவ்விரு உறை களின்‌ இடையில்‌ இதய eenmeumunowb (Pericardiac fluid) என்ற பொருள்‌ உள்ளது. இவ்வுறையில்‌ காய 3மோா, அழற்ரியோ ஏற்படுவதால்‌ ஒட்டை ஏற்பட்டு, இதய உறைப்பாய்மம்‌ இதய வெளி உறைக்கும்‌ உள்ளடுக்கிற்கும்‌ இடையே பெருகுகிறது, இவ்வாறு பாய்மத்தின்‌ அளவு பெருகுவதால்‌ இதயம்‌ விரிவது குடைப்பட்டு, இதயத்திற்கு வரவேண்டிய சிரை இரத்தம்‌ தடைப்படும்‌. இதனால்‌ இதய இரத்த வெளிப்பாடு குறைந்து அதிர்ச்சி ஏற்படும்‌. இரத்தச்‌ சுழற்சிப்‌ பரப்பு அதிகரிப்பால்‌ அதிர்ச்சி (Shock due to increased circulatory capacity)

இரத்த geinGpHsep (Capillaries), Geng xan பரவலாக விரிவதால்‌ இரத்தக்‌ குழாய்களின்‌ கொள்‌ இறன்‌ மிகும்‌. இதனால்‌ இரத்தக்‌ குழாய்களில்‌ போதிய அழுத்தமின்றி, அஇர்ச்சி வரலாம்‌. நுண்ணுயிரிய அதிர்ச்சி (820167801௦ 9%00%)

உடலில்‌ நுண்ணியீர்களால்‌ எப்பகுதியில்‌ நோய்த்‌ தொற்று ஏற்டட்டாலும்‌ அது இரத்த ஓட்டம்‌ மூலம்‌

அதிர்ச்சி 795

உடலின்‌ பல பகுஇகளுக்கும்‌ பரவக்கூடும்‌. இரத்தத்தில்‌ பெருமளவில்‌ நுண்ணுயிர்‌ பரவுவதால்‌, குறிப்பாகக்‌ கிராம்நிற ஏற்பிகளான சூடோமோனாஸ்‌ அல்லது கிளப்சியல்லா (1520000103, 1ஸ்112ு. நுண்ணுயிர்‌ களால்‌ (8801 00பக) அதிர்ச்ச ஏற்படலாம்‌, இதனால்‌ தோல்‌ குளிர்ந்து, இரத்த அழுத்தம்‌ குறைந்து, காய்ச்சல்‌, மிகை நாடித்‌ துடிப்பு, மிகு வியர்வை ஏற்‌ பட்டு அதிாசர்சியடைவர்‌, ஸ்டா பிலோ காக்கச, ($%221ட71௦ 6ர0௦18,) ஸ்ட்ரெப்ட்டோ காக்கசு (8௦ ௦00008) ஆகியவற்றால்‌ அஇர்ச்சி ஏற்பட்டால்‌ இரத்தக்‌ குழாய்க்‌ தளர்ச்சி, தோல்‌ வறட்டி, நிறை நாடிக்‌ gig.cy (Full volume pulse) 3fluma உண்டாகும்‌.

மிகை ஒவ்வாமை அதிர்ச்சி (க௱௧ற118011௦ 11001)

உடலில்‌ அத்நிய புரதம்‌, அல்லது பொருள்கள்‌ புகும்‌ போது, உடல்‌ ஏற்றுக்‌ கொள்ளலாம்‌ அல்லது ஏற்றுக்‌ கொள்ளாமல்‌ எதிர்க்கலாம்‌, இப்படி எதிர்க்கப்படும்‌ பொருள்கள்‌ மறுமுறை உடலில்‌ புகும்போழுது உடல்‌ பெரிய அளவில்‌ எதிர்ப்பைத்‌ தெரிவிக்கும்‌. இத்த நிலை யில்‌ அதிர்ச்சி ஏற்படலாம்‌. இதற்கு மிகை ஒவ்வாமை அதிர்ச்சிமியன்று பெயர்‌ (முழு விளக்கம்‌ காண்க - ஓவ்‌ வாஷ்‌,

உளவழி அதிர்ச்சி (Psychogenic shock)

களவழி அதிர்ச்சி, தசைகளின்‌ இரத்தக்‌ குழாய்கள்‌ விரிவடைவதால்‌ ஏற்படும்‌, இகனால்‌ மயங்கி விழும்‌ நிலை (Painting) யில்‌ இரத்த அழுத்தம்‌ குறைந்து நாடித்‌ துடிப்பு அதிகரிக்கும்‌, தோல்‌ குளிர்ந்து மிகை வியர்வை, தலை பாரக்குறைவு, நினைவிழப்பு (Unconsciousness) ஆகியவை ஏற்படும்‌.

மருந்தும்‌ அதிர்ச்சியும்‌ (19026 & 5௦010)

நைட்ரஸ்‌ ஆச்சைடு நீங்கலாக மற்ற எல்லா உணர்‌ வகற்றி மருந்துகளும்‌ இதயச்‌ சுருக்கக்தைக்‌ குறைக்கும்‌; இரத்தக்‌ குழாய்களை விரிவடையச்‌ செய்யும்‌. இதனால்‌ தேவையான அளவு இரத்தம்‌ உடலில்‌ சுற்றாமல்‌, பற்‌ றாக்குறை ஏற்பட்டு, மேலும்‌, வழக்கமான இரத்தச்‌ கற்றோட்ட அனிச்சைச்‌ செயல்‌ உணர்விழப்பால்‌ செய லற்நதாக அதிர்ச்சி ஏற்படலாம்‌.

நரம்பு வழி அதிர்ச்சி (1127026ோர௦ 810010)

இரத்தக்‌ குழாய்களின்‌ தசைத்திறன்‌, அனிச்சை நரம்பு மண்டலத்தால்‌ (கய1000016 Nervous system) இயக்கப்படுகிறது. இந்தரம்புகள்‌ வெட்டுண்டாலும்‌ அல்லது இத்நரம்புகளின்‌ உணர்வோட்டம்‌ தடைப்பட்‌ டாலும்‌ இரத்தக்‌ குழாய்களின்‌ தசைத்திறன்‌ தளர்ந்து விடும்‌, தண்டுவட வழி உணர்வகற்றியைக்‌ ($ற102! Analsthesin) கொடுக்கும்போது 29 குத்தப்படும்‌ பொழுது தண்டுவடத்தில்‌ ஏற்படும்‌ காயத்தால்‌ இரத்த அழுத்தம்‌ குறைந்து அதிர்ச்சி ஏற்படலாம்‌.