உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/832

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

796 அதிர்ச்சி‌‌

796 அதிர்ச்சி

நாளமில்லாச்‌ சுரப்பிசுளால்‌ ஏற்படும்‌ அதிர்ச்சி (15௩0௦01116 causes of shack)

இரத்த அழுத்தத்தைக்‌ கட்டுப்படுத்‌ துவதில்‌ நாளமில்‌ லாச்‌ சுரப்பிகளுக்கு முக்கிய பங்குண்டு. (காண்க. நாள மில்லாச்‌ சுரப்பிகள்‌),

செயலறு, மீளா அதிர்ச்சி (1₹₹[72010034 & Irreversible Shock)

செயலறு அதிர்ச்சி என்பது, 2 OtsMuydnagses சிச்சையளித்தாலும்‌ அவர்‌ அதிர்ச்சி நிலையிலிருந்து மீளாதருத்‌ தள்‌. இது காயங்களால்‌ உடலின்‌ உள்ளே இரத்த ஒழுக்கு ஏற்பட்டு அதனால்‌ ஏற்படும்‌ இரத்த இழப்பின்‌ அளவை அறிய முடியாததால்‌ இதற்குத்‌ தகுந்த இச்சை அளிக்க முடிவதில்லை. இதனால்‌ இரத்த இழப்பு ஈடுசெய்யப்படாமல்‌ அதிர்ச்சி தொட ரூம்‌, சில சமயங்களில்‌ அதிர்ச்சியுற்றதும்‌ சிகிச்சை அளிக்கப்பட்டாலும்‌, அதிர்ச்சியிலிருந்து மீளாமல்‌ அதிர்ச்ச தொடரும்‌. இத்தகையவர்களுக்குச்‌ சிறப்புச்‌ சலச்சைகள்‌ அளித்தால்‌, அதிர்ச்சியிலிருந்து மீள்வர்‌. இது இயக்கத்‌ தவறு அதிர்ச்சியாகும்‌ (£146101௦21021 ஸ்௦யீடி- இவ்விதச்‌ ஜறெப்பு சிகிச்சைக்குப்‌ பின்னும்‌ மீளா விட்டால்‌, அது மீளா அதிர்ச்சியாகும்‌.

அதிர்ச்சியில்‌ இதயப்‌ பாதிப்பு

இரத்தப்‌ பற்றாக்குறையால்‌ இதயத்‌ தசைத்‌ திசுக்கள்‌ ஓஒரேடியாகவோ குற்காலிகமாகவோ செயலிழக்க லாம்‌.

yp Oss gL (Peripheral Circulation)

பெரிய இரத்த நாளங்களில்‌ இரத்து ஓட்டம்‌ நரம்பு களின்‌ கட்டுப்பாட்டிற்குள்‌ இருக்குங்கால்‌, சிறிய நுண்‌ தந்தகசளில்‌ இரத்த ஓட்டம்‌ தல வளர்சிதை மாற்றப்‌ பொருள்களின்‌ கட்டுப்பாட்டின்‌ &ழ்‌ அமைத்திருச்கும்‌. இவ்வாறு தலத்திசலின்‌ தேவையானது தத்துகிகளின்‌ சுருக்கு. தசைகளை இயக்குவதனால்‌, சிறிய பெரிய தமனிகளுககு இடையிலும்‌, சிறிய பெரிய சிரைகளுக்‌ இடையிலும்‌ மாற்று வழிகளை ($%மற() ஏற்படுத்தி, சிறு இரத்தச்‌ சுற்‌?றாட்டத்தைக்‌ (Micro Circulation) கட்டுப்படுத்தும்‌. இயல்பான நிலையில்‌ உடலின்‌ மூன்றில்‌ ஒரு பகுஇ தந்துககளே 5 விழுக்காடு இரத்தத்‌ தைக்‌ கொண்டுள்ளன. அதிர்ச்சி நிலையில்‌ தமனிகளின்‌ கருக்கத்தால்‌ இசுக்களுக்கான இரத்த ஓட்டம்‌ குறை பட்டுத்‌ தல கழிவுப்‌ பொருள்கள்‌ அதிகமாடித்‌ தந்துகி களின்‌ சுருக்கு தசைகள்‌ விரிவடைந்து எல்லாத்‌ தந்துகி களும்‌ இறந்து கொண்டு மொத்த இரத்த அளவில்‌ அதிகப்படியான இரத்தத்தைத்‌ தம்மகத்தே கொள்‌ இன்றன. மேலும்‌ தந்துககளுக்கு அப்பாலுள்ள சுருக்கு தசைகள்‌ குறைத்த அளவே விரிவடைவதால்‌ இரத்தக்‌ குறைவோட்டமும்‌, பின்‌ தேக்கமும்‌ ஏற்பட்டு இரத்தம்‌ இரத்த நாளச்‌ சுவர்கள்‌ வழியாகத்‌ தஇிசுவிற்குள்‌ ae Ams. Bscars 21-6 Ciogud இரத்தச்‌ சுற்றோட்‌ படத்திற்கான இரத்தத்தை இழக்கிறது.

இரத்த நாளத்தின்‌ உள்ளே பரவலாக இரத்தம்‌ உறைதல்‌ (Disseminated Intravascular Coagulation)

குந்துகிசளில்‌ பரவலான இரத்த ஓட்டத்‌ தேக்கம்‌ இரத்தம்‌ உறைதலுக்கு வழிவகுத்து, அதளால்‌ உயிர ணுக்கள்‌ இரத்த ஓட்டம்‌ இன்மையால்‌ அழியவும்‌ நேரிடுகிறது. தொதிகளால்‌ (மாரக) உறைகட்டிகள்‌ (Clots) சுரைந்து மீண்டும்‌ இரத்த ஓட்டம்‌ ஏற்படும்‌ பொழுது அது நச்சு வளர்சிதை மாற்றப்‌ பொருள்களை இதயம்‌, சறுதீரகம்‌, கல்லீரல்‌ போன்ற முக்கிய உறுப்பு களுக்கு எடுத்துச்‌ சென்று மேலும்‌ சேதத்தை ஏற்படுத்தி மீளா அதிர்ச்சிக்கு வழிகோலுகிறது.

pices ect see (Endotoxin)

தாய்களை வைத்து ஆய்வு செய்ததில்‌ இரத்தக்‌ கசிவால்‌ உணவுப்‌ பாதையில்‌ சதப்படல அழிவு ஏற்பட்டுக்‌ குடல்‌ வாழ்‌ நுண்ணுமிரிகளோ;, மா ற்றுப்பொருள்களோ இரத்த ஓட்டத்தில்‌ கலந்து அதிர்ச்சி நிலையை மேலும்‌ நீட்டிக்கும்‌.எனத்‌ தெரிய வருகிறது. ஆயினும்‌ மனிதரி டத்தும்‌ இதைப்‌ போன்ற மற்றங்களே நடைபெநுகின்‌ றனவ.ா என உறுதியாகத்‌ தெரியவில்லை.

ரெட்டிகுலோ நாளமில்லா முறை: Reticulo Endothelial $951210 (வலையக உள்‌ தீலியமண்டலம்‌)

இது இரத்த ஒட்டத்திலிருந்து நச்சுப்‌ பொருள்களைத்‌ தன்னகத்தே உறிஞ்சிக்‌ கொள்ளும்‌. ரெட்டிக்குலோ என்டோத்திலியல்‌ உயிர,னுக்கள்‌ உடல்‌ முழுவதும்‌ பரவியுள்ளன. அதிர்ச்சி நிலையில்‌, இவ்வும்ரணுக்கள்‌ செயலிழத்து நச்சுப்பொருள்கள்‌ உடலில்‌ கூடி அதிர்ச்சி நிலையை மேலும்‌ நீடி/௪ச்‌ செய்யும்‌. குறிப்பாக, குடலி லிருந்து இரத்த ஓட்டததில்‌ கலக்கும்‌ நச்சுப்‌ பொருள்‌ கள்‌ கல்லீரலில்‌ உள்ள ரெடிகுலோ என்டோச்‌ தலியல்‌ உயிரணுக்களால்‌ உறிஞ்சப்படுகின்றன. இவை குறை இரத்த அழுத்தத்தின்போது செயலிழக்கின்‌ றன, சிகிச்சையும்‌ மீள்தலும்‌

அதிர்ச்சிக்கான சரியான காரணம்‌ தெரிந்தால்‌ அக்‌ காரணத்தை நீக்கும்‌ சசிச்சையைக்‌ தரலாம்‌. இரத்த அளவு குறைவும்‌, இதய இரத்த வெளியேற்றக்‌ குறை வும்‌ அதிர்ச்சிக்குக்‌ சாரணமானால்‌ இது இரத்த ஒழுக்‌ கால்‌ ஏற்பட்டதே ஆகும்‌. எனவே எவ்வளவு இரத்தம்‌ ஒழுஇியிருக்கும்‌ என்பதை துல்லியமாகக்‌ கணக்கிட்டு அதிர்ச்சி ஏற்படுவதைத்‌ தவிர்க்காலம்‌. எடுத்துக்‌ காப்‌ டாசு அறுவைச்‌ சிகிச்சையின்போது ஏற்படும்‌ இரத்த இழப்யைக்‌ கணக்கிட்டு, அதிர்ச்சி ஏற்படும்போது ஈடு செய்யலாம்‌. விபத்துகளில்‌ ஏற்படும்‌ இரத்த ஒஓழுங்‌ கைச்‌ சரியானபடிக்‌ கணக்கிட முடியாது, 70 கிலோ இராம்‌ எடையுள்ள ஒரு மனிதனுக்கு இரத்த ஒழுக்கி னால்‌ அதிர்ச்சி ஏற்பட்டால்‌ பொதுவாகச்‌ சிரை வழி யாக இரத்தமோ, நீர்மமோ, ஏற்றி ஈடு செய்யலாம்‌. மருந்துகளின்‌ தேவையினை இரத்தத்தையோ, நீர்மத்‌தையோ, நாடித் துடிப்பையோ, இரத்த அழுத்தத்தையோ வைத்து அளவிட்டுச்‌ சிகிச்சை அளிப்பர்‌,