798 அதிர்ச்சி அலைகள்
798 ADAIR gaocvsair
அலை (௦ல வல் ஏற்படுகிறது. சப்பல் நீரில் செல்லும் போது எற்படும் அலையியக்கம் வில் அலைக்கு எளிமை யான எடுத்துக் காட்டாகும். இதற்கு மாறாக, ஒலியை விட விரைவாகச் செல்லும் வானவூர்தியால் ஏற்படும் வில்அலை முப்பரிமாணங்களைக் கொண்ட அதிர்ச்சி அலையாகிறது, இவ்வகையில் உண்டாகும் அலையின் முசுடு. ஊர் இயை கச்சியில் கொண்டு, அது பறக்கும் இசையில் அச்னைக் கொண்ட ஒரு கூம்பு வடிவில் அமைகிறது.
தொடக்கநிலை அலையின் முகடு காற்றில் செல்லும் போத, காற்று இறுக்கப்பட்டு அதன் வெப்பநிலை அதிசுரிக்கறது. இதனால் வானவூர்தியின் பின் பகுதி யிலிருந்து வரும் அலைகள் முன்னாலுள்ள அலைகளை வேசுமாகத் தொடர்ந்து ஓர் அழுத்தமான அலைப்பகுதி மாக மாறி, ஒலிமுழக்கத்தை உண்டாக்குகிறது. மீயமுத்தத்தில் ஒலி வேகமாகச் செல்வதால், இந்த அழுத்தப்பருதி அலைசளில் வளைவையும் விளைலிச் கிறது. அதிர்ச்சி அலையின் உச்சியிலுள்ள அலைமுகடு, தான் செல்லும் இசைக்குத் தனது பிற்பகுதியை விட அதிகக் கோணத்தை ஏற்படுத்துகிறது.
காற்றில், ஒலியை விட வேகமாகத் துப்பாக்கிக் குண்டு செல்லும் போது, அதன் பின்னால் அதிர்ச்சி அலை ஏற்பட்டுக் குண்டைத் தொடர்கிறது.
சாய்ந்த அத£ர்ச்ச அலை ஒலியை விட அதிக.வேக மாயுள்ள பாய்புலத்தில் அலைபாயும் திசைக்கு ஒரு புற மாகச் சாய்ந்த கோணத்தில் செல்லும் அதிர்ச்ச அலை, சாய்ந்த அதிர்ச்ச அலை எனப்படும்.
பாயும் இயக்கப் பொறியியலில் ஒரு கால்வாய் வழி யாக ஒரு பாயும் பொருள் சென்று நுண்குழல் மூலம் வெளியேறும் போது, பாய்பொருளின் அழுத்தத்தைப் பொறுத்துச் சாதாரண அல்லது சாய்ந்த அதிர்ச்சி அலை, துண்குழலுச்கு அப்பால் ஏற்படுகிறது.
அதிர்ச்சி அலைகள் இருப்பதை அறிய ஷ்லீரென் ஒளிப்படங்கள் (Schlieren Photography), பொருள்கள் மேல் ஓலியைவிட. வேகமாகச் செல்லும் அலைகளின் நிழல் வரைபடங்கள் முதலிய சிறப்பான நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பல்வேறு வடிவங்களுடை.ய திலையான பொருள்கள் மீது ஒலியை விட அதிக வேகத்தில் செல்லும் அலைகளைச் செலுத்திச் செய்யப் படும் காற்றுக்குகை ஆய்வுகளில் இவை இரண்டும் பயன்படுத்தப்படுகின்றன. வானூர்தியின் முனையைப் போன்று மழுங்கிய முனையுடன் ஒரு பொருளிருந்தால், இதனால் ஏற்படும் அதிர்ச்சி அலை ஏறக்குறைய up வளைய வடிவிலுள்ளது என இந்த ஆய்வுகள் காண்பித் துள்ளன.
கடல்மட்டத்தில் அதிர்ச்சி அலைசளுக்கிடையில் உள்ள இடைவேளி 0,0000003048 மீட்டராக உள்ளது. அதிக உயரங்களிலுள்ள மெலிந்த காற்றுப் பகுதியில் படிப்படியாக மாறுதலடைந்து 76200மீட்டா்
உயரத்தில் 0.64 செ.மீ.நெருக்கத்துடன் உள்ளது. ஒரு வலிவான ஓலி சிறிது தொலைவு சென்றவுடன் அதிர்ச்சி அலையாக மாறுவதால், வெடியதிர்ச்சி (80ம் 51850) அதிர்ச்சி அலையை உண்டாக்குகிறது. இதுவே, சில சமயங்களில் வெடிக்கும் போது மிகுந்த கேடு விளை விப்பதாய் அமைகிறது, ஏவுகணை முனைகளில் ஏற் படும் ஒளிரும் பகுதியிலுள்ள பாதைக்கு (516810) சுற்றிலுமுள்ள அதிர்ச்சி அலைகள் உதவுகின்றன.
அதிர்ச்சி அலைகள் மற்ற பல்வேறு அலைசுளைக் காட்டிலும் அதிகம் சிக்கலானலை, எதிரொலிக்கும் பரப்புகளில் எதுரொலிக்கப்படும் அதிர்ச்ச அலைகள், படுகோணத்துக்கும் மீன் கோணத்துக்கும் (0ப/௦8] angle) இடையிலுள்ள சம விதிக்குக் கழ்ப்படிவதில்லை. மாறுநிலைக் கோணத்தில் வழக்கமான எதிரொலிப் பிற்டிப் பதிலாக மாக் எதிரொலிப்பு (18801) ₹41201100) நிகழ்கிறது. இதில் மூன்றடுக்கு அதிர்ச்சி அமைப்பு உண்டாகிறது,
இரு வளிமங்களுக்கிடையே உள்ள பரப்பில் மோதும் ஓர் அதிர்ச்சி அலை செலுத்தப்பட்ட அலையாகவும், எதிரொலிக்கப்படும் அலையாசவும் பிரியும், இடைப் பரப்பிலுள்ள நிலவரங்களுக்கேற்ப எதிரொலிக்கப் பட்ட அலை அதிர்ச்சி அலையாகவோ, அழுத்தம் குறைந்த அலையாகவோ மாறும்,
ஒலி முழக்கம்
ஒலிமுழக்கம் தெளிவான அழுத்தக் எளர்ச்சியாத லால், இவை நமக்கு இடி முழக்கம் போன்று கேட்கும். இடி முழக்கம் கூட, மின்னல் தாக்சுலால் ஏற்படும் ஓலி முழக்கமே ஆகும். வானவஷூர்தியால் ஏற்படும் ஒலி முழக்கம் தொடர்ந்து இருப்பதுடன், ஊர்இ ஒலியை விட அதிக வேகத்தில் செல்லும்போது, இதுவும் தொடர்ந்து நகர்கிறது. இவை கூம்பு வடிவ அமைப் பில் ஊளர்தியிலிருந்து விலகிப் பரவுகன் நன (படம்--1) இவ்வமைப்பு ஊர்தஇயுடன் நகரும்போது, கழே நிலத் தைத் தொடும் பகுதி ஒரு பரவளையம் ஆசு அமைந்து. அது உள்ள இடங்களில் எல்லாம் இந்த ஒஓலிமுழக்கம் கேட்கும். இதன் வலிமை அல்லது மீயமுத்தம் இது ஏற்பட்ட இடத்திலிருந்து விலகிச் செல்லச் செல்ல
படம் 1.