அதிர்ச்சி அலைகள் 799
ஏற்றவாறு குறைகிறது. இந்த மிகையழுத்தம் ஊர்இ யின் பருமம், எடை, வடிவம், காலநிலைகள் முதலிய மற்ற காரணிகளால் வேறுபடுகிறது.
இது தொடர்பால ஆய்வுகள் ஒலீமுழக்கத்தால் சாளரக் கண்ணாடிகள் உடைதல், சுவரின் மேற்பூச்சுக் களிலும், கூரையிலும் மெல்லிய விரிசல் ஏற்படல் போன்ற கட்டடங்களுக்கு ஏற்படும் கெடுதல்களின் வாய்ப்புக் கூறுகளைத் தெளிவாக்கன. ஒரு சதுர, மீட் டரில் 7.9 கி.கிராம் அளவுக்குக் ழேயுள்ள மிசையழமுத் தங்கள் இவைபோன்ற அழிவுகளை ஏற்படுத்துவதில்லை என இவை காண்மித்தன. திரும்பத் இரும்ப ஏற்படும் ஒலிமுழக்கத்தையும், குறிப்பாகப் பொதுமக்கள் வாழும் இடங்களுக்கு மேல், வானத்தில் ஒலியைவிட அதிசு வேகத்தில் செல்லும் ஊர்திப் போச்குவரத்து ஏற்படுத் தும் விளைவுகளையும் ஆராய வேண்டிய இன்றியமை யாமை தற்போது உள்ளது.
வான் வெளியிலிருந்து விண்கற்கள் காற்றுமண்டலத் தில் நுழைந்து பூமியில் விழும்போது, இவை ஒலியை லிட அதக வேசுத்தில் செல்வதால் அதிர்ச்சி அலை அல்லது ஒலிமுழக்கம் உண்டாகிறது, இந்த ஒலி துப் பாக்கிக்குண்டு வெடிப்பது போலவோ, இழிமுழக்கத் தைப் போலவோ, இருப்பதுடன் பொதுவாக, இடி மூழக்கந்தைப் போன்று தொடர்ச்சியான எதிரொலீ களைக். கொண்டுள்ள து.
வெடியதிர்ச்சி (80ம் 6120 Hs ஆற்றலுள்ள அவடிமருந்துகள் வெடிக்கும் தத்துவம், அதிர்ச்சி அலைக்கு ஏற்படும் பொருள் தணிவு, உந்தம் (140௦௦௩- பாடி, ஆற்றல் முதலிய இயற்பியல் மாற்றங்களின் தஅுடிப்படையில் அமைத்துள்ளது, ஒரு வெடி வெடிக்கும் போது, அடிக்கும் பொருள்களைச் சூடாக்கவும், ௮இக லேப்பத்திலும். (அதாவது 52030), காற்றழுத்தத் கைப் போல் 200000 மடங்கு அச அழுத்தத்திலும், வெப்ப இயங்கியல் gieomue (Thermodynamics) அதிர்ச்) அலைகளைப் பரவச் செய்லகதற்கும், வெடி மருந்தின் வேதியியல் கலவையின் இறன் பயன்படுகி ஐது. வெடித்தலில் குறிப்பிடத் தக்கு கூறு er Et omen wu ரன HEIs அதாவது அதிர்ச்சி அலை அதலுடன் தொடர்ந்து ழிகழும் வேதியியல் வினையுடன் எற்படு கிறது.
வெடிகளில் வெடிக்கும் முன் தீக்கொழுந்தின் பரப்பு அதிகரித்து; அடுக்கடுக்காக இருந்து பின் கொந்தளித்துப் பாய்ந்து மூன்னேறும்போது அதிர்ச்சி அலை ஏற்படு நிறது. இவ்வாறு உண்டாகும் அதிர்ச்ச அலை அழுத் தப்பட்டு இதனால் வெப்பநிலை அதிகரிக்கிறது. வெடி மருந்து கொளுத்தப்பட்டு வெடிக்கத் தொடங்குகிறது. அதிர்ச்சி அலையுள்ள எரியும் பகுதி வெடியலையாச (Detonation wave) உருவாூறது. எரியும் நுட்பத்தால், வெடித்தல் எரிதலிலிருந்து மாறுபடுகிறது. தலிர, வெடிக்கும் போது, வளிம வெடிப் பொருள்கள் ஒலியை விட மிக அதிக வேகத்தில், அதாவது நொடிக்கு
அதிர்சி அலைகள் 799
2.8 கிமீ வரையிலும், திண்ம, நீர்ம வெடிப்பொருள் கள் 8.9 கி.மீ. வரையிலும் பரவுகின்றன. அதிர்ச்சி அலையின் பயன்பாடும் பயன்களும்
புவியில் எண்ணெய், தாதுப் பொருள்கள் முதலியவை இருக்குமீடத்தைக் கண்டுபிடித்தல், கட்டடங்களில் sTwGarenet (Foundation) ஆராய்தல் முதலியவற்றில் அதிர்ச்ச அலைகள் பயன்படுகின்றன.
ஒரு பொருளின் மீள்திறன் தன்மைகளைப் பொறுத்த வாறு, அதிர்ச்சி அலைகள் புவிப் பொருள்களில், ஒரு தொடிக்குச் சில நூறு மீட்டர்கள் வேகத்திலிருந்து பல ஆயிரம் மீட்டார் வரை வேகத்துடன் செல்லும் என் பதுடன், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இடங் களுக்கு நடுவே செல்ல, ஒரு தூண்டப்பட்ட அதிர்ச்சி அலை எடுக்கும் நேரத்தைச் சரியாக அளக்க முடியும். (படம்-8), எதிரொலிக்கப்பட்ட (அதாவது நேரடியாகத் இரும்பிய) அ.இர்ச்சி அலைக்கும், விலகிய (அதாவது வளைந்த) அலைக்குமிடையே உள்ள வேறுபாடுகளை அளக்குமாறு மேற்பரப்பில் வைக்கப்பட்டிருக்கும் பல
கருவிகளில் அதிர்ச்சி அனலைகள் பதியப்படுகின்றன. அதிரவிப்பான் பதிவு ட தீ TAF HIBS A
‘fied ie Le சரிகை ree
Lo
பத ச்
வின் எ அப்ப ்ச்ள்்) saan wim 1] ர எரிக் குழி. — te Wh at :
gSevesco லை
் ose || OS எதிரரொலிப்பு ;
படம் 2.