அதிர்வு எந்திரங்கள் 813
எந்திரங்களில் சுழலும் உறுப்புகள் துல்லியமான சம நிலையில் இல்லாத போது அதிர்ந்து பெருந்ததொல்லை யைத் தருகின்றன. இதைக் குறைக்கத் தற்காலத்தில் சுழலும் உறுப்புகள் வில்சுருள்களிலும் (Spring) Guy தெளிவிணைப்புகளிலும் (121016 2௦ஈ0௦௦1/௦௩) பொருத் தப்படுகின் நன.
த: ௩. நூலோதி
ர. 1. 194. Turner, Electronics Engineer's Reference Book, 4th Edition, Butter worths. London, Reprint 1981.
2 McGraw-Hill Encyclopaedia of Science & Technology, Vo\. 14, Sth Edition, McGraw -Hill Book Company, NewYork, 1982.
அதிர்வு எந்திரங்கள்
தொழில்நுட்ப ஆய்வுகளுக்காசுக் குறிப்பிட்ட அலை Gevets (frequency), «fe (amplitude), QuudsA (displacement) நிலைமைகளில் கட்டுப்பாடான அதிர்வை ஏற்படுத்துகின்ற எந்திரங்களை அதிர்வு எந்தி ரங்கள் (17]0ர&11௦௩ machines) என்கிறோம். அதிரும் தளமும் அதிர்வை உண்டாக்கும் இயக்க அமைப்பும் - (mechanism) aSiey oHO7 SH Qe பகுதிகளாகும், அதிர்வு. உண்டாக்கும் இயக்க அமைப்புகளைப் பொறுத்து இவை நேர்வகை அதிர்வு எந்திரங்கள் (Direct type Vibration Machines) ovo pid, எதிர்வினை வகை ஆ.தஇர்வு எந்திரங்கள் (Reaction type Vibration நரதர்ப்ஈக) என்றும் மின்னியக்கவகை அதிர்வு எந்திரங் an (Electrodynamic type Vibration Machines) sts gio மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன. இவ்வகைகள் மட்டுமின்றிப் பாய்ம இயக்க வகைகளும் (304016
அதிர்தளம்
பிறழ் மையமுறை
வணரித்தண்டு முறை
அதிர்வு எந்திரங்கள் 813
types). ஒத்திசைவு அமைப்பு வகைகளும் (7260104 192௯), அழுத்த மின்வகைகளும் (01820 61601010 types) கருவிகளின் அளவீடு செய்தல் (வாகு, பொட்ட ணங்களின் சோதனை (230826 (081182) போன்ற குறிப் பிட்ட சிலவற்றிற்கே பயன்படுகின்றன.
ோர்வகை அதிர்வு எந்திரங்கள்.இவ்வகை எந்திரங்களில் அஇரும் தளமும் (1710781112 Plane) அதிர்வை உண்டாக் கும் இயக்க அமைப்பும் நேராக இணைச்சப்பட்டிருக்கு ம். சுழலும் ஒரு சக்கரத்தின் பிறழ் மையத்தி3லோ (eccentric centre), வணரித்தண்டிலோ (கேகய rod) இநம்புரு ளிலோ (0௨௩) நேராக அூர்வுக்களம் இணைக்கப்படும் போது அதிர்வு ஏற்படுகிறது. பிறழ்மையத்தின் அள விற்கு ஏற்ப அதிர்வின் வீச்சு அமையும். தளத்தின் இயக்கம் ஒரு தனிஅலை (81௬16 harmonic) Qué மாகும். இயக்க அமைப்பைக் கட்டுப்படுத்தும் அலை வெண்ணை 5 முதல் 60 வரை மாற்றலாம். தன்னிய யக்க முறைகளால் அலைவெண்ணைப் படிப்படியாக ஏற்றியிறக்கலாம். ஒவ்வொரு கட்டத்தின் கால அள வும் 1 முதல் 3 மணித்துளிகள் வரை அமையும்.
இவற்றில் அதிர்வுத் தளங்கள் நெடுக்காகவும் இடை யாசவும் இயங்கும்படி பலவகை நெம்புருள்களையும் பிணைப்புகளையும் (1.10%8205) கொண்டு வடிவமைக் கப்பட்டிருகீகும்.
எதிர்வினை வசை அதிர்வு எந்திரங்கள். சமநிலையற்ற பொருண்மைகளைச் (1445666) சுழற்றியோ, டாட் toGwr (Reciprocating) அதிர்வு ஏற்படுத்தத் தேவை யான விசைகளை உண்டாக்கும் எந்திரங்களை எதிர் வினை வகை அதிர்வு எந்திரங்கள் என்கிறோம், தழை யில் பொருத்தப்பட்டுள்ள கட்டுமானங்களில் தொங்க விடப்பட்டிருக்கும் அதிர்வுத் தளங்களின் ஓர் உறுப்பாசு சமநிலையற்ற பொருண்மை ஓர் அச்சில் சுழலும்படி இவற்றில் அமைக்கப்பட்டிருக்கும். இப்பொருண்மைகள்
இநம்புருள் முறை
ued. தேர்வகை அதிர்வு THRs Mbt