உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/850

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

814 அதிர்வு ஒடுக்கல்‌

814 அதிர்வு ஒடுச்கல்‌

சமநிலையற்ற பொருண்மை




சமநிலையாக்கி

wr

அதரவு தனிப்படுத்தி

அதுச்கலம்‌

சோதனைப்‌ பொருள்‌


ஷி

படம்‌ $. எதிர்வினைவகை அதிர்வு எத்திரங்கள்‌

நெளிவான பிணைப்புகள்‌ மூலம்‌ வேகம்‌ மாற்றுகின்ற மின்னோடிசளுடன்‌ இணைகச்கப்பட்டிருக்கும்‌.

அதிர்வின்‌ வீச்சு, சமநிலையற்ற பொருள்கள்‌ அச்சி லிருந்து எவ்வளவு தொலைவு விலகியிருக்கின்றன என்‌ பதைப்‌ பொறுத்து அமையும்‌. நேர்மின்னோட்ட மின்னோடிசகளில்‌ (0.0. 1401075) வேகத்தைத்‌ தடை மாற்றியின்‌ (000581) மூலம்‌ மாற்றி 5 முதல்‌ 60 வரை யில்‌ அலைவெண்‌ உள்ள அதிர்வுகளைப்‌ பெறலாம்‌.

சுழலும்‌ பொருண்மைகள்‌ ஏற்படுத்தும்‌ ஒரே அள வான பெயர்ச்சியே இவ்வகைப்‌ பொறிகளின்‌ மேன்மை ween பயன்பாடாகும்‌. மேலும்‌ இந்த எந்திரங்கள்‌ தொங்கவிடப்பட்டிருப்பதால்‌ தரையில்‌ பொருத்தப்‌ பட்டுள்ள பகுதிகளுக்கு அதிர்வு செல்வதில்லை.

மின்னியக்கவகை அதிர்வு எந்திரங்கள்‌. இவற்றில்‌ நிலையான மின்காத்தப்‌ புலத்தில்‌ உள்ள சுருளில்‌ மாறு மின்னோட்டத்தைச்‌ செலுத்துவதால்‌ ஏற்படும்‌ விசை யினால்‌ அதரவு ஏற்படுகின்றது. எனவே, இவ்வசைப்‌ பொறிகளை மின்னியக்கவகை அதிர்வு எந்திரங்கள்‌ என்‌ கிறோம்‌. இவை ஒலிபெருக்கிகள்‌ இயங்கும்‌ அடிப்‌ படையி?லையே இயங்குகின்‌ றன, மின்னோட்டதக்தைக்‌ கொண்டு 5 முதல்‌ 2000 வரை அலைவெண்ணசை மாற்றலாம்‌.

மின்னியக்கவகை அதஇர்வு எந்திரங்கள்‌ சைன்‌ வடிவ அலைகளை ஏற்படுத்தும்‌. மிகவும்‌ பரவலான அதிர்வு நிலைமைகளை ஏற்படுத்துவதே இவற்றின்‌ மேன்மை யான பயன்பாடாகும்‌.

USER.


படம்‌ 3, மின்ளியக்கவகை அதிர்வு எத்திரங்கள்‌

நூலோதி ர. TT. Baumeister, €£.A. Avaiione. T. Baumeister Jl, Mark's Standard Hand book for Mechanical Engineers, 8th Edition, McGraw-Hill Book Company. New York, 1978.

8, Cyril M. Harris and Charles E. Crede. Shock & Vibration Hand beek, tnd Edition McGraw-Hill Book Company, New York, 1976.

அதிர்வு ஒடுக்கல்‌ பொறிகளிலும்‌, ஊர்திகளிலும்‌, கருவிகளிலும்‌ ஏற்படும்‌ அதிர்வைக்‌ குறைக்கும்‌ முறை அதிர்வு ஒடுக்கல்‌ (Vibra