அதிர்வு முறைகள் 821
யொலியின் சுரப்பண்பு , அதில் உள்ள அடுக்குச் சுரங் களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் ஒப்பு வலிமை (Relative Intensity) இவற்றைப் பொறுத்து அமையும், ஏனெனில் மேல்சுரங்கள் அடுக்குச் சுரங்களாக அமை யும்போதுதான் ஓலி கேட்பதற்கு இனிமையாகவும் சிறப்பாகவும் இருக்கும். இப்பண்பே அனைத்து வசை இசைக்கருவிகளின் அடிப்படையாக அமைகின்றது. இழுத்துக் கட்டப்பட்ட கம்பிகளின் அதிரும் முறைகள்
ஒரு மெல்லிய கம்பியை, அதன் இரு முனைகளையும் இழுத்துக்கட்டி நடுப்பகுதியில் மீட்டினால், கம்பி அதிரும். இந்நிலையில் கம்பியின் வழியே குறுக்கலை கள் (Transverse waves) Ser sa, கம்பியின் முனை களில் அவை பட்டு Wein) (Reflected) திலையான meow (Stationary எல) அமைப்பைத் தோற்றுவிக்கும். கம்பியில் உண்டாகும் பல்வகை அதிர்வு முறைகள் படம் 1 இல் காட்டப்பட்டுள்ளன.
வயலின், கித்தார், வீணை போன்ற இசைக்கருவி களில் மீட்டும்போது அதிர்வுறும் கம்பிகளின் நீளங் களை விரலால் மாற்றியமைப்பதனால், அடிப்படைச் சரத்தின் அதிர்வெண் மாற்றப்படுகின்றது. மேலும் இனிமைதரா.த மேல்சுரங்கள் (எடுத்துக்காட்டாசு ஏழா வது அடுக்குச்சுரம், தோன்றாமலும் தவிர்க்கப்பட கின்றன.)
காற்றுக் கம்பங்களின் அதிர்வு முறைகள் (14046 of Vibration of Air Columns)
ST HHS sbumasciey Caceaaer (Longitudinal 9087/65) மூலம், பல அதிர்வு முறைகள் தோன்றுகின்றன.
3௩) an, Tn,
படம் 2. மூடிய முனைக்குழுல்
அதிர்வு முறைகள் 821
தாதசரம், இகளாரினெட், ஆர்மோனியம் போன்று காற்று இசைக் aachaahsy (Wind Instruments) 95 தீண்ட காற்றுக் கம்பம் அதிர்வதால், அடிப்படைச் சுர மும் பல அடுக்குச் சுரங்களும் தோன்றி இனிமையான ஒலி கிடைக்கிறது. வாய் முனையில் (தறுக்கு) வாளி (1௦604) கொண்டு காற்றுக் கம்பத்தை அதிர்வுறச் செய் கிறோம். துளை இசைக்குழல்கள் (8106 pipes) Bo வகைப்படும், (2) ஒரு பக்கம் மூடிய நீள் உருளை வடிவக்குழல், அஃதாவது மூடிய முனைக்குழல் (010564 end pipe), (2) இருபுறமும் இறத்திருக்கும் இறந்த முனைக்குழல் (0081 எம் 2௦. இவ்விருவகை இசைக் குழல்களிலும் காற்றை உனதுஙகனால் உண்டாகும் பல வித அதிர்வுமுறைகள் படம் 2இல் காட்டப்பட்டுள்ளன. மூடிய முனைக்குழல்களின் அதிர்வுமுறைகள் ஒற்றைப் படை (௦04) அடுக்குச்சுரங்களாகவும் (௦, 3ny, 5n,, ட) இறந்த மூனைக்குழல்களின் அதிர்வு முறைகள் முழு அடுக்குச் சுரங்களாகவும் (ஈட ட, ப... அ வருகின்றன. எனவேதான் திறந்த முனைக் குழல் களே இசைக்கருவிகளில் பெரிதும் பயன்படுத்தப்பட கின்றன.
உலோகத் தண்டுகளின் அதிர்வு முறைகள்
ஓர் உலோகத் தண்டை அதன் நடுப்பகுதியில் பொருத்தி, அதனை நீளவாக்கில் இழுத்துவிட்டால் தண்டு அதிர்ந்து, நெட்டலைகள் தோன்றும். நெட்
டலைகள் முனைகளில் எதிரொலிக்கப்பட்டு, நிலை யான அலைகள்தோன்றும். தண்டின்நடுப்புள்ளி கணுக்
n, 2M, 3௩, {n,
திறந்த முனைக் குழல்