820 அதிர்வு முறைகள்
8320 அதிர்வு முறைகள்
தனிப்படுத்தியை அமைக்கும் இடங்கள் (1௦௦81108 ௦7 Isolators). அதிர்வு தனிப்படுத்தகளைப் பல்வேறு முறைகளில் அமைக்கலாம். அவை சாதனங்களின் அடிப்பகுதிகளில் வைக்கும் அடித்தாங்கு அமைப்பு (படம் 5), புவியீர்ப்புத் தளத்தில் அமைக்கும் புவியீர்ப்பு முறை, சுழலாரத் களத்திற்கு (Plane of radius of gyration) GquGuGie பக்கத்திற்கு நான்காக அமைக் கும் இருமருங்கு அமைப்பு முறை அல்லது சுழலார அமைப்பு முறை (படம் 6) என்பனவாகும்.
ப். அர. ர.
நூலோதி
i. Cyril M. Harris and Charles E. Crede, Shock & Vibration Handbook, 2nd Edition, McGraw- Hill Book Company, New York, 1976.
அதிர்வு முறைகள்
அதிர்வுமுறை என்பது பொருள்கள் அதிர்வ. தனால் உண்டாகும் அலைகளினுடைய இயக்கத்தின் பல்வேறு வடிவங்களைக் (7216) குறிக்கும். மேலும் இசை ஒலியின் (14151021 80௦) சிறப்பியல்பான சுரப்பண்பின் (Timbre) இயற்பொருள் எதிரிணைத்திறன் (Physical counterpart) Breer, sone அமைப்பு (4846 form) அல்லது அதிர்வு முறை ஆகும், ஒலியின் சுரப்பண்பு (Timbre) என்பது, இருவேறு இசைக்கருவிகளால்
2 24 ஷி 4 An=%e Az hl
படம், 4- அலைநீளம்
எழுப்பப்படும் ஒரே சுருதியும் (2110), ஒரே உரப்பும் (1.௦ப0௦௦85) கொண்ட ஓலிச்சுரங்களை வேறுபடுத்தி உணர உதவும் பண்பாகும். ஆக வெவ்வேறு பொருள் களில் உண்டாகும் அதிர்வு முறைகளைப் பற்றிப் படிப் பதன் மூலம் அவை உண்டாக்கும் ஒலியின் இசைப்பண்பு பற்றி நன்கு அறியலாம்.
இசைக்கருவிகள் எழுப்பும் ஒலி அலைசளின் வடிவங் சுளை தோக்கனால், அவை பல்வகை அதிர்வு முறை களைத் தோற்றுவிக்கின்றன என்பது தெளிவாகும். அவற்றில் குறைந்த அளவு அதிர்வு எண் (Frequency) ற;, (ஒரு நொடியில் பொருள் அதிரும் அதிர்வுகளின் எண்ணிக்கை) கொண்ட அதிர்வு முறை அடிப்படைச் egi (Fundamental Note) என்றும், அதன் அஇர்வு எண், அடிப்படை அதிர்வு எண் என்றும் அழைக்குப்படு இன்றன. மற்ற அதிர்வு முறைகள் (அதிர்வு எண் 3), றட கீய,.....ி அதன் மேல்சுரங்கள் (Overtones) crore படும். மேல் சுரங்களின் அதிர்வு எண்கள் அடிப்படைச் சர அதிர்வு எண்ணின் முழு மடங்காக இல்லாமலும் இருக்கும். மேலும் மேல்சுரங்கவின் அதிர்வு எண்கள் அடிப்படைச் சுரத்தின் அதிர்வு எண்ணின் அடுக்குதி தொடராக (118 0001௦ 861/8) இருப்பின் (ny: Ny! Ns" ககட்ட 1: 2: 5: பட அவற்றை அடுக்குச் சுரங்கள் (௨௦0/0) என்கிறோம். அடிப்படைச்சுரம் முதல் அ௫க்குச்சுரம் எனவும், முதல்மேல்சுரம் (11151 046106) இரண்டாவது அடுக்குச்சுரம் (Second Harmonic) எனவும் அழைக்கப்படுகின்றன. இதே போன்று மற்ற மேல்சுரங்களும் அனழைக்கப்படுகன்றன. ஓர். இசை
முதல் அழக்குச் ௬ரம் சுழுப்படைச் ஈரம் Apia எண ஈ,
இரண்டாம் இதககுச் சுரம் முதல 6மல சுரம் அழிவு எண ஈட” 20,
முன்றாம் அருக்குச் சுரம் ரணடாம் மேல்சுரம் அதிர்வு எண் 15-39,
நான்காம் ஐரக்தச் சுரம் மூன்றாம் &மல்சுரம் அ, ஈவு எண் பதக,
கம்பியின் நீளம்