உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/855

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிர்வு தனிப்படுத்தல்‌‌‌ 81‌9

இயற்கை அலைவெண்ணை (௩81081 frequency) oT Hp வதனால்‌ அதிர்வு பரவுவதைத்‌ தடுக்கலாம்‌.

படம்‌ 3, வில்‌-பொருண்மை அமைப்பு

usret gysedr (Trench Barrier). பொறிகள்‌ பூட்டப்‌ பட்டுள்ள கடைகாலின்‌ பக்கங்களில்‌ பள்ளங்களை வெட்டி அதற்கும்‌ அதனைச்‌ சார்ந்த நிலத்திற்கும்‌ இடையிலுள்ள தொடர்பைத்‌ துண்டித்து ௮திர்வைத்‌ தனிப்படுத்தலாம்‌.


படம்‌ 3. பள்ள அரண்‌

ரப்பர்‌ பால்‌ (Rubber Mat), இந்த முறையில்‌ பஞ்சு போன்ற மென்மையான பொருள்களைப்‌ பயன்படுத்தி அதிர்வு தனிப்படுத்தப்படுறது. இப்பொருள்களை அதிர்வு உண்டாக்கும்‌ இடத்திற்கும்‌ அதனைச்‌ சூழ்ந்‌ இருக்கும்‌ இடத்திற்கும்‌ இடையில்‌ வைப்பதால்‌ அதிர்வு பரவுதல்‌ குறைக்கப்பநிகறது. பொறிகள்‌, சாதனங்கள்‌ அல்லது அடித்தளங்கள்‌ Bouse He Bip ரப்பர்‌ போன்ற மென்மையான பொருள்களினால்‌ செய்த பாய்களைப்‌ பரப்பியும்‌ அதிர்வைத்‌ தனிப்படுத்தலாம்‌.

இம்முறையில்‌ பஞ்சு, தக்கை, சணல்பிரி (எட போன்றவையும்‌ பயன்‌ படுத்தப்படும்‌. மேலும்‌ இரும்புப்‌ பெட்டிகளில்‌ பல வில்களையும்‌ (8$ற$ாஜ) பயன்படுத்த லாம்‌,

இவற்றின்‌ அடிப்ப டையில்‌ பல “Bias தனிப்‌ படுத்தகள்‌ செய்து விற்கப்படுகின்‌ றன. அவற்று வாங்கப்‌ பொறிகளின்‌ அடியில்‌ பொருத்திக்கொள்ள லாம்‌.

ஒவ்வோர்‌ அதிர்வு தனிப்படுத்தி வைத்‌இருக்கும்‌ இடத்‌ இற்கும்‌ ஏற்படும்‌ சுமையைக்‌ கணக்கிடப்‌ பல மூறைகள்‌ உள்ளன,

a.8. 1-524

அதிர்வு தனிப்படுத்தல்‌ 419


மடம்‌ 4, அதிர்வு தணனிப்படுத்தியின்‌ இருப்பிடங்ககளளக்‌ கண்டறியும்‌ மூதை

அவற்றில்‌ ஒரு முறை படத்தில்‌ (படம்‌ 4) காட்டப்பட்‌ டுள்ளது. ஓவ்வோர்‌ இடத்திலும்‌ உன்ள சுமையின்‌ அளவைக்‌ ஈழ்சண்ட சமன்பாடுகளால்‌ அறியலாம்‌. இதில்‌ 14 என்பது மொத்தச்‌ சமை.


ட b 6 க: மு Gan b உடல ஸம ட a c C= Whe) ள்‌ 4 d De Wipe = Ge

1/விஈர்ப்பு

—® — —-—

மையம்‌


K— 2a——4

படம்‌ 8, அடித்தாங்கல்‌ அமைப்பு பு. மைஃபுவியீர்ப்பு கமலம்‌


படம்‌ 4, கழலார அமைப்பு