828 அதிவளியோட்டம்
828 அதிவளியோட்டம்
் வெளியை (k-Dimension sub-space) எண்ணுகின்ற
ours [ ade | / [oa @s2- வி என்ற
கெழுச்கள் உண்டாகும் எனக் கண்டறிந்தனர், இந்த முடிவுகள் அதிவடிவச் சார்புகளைப் புதஇயமுறையில் பலதுறைகளில் பயன்படுத்த வழி வகுத்.தன.
7௪86இல் இருமாறிகள் அமைந்த நான்கு அதிவடிவச் சார்புகளைப் பால் அப்பெல் (850! &றரச]) என்பவர் அ றி முகப்படுத்தினார். வில்லர்டூ மில்லர் (9/11/காம் Miller) என்பவர் குலக்கோட்பாடு (ரோ௦யழ (1ம௦0))) அடிப்படை யில் இந்தச் சார்புகள் மிச இயல்பாக உருவாடின்றன
எனக்காட்டினார். பெ.வ.
நூலோதி McGraw-Hill Encyclopaedia of Science and Technology. Voi-6, McGraw-Hill Book Compay, 1977.
அதிவளியோட்டம்
தமனி இரத்தத்தின் ஆக்ஸிஜன், கார்பன்-டை ஆக்சைடு ஆக௫யெவற்றின அழுத்தங்கள், ஒரே இராகச் சிறந்த கட்டுப்பாட்டு மையங்களால் பேணப்படுகின் றன. கடல் மட்டத்தில் வரிக்கும் சாதாரண ஒருவனின் தமனி ஆக்ஸிஜன் அழுத்தம் சுமார் 95 டார் ஆகவும் (டார் என்பது ஓர் ஆலகு), தமனி சகார்பன்-டை-ஆச்சைடின் அழுத்தம் சுமார் 40 டார் ஆகவும் இருக்கிறது. இவற்
idl, துரையீரலிஸ் ஓரப் பகுதிகள் வெளுத்தும் சுருங்கியும் காணம் படுகின்ற
றில் ஏதாவது மாற்றம் ஏற்படின் அல்வியோலை எனப் படும் ற்றறை வளியோட்டத்கில் எதிர் வினைகள் உண்டாகும். இதில் கார்பன் டை-ஆக்சைடின் அழுத்து அளவே ஒரு நல்ல குறியீடாகும். தமனி கார்பன்டை ஆக்சைடின் அழுத்தம் 986 டாருக்குக் குறைந்தால் மூச்சுச் ॥ற்றறை அதிவளியோட்டம் (Alveolar hyper- ventilation) எனவும், 44 பாருக்கு அதிகமானால் குறைவளியோட்டம் எனவும் கொள்ளலாம்.
சாதாரணமான நுரையீரல்கள் கொண்ட. மக்களுக்கு சிற்நறை அதிவளியோட்டம் ஏற்படலாம். ஆனால் இங்கு, தமனி இரத்தம் ஆக்ஸிஜனால் செறிவடைத் இருக்கும். சார்பன் டை-ஆக்சைடு அழுத்தம் குறை வாக இருக்கும். தோய்வாய்ப்பட்ட துரையீரல்களும் அதிவளியோட்டத்திற்கு உட்படலாம். குறிப்பாகப் பரவலான திக இடை நுரையீரல் நோயிலும் (1(8ா- sitial disease) இந்த அறிகுறி தோன்றுகிறது. இங்கு நுரையீரல், நெகிழ்வுத் தன்மையை இழந்து கடினமாக இருக்கும், குறைபாடுள்ள நுரையீரல்களிலிருந்து உரு வாகும் அனிச்சைகளால் வளியோட்டம் உந்தப்படும். இந்த திலையில் தனித்தன்மை வாய்ந்த மூன்று குணங் கள் காணப்படுகின் றன,
7. விரைவான ஆனால் ஆழமில்லாத மூச்சுவிடலால் வெற்றிட வளியோட்டம் (0884 80806 460111811௦) மிகுதியாகிறது.
ச. நுரையீரலின் சரற்ற பணியால் வளியோட்ட சவ் வூடு பரவும் தன்மையும் (Ventilation-perfusion). சவ்வூடு கலத்தலும் (017/0510ஈ) பாதிக்கப்படு இன்றன. இதனால் தமனியில் ஆக்ஸிஜன் பற்றாக் குறையும் இரத்தத்தில் கார்பன் டை-ஆக்சைடு குறையும் (Hypocapnia) 2ewin Hes pow.
5. ஒய்வு நேரத்தில் ஒரு திமிடத்திற்கான வளியோட் டமூம், மூச்சுச் சற்றறை வளியோட்டமும், உயர் மட்டத்தில் இருக்கும். கடும் உடல் உழைப்பின் போது இவை மிகும்.
மூச்சுச் சிற்றறை அதிவளியோட்டத்தின் காரணங்கள்
வருமாறு
1. வெளியிலிருந்து மிகையான தூண்டல். உயாந்த மலைப்பாங்கான இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை: பரவலான இசு இடை, நுரையீரல் வீக்கம் அல்லது நோய்; நுரையீரல் உறைத்துகள் {Pulmonary emboli) v8; Gr 55 ஓட்டத் தேக்கம் (Circulatory collapse).
2. மத்திய நரம்பு மண்டலத்திலிருந்து மிகையான தூண்டல்கள்.
நரம்பு-இரத்த ஓட்டம் சார்ந்த அசதி; காய்ச்சல்; மூளைத் தண்டு நைவுகள் (Brainstem lesions) சலிசிலேட் மருந்துகள்; உட்கபாலக் குருதிப் பெருக்கு,