அந்திமெல்லொளி 889
கல்ப
1. ஈர பபயிம் நீள்லெட்டுித் தோ.“றம்
0. மகரப்ச்தாளின் உட்புறத்தோற்றம்
வட்டத்தினால் சூழ்ந்திருப்ப தனால் ஆந்தோகார்ப் (Anthocarp) serg அழைக்கப்படுகின்றது. இது நீள் உருண்டை (8111050104) வடிவத்தையும், மிளகு போன்ற கருமை திறத்தையும், சமமற்ற மேற்பரப்பையும் பெற் நிருக்கும். இது கனிகள் மூலமும், இழங்குகளின் மூலமும் பரவுகின்றது.
பொருளாதாரச் சிறப்பு: இதன் வேர்க்கிழங்குகளுக்குப் பேதி உண்டாக்கும் தன்மை சிறிதளவு உண்டு, வோர்த் தளுக்கு (0௦௦௦2) குறிப்பிட்ட மணமும், உவர்ப்பு அல்லது சுசப்புத் தன்மையும் உண்டு. இது உணர்ச்சி யைக் குறைக்கக்கூடியது; உமிழ்நீரைச் சுரக்கச் செய் யும். இதன் ஈரமான தூள் தோலையும், மூக்கஸ் scicpeunjid (Mucous membrane) பாதிக்கும். சீனா நாட்டில் இதன் இலை, தண்டுகளைப் பன்றிக் கறியுடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவார்கள். விதைகள் என்று கூறப்படுகின்ற கனிகள் மிளகுடன் கலப்படம் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகன்றன. கட்டிகளுக் கும் கொப்புளங்களுக்கும் இதன் இலைகள் பற்றாகப் (Poultice) பயன்படுன்றன, இதன் இலைச்சாறு காயம், புண், நமைச்சல் ஆகியவற்றைப் போக்கு வதற்கு மருந்தாகப் பயன்படுகின்றது, இது அழகு
அந்திமதீ
2.லிதல்கள் வட்டம் கந்மதாகார்ப். 4.மிலார். 5. மகரந்தத்தாளின் வெளிப்புறத் தோற்றம்
அந்தமெல்லொளி 4889
காரை
Ys
3. முதிர்ச்சியடயாத
7. முதிர்ச்சியடைந்த ஆந்தோகார்ப் (கனி)
தரும் செடியாகவும் வளர்க்கப்படுகின்றது; மரபியல்
ஆராய்ச்சிகளில் பயன்படுகின்றது. -
இரா. அ;
நூலோதி
1, Lawrence, G. H. M. The Taxonomy of Vascu- lar Plants. pp. 823, The Macmillan Co., New York, 1951.
2. Rendle, A. B. The Classification of Flowering Plants. Vol. Il. pp. 640, (Repr.) Cambridge Univ. Press, Lordon, 1975.
3. The Wealth of India. Vol. VI. pp. 483, CSIR Publ., New Delhi, 1962.
4. Willis, J. C. A Dictionary of Flowering Plants & Ferns. (7thed. Airy Shaw H. K.) pp. 1214, Cambridge Univ. Press, London, 1966.
அந்தி மெல்லொளி
நாள்தோறும் சூரியன் மறைந்த பின்னும், தோன்றும் முன்னும், சிறிது நேரம், தொடுவானில் (Horizon)