உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/876

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

840 அந்துப்‌ பூச்சி

௪40 அத்துப்‌ பூச்சி

மங்கலான ஒளி தெரியும்‌, சூரியன்‌ மறைந்த பின்‌ தெரியும்‌ ஒளி 95DAudA@Gwreh (Evening Twilight) எனப்படும்‌. சூரியன்‌ தொடுவானத்திற்குச்‌ சற்றுச்‌ ழே இருக்கும்போது அதன்‌ ஒளிக்கஇர்கள்‌ (Light rays) நமக்கு நேரே வந்தடையா. அவை வளிமண்டலத்தில்‌ (Atmosphere) 2crer gisiw gTe ser, நீர்த்திவலைகள்‌ ஆகியவற்றில்‌ பட்டு எதிர்பலித்து (1611601101) விலசு wenr.6g (Refraction) நம்மை வத்தடைகின்றன. இதனால்‌ தொடுவானில்‌ மங்கிய ஒளி தெரிகின்றது, காண்க, மெல்லொளி.

அந்துப்‌ பூச்சி

அத்துப்‌ பூச்செளில்‌ (14௦114) ஒருசில சிறப்பினங்‌ களத்‌ தவீர, மற்றவை தம்‌ இளநிலைப்‌ பருவங்களில்‌ வேளாஸ்மைக்கு மிருந்த தீங்கு விளைவிக்கின்றன. அந்தப்‌ பூச்சிகளும்‌, அவற்றின்‌ இளவுயிரிகளான புழுக்‌ களும்‌ உருவத்தில்‌ மிகுந்த வேறுபாடுடையன. சல வகைப்‌ புழுக்களின்‌ உடலில்‌ மயிர்கள்‌ மிகுதியாகக்‌ காணப்படுவதால்‌ அவை கம்பளிப்பூச்சிகள்‌ (0212111875) என அழைக்கப்படும்‌. அத்துப்‌ பூச்சிகள்‌ பொதுவாக இரவில்‌ விளக்குகளின்‌ வெளிச்சத்தால்‌ ஈர்க்கப்பட்டு, வீடுகளிலும்‌ சாலை ஓரங்களிலும்‌ அதிக அளவில்‌ காணப்படுகின்றன, அந்துப்‌ பூச்சிகள்‌ பகலில்‌ சுவர்களின்‌ மீதோ, செடிகளுக்கிடையிலோ அசையாமல்‌ அமார்த்திருக்கும்‌. அத்துப்‌ பூச்சிகள்‌ இரண்டு இணை இறக்கைகள்‌ (14/06) பெற்றுள்ளன. இவ்விறக்கை களின்மீது பலநிறத்‌ தட்டைச்‌ செஇல்கள்‌ (508166) படிநீ . திருக்கும்‌. ஒவ்வொரு வகை அத்துப்‌ பூச்சிக்கும்‌ அதன்‌

செதில்களின்‌ நிறங்களும்‌, அமைப்பும்‌, அதற்குரிய வண்ணங்களைக்‌ கொடுக்கின்றன. செதில்கள்‌ உதிர்ந்து விட்டால்‌ அத்துப்பூச்சிகளை இனம்‌ பிரித்து அறிவது கடினம்‌.

அந்துப்‌ பூச்சியின்‌ தலையில்‌ இரண்டு கூட்டுக்கண்‌ களும்‌ (Compound eyes). apa gy புள்ளிக்‌ கண்களும்‌ (0௦91), இரண்டு உணர்‌ கொம்புகளும்‌ (aniennae). உள்ளன, இதன்‌ வாய்‌ உறுப்புகள்‌ (140041 parts} உடுமாறி, நீண்ட உறிஞ்சு குழலாக (8970005018) இருக்‌ கும்‌. அந்துசள்‌ பொதுவாகப்‌ பூக்களில்‌ இருக்கும்‌ தேனையும்‌, பிற இரவ உணவுகளையும்‌ உறிஞ்சிக்‌ குடிக்கும்‌. மற்ற நேரங்களில்‌, உறிஞ்சுகுழலை வட்ட மாகச்‌ சுருட்டித்‌ தலையின்‌ அடிப்பகுஇயில்‌ இழுத்துக்‌ கொள்ளும்‌. அத்தகள்‌ பறக்கும்போது, இரண்டு இணை இறக்கைகளும்‌ இணைந்து செயல்படும்‌. அமர்ந்திருக்கும்‌ போது, இறக்சைகளைத்‌ தம்‌ வயிற்றின்மீது கூரை போல்‌ குவித்து வைத்துக்கொள்கின்றன. மார்புப்‌ பகுதியில்‌ காணும்‌ மூன்று இணைக்‌ சால்கள்‌, உணவு உட்கொள்வதற்காகப்‌ பூக்களின்மீது அமரும்போதும்‌, மூட்டை இடுதற்காகச்‌ செடிகளின்மீது அமரும்போதும்‌, அவற்றைப்‌ பிடித்துக்‌ கொள்ளப்‌ பயன்படுகிள்‌ றன.


அத்துப்‌ பூச்சிகள்‌

இனச்‌ சேர்க்கைக்குப்பின்‌ பெண்‌ அந்துப்‌ பூச்சிகள்‌ பெரும்பாலும்‌ தம்‌ முட்டைகளைக்‌ குலியலாகச்‌ செடி களின்‌ இலைகளிலும்‌ தண்டுப்‌ பகுதியிலும்‌ இடும்‌. இம்‌ முட்டைக்‌ குவியல்கள்‌ (1:22 ௦௨) ஒருவிதப்‌ பசை யினால்‌ செடிகளின்‌ மீது ஒட்டப்பட்டிருக்கும்‌. சில வகை அந்துப்‌ பூச்சிகள்‌ இம்முட்டைக்‌ குவியல்கள்‌ மீது தம்‌ வயிற்றின்‌ அடிப்பகுதியில்‌ உள்ள மஞ்சள்‌ அல்லது பழுப்பு நிற மயிர்களை ஒட்ட வைத்து, முட்டைகள்‌ தெரியாதவாறு பாதுகாப்பாக அமைக்கும்‌, தாய்‌ அத்துப்‌ பூச்சிகள்‌ முட்டையிட்ட சில நாட்களில்‌ இறந்து விடும்‌. இம்முட்டைகள்‌ பொரித்து, சிறிய புழுக்கள்‌ வெளிப்படும்‌, இப்புமுக்கள்‌ உருவ அமைப்பில்‌ தாய்‌ அந்துப்‌ Usama ஒத்திருப்பதில்லை. இவற்றின்‌ நீண்ட உருளையான உடல்‌, தலை, மார்பு, வயிறு என்னும்‌ மூன்று பகுதிகளாகப்‌ பிரிக்கப்பட்டுள்ளது. தலைப்‌ பகுத சிறியது. மூன்று கண்டங்களாலான மார்புப்‌ பகுதியின்‌ 8ழ்‌ மருங்குகளில்‌ மூன்று இளைக்‌ கூரிய கால்களும்‌, வயிற்றுப்‌ பகுதியில்‌ இரண்டு முதல்‌ ஐந்து இணைத்‌ துணைக்‌ கால்களும்‌ (££01625) உள்ளன. இப்புழுக்களின்‌ வாய்ப்‌ பகுதியில்‌ பற்கள்‌ இருப்பதால்‌ இவை தாவர உணவைக்‌ கடித்து மென்று உண்ணும்‌. ஆசுவே அத்துப்‌ பூச்சிகள்‌ தம்‌ புழுப்‌ பருவத்தில்‌ பயிர்‌ கள்‌, பூக்கள்‌, பழங்கள்‌, காய்கறி வகைகளுக்கு மிகுந்த சேதத்தை விளைவிக்கின்றன, சிலவகைப்‌ புழுக்கள்‌ இலைகளை மட்டுமே உண்டு வளரும்‌. வேறு சில புழுக்‌ கள்‌ மொட்டு, பூ, மிஞ்சு, காய்‌, பழம்‌, செடிகளின்‌ தண்டுகள்‌ ஆகயவற்றைத்‌ துளைத்து உண்டு வாழும்‌, முழுவளர்ச்சி அடைந்த அத்துப்‌ பூச்சிப்‌ புழுக்கள்‌ பாதுகாப்பான இடத்தைத்‌ தெரிந்தெடுத்து, அங்குத்‌ தம்‌ வாயிலிருந்து சுரக்கும்‌ ஒரு வகை உ.மிழ்நீரால்‌ பட்டுப்‌