உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/877

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்கார்‌ எண்ணிக்கை 841

போன்ற நூல்களைத்‌ தயாரித்து, தம்மைச்‌ சுற்றி ஒரு கூட்டைப்‌ பின்னிக்கொள்ளும்‌. பின்னர்‌ இப்புழு கூட்டினுள்‌ கூட்டுப்புழுவாக (௨) உருமாறுகிறது. பொதுவாகக்‌ கூட்டுப்புழு நீண்டு, பழுப்பு திறத்தில்‌ வழுவழுப்பாக, வாய்‌, கால்கள்‌ 1றக்கைகளின்றி இருக்‌ கும்‌. கூட்டுப்புழு கூட்டினுள்‌ ஓரளவு அசையும்‌; ஆனால்‌ உணவு உண்பதில்லை. உடலீனுள்‌ வளர்‌ மாற்றங்கள்‌ ஏற்பட்டுச்‌ சிலநாட்களில்‌ வளர்சி அடைநத அந்துப்‌ பூச்சியாக உருமாற்றம்‌ (Metamorphosis) epg. இவ்வகையான 2% மாற்றம்‌ பெற்றபின்‌, அந்துப்‌ பூச்சி கூட்டைக்‌ கழித்துக்‌ கொண்டு வெளிப்படும்‌. அந்நிலையில்‌ இவற்றின்‌ இறக்‌ கைகள்‌ சிறிய மொட்டுகள்‌ போல இருக்கும்‌, கூட்டை வீட்டு வெளிவந்த சில நிமிடங்களில்‌, இவ்விறக்கை மொட்டுகள்‌ (8/2 6ல05) விரிந்து, அகன்ற மெல்லிய இறக்கைகளாக மாறுகின்றன. இறக்கைகள்‌ காய்த்த பின்‌ அந்துப்‌ பூச்சிகள்‌ தம்‌ உணவான தேனை நாடிப்‌ பறந்து செல்லும்‌. தேனை உண்டு வளர்ந்த முதிர்ந்த பூச்சிகள்‌ இனச்சேர்ச்கைக்குப்‌ பின்னர்‌ முட்டைகளை இடத்தொடங்குகின்‌ றன,

அந்துப்‌ பூச்சகளின்‌ புழுக்கள்‌ பயிர்களுக்கு மிகுநத சேதத்தை விளைவிக்கின்றன. இவற்றுள்‌ பருத்தியையும்‌ காய்கறிகளையும்‌ தாக்கும்‌ புரொடினியா (£ர௦42012), Gand wis Hew (Heliothis), சரியாஸ்‌ (8ல/85), நெல்லைத்‌ தாக்கும்‌ டிரைப்பொரைசா (Tryporyza), ஸ்போடாப்டிரா ($ற௦000ற188)), கரும்பைத்‌ தாக்கும்‌ தண்டுத்‌ துளைப்பான்‌, சிர்பொஃபேகா (Scirpo- றர228) , சசேமியா (8௨11௨), மணிலாவைத்‌ தாக்கும்‌ ஆம்சாக்டா (Amsacta) என்ற சிவப்புக்‌ கம்பளிப்பூச்சி போன்றவை குறிப்பிடத்‌ தக்கவை,

மனிதருக்குப்‌ பயன்தரக்கூடிய பட்டுப்பூச்சிகளும்‌ அந்துப்‌ பூச்சி வகையைச்‌ சேர்ந்தவையே. இவற்றில்‌ முசுக்கட்டைப்‌ பட்டுப்பூச்சி (14யடசாரு silkworm), ஆமணக்குப்‌ பட்டுப்பூச்சி (81 silkworm), காட்டு இலந்தைப்‌ பட்டுப்பூச்சி (72 91௭01) எனப்படும்‌ மூன்று வசைகள்‌ குறிப்பிடத்தக்கவை, இதில்‌ முசுக்‌ கட்டைப்‌ பட்டுப்பூச்சியும்‌, ஆமணக்குப்‌ பட்டுப்பூச்சி யூம்‌ மனிதரால்‌ வளர்க்கப்பட்டுப்‌ பட்டு. உற்பத்தி செய்யப்‌ பயன்படுகின்றன. காட்டு இலந்தைப்‌ பட்டுப்‌ பூச்சிகளின்‌ கூடுகளைக்‌ காடுகளிலிருந்து இரட்டி, அவற்‌ இினின்று பட்டு இழைகள்‌ எடுக்கப்படுகின்‌ றன.

அந்துப்‌ பூச்சிகள்‌ அனைத்தும்‌ அறுகால்‌ பூச்சிகள்‌ (058002) வகுப்பின்‌ லெப்பிடாப்டிரா (Lepidoptera) வரிசையைச்‌ சேர்த்‌ தவை.

மு.மோ. நூலோதி

I. Essig, E.O. ‘College Entomology’. Asia Playing Cards Co., Agra-3. (1982).

4.%.1-106

Ft_Gusyupades

அட்கார்‌ எண்ணிக்கை 641

2. Ayyar, T-V.R. ‘A Handbook of Economic Entomology for South tndia’ Govt. Press, Madras. (1940).

3. David. 8.V. and Kumaraswamy T., <E/e- ments of Economic Entomology"’ Popular Book Depot, Madras. (1975).

அப்கார்‌ எண்ணிக்கை

பிறந்த குழந்தையின்‌ உடல்‌ நிலையைக்‌ கணிதீது, உயிர்ப்பிப்பு முறைகளைத்‌ இட்டமிட ஒர்‌ எளிதான முறையை 1958.ஆம்‌ ஆண்டில்‌ டாக்டர்‌ வர்ஜினியா அப்கார்‌ அறிமுகப்படுத்தினார்‌. அது guar crete ணிக்கை?” (கற 50006) எனப்படும்‌,

பெரும்பாலான குழந்தைகள்‌ முழுவதுமாகப்‌ பிறந்தவுடனேயே மூச்சுவிட ஆரம்பிக்கின்றன. அப்படி மூச்சுவிடவில்லை என்றாலும்‌, அல்லது ஏங்கல்களுக்குப்‌ பிறகு மூச்சு விடுவதை நிறுத்திவிட்டாலும்‌, மகப்‌ பேற்றைக்‌ கவனிக்கும்‌ மருத்துவரோ, மருத்துவச்சியோ, பயிற்ச பெற்ற தாதியோ குழந்தையை உடனே உயிர்ப்‌ பித்து மூச்சுவிடச்‌ செய்ய வேண்டும்‌.

குழத்தை பிறந்தவுடன்‌ முதலில்‌ வாயையும்‌, மூக்கை யும்‌ சுத்தம்‌ செய்தல்‌ வேண்டும்‌. கொண்டையை மெது வாகக்‌ குழல்‌ கொண்டு உறிஞ்சி (2த நீக்கி கொண்டு) சுத்தம்‌ செய்ய வேண்டும்‌. உறிஞ்சுபொறி கொண்டு உறிஞ்சுவதாயின்‌ எதிர்மறை அழுத்தம்‌ 50 சென்டி மீட்டர்‌ நீரழுத்தத்தைவிட அதிகமாயிருக்கக்கூடாது.

மூச்சியக்கம்‌ சரியில்லாமலிருப்பின்‌ அல்லது இதயத்‌ துடிப்பு குறையுமாயின்‌ மூக்குக்குள்‌ செலுத்தப்பட்ட ஒரு குழாய்‌ மூலமாக ஆக்ஸிஜன்‌ செலுத்தப்பட வேண்‌ டும்‌. இத்த எளிய உயிர்ப்பிக்கும்‌ முறைகள்‌ உடனடி யாகச்‌ செயல்படுத்தப்பட்ட பிறகு, குழந்தை பிறந்த ஒரு நிமிடத்தில்‌ அதன்‌ உடல்‌ நிலையை முழுவதுமாகக்‌ கணித்தறீய வேண்டும்‌.

உடல்‌ நிலையின்‌ ஜந்து கூறுகள்‌ கவனமாகச்‌ சோக்‌ கப்பட்டு, ஒவ்வொரு கூறுக்கும்‌ இரண்டு எண்ணிக்கை யாகப்‌ பத்து வரை கணக்கடப்படுகிறது. குழந்தை முழுவதுமாகப்‌ பிறந்து ஒரு நிமிடமானவுடன்‌ ஒரு முறையும்‌, ஐந்து நிமிடங்களில்‌ மறு முறையுமாக அப்‌ கார்‌ எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது,

மெரும்பாலான குழந்தைகள்‌ ஒரு நிமிடத்தில்‌ 6 அல்லது 7 எண்ணிக்கையும்‌, ஐந்து நிமிடத்தில்‌ 8 முதல்‌ 10 எண்ணிக்கையும்‌ பெறுகின்றன. ஐந்து நிமிட எண்ணிக்கை ஏழு அல்லது அதற்கும்‌ குறைவாயிருக்குமாயின்‌, பத்து நிமிடங்களில்‌ குழந்தையின்‌ உடல்‌ நிலையை மறு முறையும்‌ கணக்கிட வேண்டும்‌.